புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...


   
   

Page 2 of 2 Previous  1, 2

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 7:17 pm

First topic message reminder :

நீங்கள் உங்கள் பிகருடன்
கடலை போட
நான் நடுத்தெருவில் நிற்கிறேன்...
செல்போன் டவர்...
-------------------------------------------------------------
வேதனையோடு போன எனக்கு
வெறும் தண்ணி...
வேடிக்கை பார்க்க வந்தவருக்கு
வடையும் டீயும்...
பரீட்சை ஹாலில்...
--------------------------------------------------------------------------------------------
ஒரு பையனுக்கு ஒரு கெட்ட சாபம்..
அவனால மாசத்துக்கு ஒரு வார்த்தைமட்டும் தான் பேச முடியுமாம்...
அவன் ஒரு மாசம் பேசாம இருந்தா
அடுத்த மாசம் ரெண்டு வார்த்தையா
பேச முடியுமாம்...
அவன் கெட்ட நேரம்

ஒரு பொண்ண
பார்த்து காதலிக்க
ஆரம்பிச்சுட்டான்...
ஒரு வருஷம் காத்திருந்து ஒரு நாள்
அவ கிட்ட போயி...


" அன்பே.. நீ ரொம்ப
அழகா இருக்க..
நான் உன்னை
ரொம்ப காதலிக்கிறேன்...
என்னை கல்யாணம்
பண்ணிப்பியா.."
னு கேட்டானாம்...
அதுக்கு அந்த பொண்ணு சொன்னாளாம்...

"PARDON "...


-------------------------------------------------------------------------------------------
அரியர்ஸ் வச்சதினால நம்ம
பெத்தவங்களுக்கு சந்தோசத்தை தர முடியல...
அட்லீஸ்ட் அரேஞ்ச் மேரேஜ் பண்ணியாவது
அவங்களுக்கு சந்தோசத்த தர முயற்சி பண்ணுவோம்...


நான் ஒண்ணும் பொண்ணு கெடைக்காம புலம்பலை ...

---------------------------------------------------------------------------------------

ஒரு அன்பான கணவன் மனைவி இருந்தாங்களாம்...

அவங்க ஒருத்தர ஒருத்தர் ரொம்ப லவ் பண்ணாங்களாம்...
அந்த கணவனுக்கு அளவுக்கு அதிகமான
ரத்தக்கொதிப்பு இருந்துச்சாம்...

டாக்டர் அவர ரொம்ப கவனமா இருக்க சொல்லி...

சாப்பாட்டுல உப்பே சேர்க்க வேண்டாம்னு
சொல்லி இருந்தாராம்...

அதுல இருந்து அந்த மனைவியும் உப்பு
போடாம சமைச்சு வந்தாங்களாம்...
அவருக்கு கோவம் வராமலும் பார்த்துக்கிட்டாங்களாம்..


ஒரு நாள் அவர் பாத்ரூம்ல பல்லு வெலக்கி

கிட்டு இருக்கும் போது செத்து போயிட்டாராம்...
நீதி : உங்க டூத் பேஸ்ட்ல
உப்பு இருக்கா....????

--------------------------------------------------------------------------------------------
நம்ம இந்தியக்குடிமகன்களை எப்படி
அடையாளம் கண்டு பிடிக்கிறது ....இதோ...

காட்சி 1 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

அதை ஒருத்தன் பார்த்தும் பார்க்காத
மாதிரி போனான்னா...
நீங்க இப்போ மும்பைல இருக்கீங்க..


காட்சி 2 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

ரெண்டு பேரும் தங்களோட மொபைல் போன
எடுத்து அவங்க அவங்க நண்பர்களை வரவழச்சு..
இப்போ ஐம்பது பேரு சண்டை

போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா...
அது பஞ்சாப்...


காட்சி 3 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் வந்து அவங்கள விலக்கி
சமாதனப்படுத்த நினைக்கிறாரு..

அந்த ரெண்டு பேரும் சேர்ந்து அவர போட்டு

அடிக்கிறாங்கன்னா நீங்க நம்ம
தலை நகரத்துல இருக்கீங்க..



காட்சி 4 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

கூட்டம் கூடிடுச்சு...
அப்பா ஒருத்தர் வந்து அமைதியா அந்த எடத்துல

டீக்கடை போட்டாருனா ..
அது நிச்சயமா அஹமதாபாத் தாங்க ..

காட்சி 5 :


ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..
மூணாவது ஆள் வந்து அவங்க சண்டையை
நிறுத்தறதுக்காக ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதி...

அந்த ப்ரோக்ராம்ம்ல வைரஸ் இருந்து அது வொர்க்
அவுட் ஆகலேன்னா நீங்க
பெங்களூரு ல இருக்கீங்க...


காட்சி 6 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

இன்னும் ரெண்டு பேர் அங்க வந்து யார் மேல

தப்புன்னு வாக்கு வாதம் பண்ணாங்கன்னா ...
அது கொல்கத்தா...

காட்சி 7 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

பக்கத்துக்கு வீட்டுல இருந்து ஒருத்தர் வந்து...


என் வீட்டுக்கு முன்னாடி சண்டை போடாதீங்க...
வேற எடத்துல போயி சண்டை போடுங்கன்னு சொன்னா...
சேட்டா... அது கேரளா வானு...
காட்சி 8 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

கூட்டம் கூடிடுச்சு...

அப்போ கூட்டத்துல இருந்து ஒருத்தர்

யாராவது போயி அவங்கள விலக்கி

விடுங்கப்பான்னு சொன்னா...

அது வேற என்ன...

நம்ம சிங்கார சென்னை தாங்க...

காட்சி 9 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் ஒரு கேஸ் பீர் கொண்டு வந்து ...
அதை மூணு பேரும் குடிச்சிட்டு அமைதியா
நண்பர்களா போனாங்கன்னா
அது தாங்க கோவா...

நான் எப்பவும் எல்லாரும்
நண்பர்களா இருக்கணும்னு
தாங்க நினைப்பேன் ...
நீங்க எப்படி ...




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 10:11 am

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 10:17 am

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 168300
நேத்து ஆரம்பிச்ச வேலை முடியுமோ முடியாதோன்னு டென்சனில் வந்த நான் உங்க ஜோக்குகளை பார்த்து நான் நல்லா சிரிச்சேன்
என் டென்ஷன் போன இடம் தெரியலை.
நன்றி



வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Uவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Dவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Aவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Yவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Aவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Sவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Uவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Dவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Hவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 A
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Thu Jun 23, 2011 12:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 23, 2011 12:52 pm

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 677196 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 677196 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 677196 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 677196 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 677196 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 677196



வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Dove_branch
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Dவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Iவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Vவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Yவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Aவலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  - Page 2 Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 12:56 pm

சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக