புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Poll_c10கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Poll_m10கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 6:10 pm

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு, தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 701 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். மதியம் 3 மணி அளவில் அங்கு இலங்கை கடற்படையினர் 2 ரோந்துக்கப்பல்களில் அதிவேகமாக அங்கு வந்தனர்.

சிறை பிடிப்பு

இலங்கை கடற்படையை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவசரமாக திரும்ப முயன்றனர். அப்போது இலங்கை கடற்படையினர், திடீர் என்று தமிழக மீனவர்களின் 5 படகுகளை சுற்றிவளைத்தனர். அந்த படகுகளில் 23 மீனவர்கள் இருந்தனர்.

எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரையும் சிறை பிடித்தனர்.

அந்த படகுகளில் இருந்த அழகேசன் (வயது 50), கணேசன் (50), முத்துக்காளை (40), ராமகிருஷ்ணன் (45), ராமசாமி (50), விஜயன் (28), ஈசுவரன் (28), செந்தில் (27), அன்பரசன் (50), சேகர் (45), சிந்தாத்துரை (50), செல்வம் (45), பேரின்பம் (26), ஆரோக்கியம் (30), முத்துவீரன் (30), முனியசாமி (27), ராஜ் (45), மலைச்சாமி (55), மனோகரன் (55), முனியசாமி (45), கல்யாணராமன் (40), இசக்கிமுத்து (65), பால்ராஜ் (39) ஆகிய 23 மீனவர்களையும் 5 படகுகளுடன் இலங்கை தலைமன்னாருக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தமிழக மீனவர்களை ஒப்படைத்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பின் மீனவர்கள் 23 பேரும் தலைமன்னாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிய மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிச்சென்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகள் மீன்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

23 தமிழக மீனவர்கள் கைது

ராமேசுவரம் மீனவர்கள் நேற்று (20-ந் தேதி) கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திசை தெரியாமல் இலங்கை கடல்பகுதிக்கு சென்றுவிட்டதால், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளாக வைத்துள்ளனர்.

கடந்த மே மாதம் எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, மோசமான வானிலை காரணமாகவும், பலத்த காற்று வீசியதாலும் படகு கவிழ்ந்துவிட்டது. நீண்டநேரம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள் இலங்கை பகுதியில் கரை ஒதுங்கினார்கள். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இதுகுறித்து உங்களுக்கு கடந்த 7-ந் தேதி கடிதம் எழுதினேன். அதற்கு பதில் அளித்து நீங்கள் ஜுன் 15-ந் தேதி அனுப்பிய கடிதத்தில், 4 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு போயிருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். அதையடுத்து அந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்

பாக். நீரிணைப்பு பகுதியில் ராமேசுவரம் கடற்கரைக்கு மிக அருகில் சர்வதேச கடல் எல்லை இருப்பதால் தமிழக மீனவர்கள் அந்த எல்லையை தெரியாமல் கடப்பதும் அதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

இதுபோன்ற நிகழ்வு, தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அமைதியின்மையும் ஏற்படுத்துகிறது. தங்களை டெல்லியில் கடந்த 14-ந் தேதி நான் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தேன்.

இந்த பிரச்சினை குறித்து இரண்டு தடவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனிடமும் விவாதித்துள்ளேன். அவர் கொழும்பு செல்வதற்கு முன்பு கடந்த 9-நë தேதியும், அதன்பிறகு 14-ந் தேதியும் என்னைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினேன்.

பிரதமர் உடனடியாக தலையிட கோரிக்கை

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திசை தெரியாமல் இலங்கை கடல் பகுதிக்கு சென்றுவிட்டனர். அந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 6:12 pm

23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

தொடர் சம்பவம்

ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டியதாக கூறி கடற்படையினர் பிடித்து விடுகின்றனர். சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.

இது போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அவசர கூட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.

கூட்டத்துக்கு யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பெஞ்சின்கிளாஸ் தலைமை தாங்கினார். இதில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட் உள்பட 13 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காலவரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 23 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்யும் வரையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்துபோன மீனவர் ஜெரோமியன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 6:13 pm

23 மீனவர்கள் சிறைபிடிப்பு: மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விடுதலைசிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் வருகிற 23-ந் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்தி பொருட்களும் இடம்பெறுகின்றன. சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு, இந்த கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:14 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக