புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
"காதல்" வாழ்க்கையில் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய உணர்வு. உணர்வா? . உணர்வு என்றே வைத்தே அலசுவோம்.
( இன்னக்கி ஒரு அலசு அலசிரலாம்னு தான் வந்துருக்கேன்) .
இந்த உலகம் இன்று இயங்க காரணம் "அன்பு". ( நந்தலாலா படம் பாருங்கப்பா). சரி விடுங்க , நாம டைரெக்டா காதல்கே வந்துடுவோம். இந்த லவ்வு முதல் தடவையா உங்க கிட்ட எப்போ வந்துச்சு ?
""காலேஜ் முதல் வருசத்தில !!!????"""
சரி, அப்டியே வச்சுகிருவோம்.
அப்ப ஸ்கூல் முடிஞ்சு போறப்ப ஒரு பொண்ண/பையன பாத்து பீலிங்க்ஸ்ஸ குற்றால அருவில தண்ணி விழுகிற மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்துநீங்கலே??!! அதுக்கு
இன்னா பேரு ??? (அட இங்க யாரோ ரெண்டு பேரு பேசுற விசயத்த எழுதலா , உங்ககிட்ட தான் கேக்குறேன் .அப்டியே நாம ரெண்டு பெரும் பேசிக்கிற மாதிரியே கற்பன பண்ணிக்கிட்டு என்ன பொல்லொவ் பண்ணுங்க பாப்போம். கரெக்ட் அப்பிடி தான் ...)
என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல நாம ஒன்னும் "காதல் கொண்டேன்" தனுஷ் இல்லையே . நாம எல்லாருமே ஆட்டோக்ராப் சேரன் தான!!!(அங்க யாருங்க அது நான் சேரன் இல்ல தனுஷ்னு சொல்றது. யாரா இருந்தாலும் பொறுமையா படிச்சு முடிச்சிட்டு ஈகரைலையே பதிலுறை குடுங்க . ஒரு கை பாத்துரலாம்.)
ஆக நாம யோசிக்க வேண்டியது என்னனா" அது ஏன் நாம ஆள மாத்துனோம்"???? (கருத்து களம்னு வந்துட்ட சும்மா மனசு விட்டு பேசனுங்க, பொண்ணுங்களும் தான் !! )
அதாவது நான் ஒரு பொண்ணுடயோ பையண்டயோ ஒரு பொண்ணோ பையனோ "நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிராணநாதா/ பிராணநாதி "னு சொல்லிட்டு பின்னாடி ஆள மாத்திக்கிற பொரப்புகள பத்தி சொல்லல . காதல சொல்லனும்னு நெனச்சுகிட்டு இருக்கிறப்ப கொஞ்சம் நெருங்கி நல்லா பலகுரப்ப ஏதோ ஒரு காரணத்தால சந்திக்க முடியாம வேற சந்திப்புகள் உருவாக்கி புதிதாய் பூக்கும் காதல் பூவின் ரகசியத்தை பேசுகிறேன்.
ஆக அப்டி ஏன் ஆள மாத்துறோம்னு யோசிக்கிறப்ப காதல் ஏதோ ""ஏழு ஜென்மத்து தொடர்பு, பிரிக்க முடியாத உறவு , செத்தாலும் அடுத்த ஜென்மத்துல மீட் பண்றே"" ன்ற வசனம் எல்லாம் சும்மா கவிதை அழகுக்கும் சினிமாவுல கதையின் ஓட்டத்துக்கும் மட்டும் பயன்படுத்துற சாதாரண விசயங்கிறது புரியும்.
சரி அதவிடுங்க . எல்லாரும் சேரன் தான்னு ஒத்துகுவீங்கனு நெனைக்குறேன். இல்லைன்னு சொல்றவுங்களா பின்னாடி டீல் பண்ணிக்குவோம் . அதுக்கு விடை கெடச்சப்பரம் அடுத்ததா ஒரு கேள்வி வரும். அது இன்னாது ?
கேள்வி எண் மூன்று: ஆள மாத்தினது சரியா ? தப்பா ?
இந்த கேள்விக்கு பதில் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிராது.
இந்த கேள்விக்கு சரின்னும் விடை சொல்ல முடியாது. தப்புனும் விடை சொல்ல முடியாது .அப்புடி சொல்ல முடிஞ்சா அது அவுங்க அவுங்க தனிப்பட்ட கருத்து. எப்புடின்னு யோசிகிறீங்களா? நாம இப்போ கொஞ்சம் ஆன்மிகம் பக்கம் போவோம்.
வலி உணர்வு நாம எல்லாரும் அனுபவிச்சிருகிற ஒரு உணர்வு. நானும் நீங்களும் ஒரே வயசுன்னு வசுகுவோம் உங்களையும் என்னையும் எந்த வித வித்தியாசமும் இல்லாம ஒரே பலத்தோட ஒரே அழுத்ததோட ஒரு ஆள அடிக்க சொல்லுவோம்.(சும்மா விளையாட்டுக்கு ) நான் அப்புடியே ஒரு ஓரமா போய் சுருண்டு படுதுடீன்னு வச்சுக்குவோம் .நீங்க நம்ம வடிவேலு மாதிரி கிண்ணுனு நிக்கிறீங்க. அது ஏன் ? எப்புடி இந்த வித்தியாசம்?
"அனுபவம் " .ஆம் இங்கே அனுபவம் உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது. அந்த அனுபவம் தந்த "பற்றற்ற தன்மை" நம்மை வேறுபடுத்துகிறது. பற்றற்ற தன்மை தந்த "தாங்கும் சக்தி " நம்மை வேறுபடுத்துகிறது.
""இடை விடாது வேலை செய் , வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே சிக்கி கொள்ளாதே " மேற்கண்டது கீதை சமாச்சாரம். நம்ம டொபிக் காதலா இருந்தாலும் அது ஒரு உணர்வுன்ற பொதுவான கண்ணோட்டத்தோட பாக்கும்போது பற்று “கொண்டவன் அழுகிறான் ; பற்று கொண்டதை புரிந்துகொண்டவன் நிதானித்துகொள்கிறான்”;
இத படிக்கிரவுங்கள்ள எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமும் "ஐயோ நான் அவள /அவன மிஸ் பண்ணிடேனே" னு பொலம்பிகிட்டு இருக்காங்களோ!!
அதேமாதிரி, எத்தன பேரு உங்களோட அவன/அவள மறந்துட்டு சந்தோசமா இருக்கீங்களோ !!
இன்னும் கல்யாணம் பண்ணாத ஆள மாத்துன ஆளுங்க இருக்காங்களோ!!
சரி இப்ப இந்த கேள்விக்கு என்னோட பதில் என்னன்னா கல்யாணம் ஆனவுங்களுக்கு சரி தப்புன்னு சொல்றத விட எல்லாம் அனுபவமாவே இருந்துட்டு போகட்டும்.
ஆனா என் இன மக்களே ! கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! இதுக்கு பதில் சரின்னு நான் சொன்ன என்னோட வீடு தேடி வந்து மக்கள் டின்னு கட்டிருவாங்க! என்னோட கருத்துப்படி
""சரியான நேரத்திலும் சரியான சூழலிலும் உயிர் கொடுக்கப்படும் ஆசையே இன்பத்திற்கு காரணம்"" (நம்ம எதுக்குங்க ஆசையெல்லாம் துறந்துக்கிட்டு ) லவ் பண்றது தப்பு இல்ல. அவசர பட்டு எத எதையோ பாத்துட்டு பேசிட்டு வெறும் ஆசைக்காகவும் சுகத்துக்காகவும் தற்பெருமைகாகவும் காதல வளத்துட்டு வளத்துவிட்டுடு சீரழியவேணாம் .அதுக்குனு ஒரு டைம் வேணாமா (சபரி பின்றட !).நாம தான் எத்தன காதல் தோல்வி தற்கொலை செய்திகளை படிக்கிறோம்.
ஓகே அந்த கேள்விக்கு ஒருவழியா பதில் கெடச்சிருக்கும் . அதேமாதிரி இந்நேரத்துக்கு இன்னொரு கேள்வி வந்துருக்கணுமே !!.
கேள்வி எண் நான்கு: என் காதல் உண்மை காதலா? எந்த காதல் உண்மை காதல் ?
இந்த கேள்விக்கு அடுத்தட பதிவுல தொடரலாம்னு இருக்கேன் .அதுல என்னோட கருத்துக்களோட உங்களோட கருத்துகளும் இடம் பெறனும்னு ஆசை . இப்ப இதுக்கு மேல எதையாவது எழுதுனா முழுசா உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாம போய்டும்ம்னு நினைக்கிறேன்... உங்கள் மனம் திறந்த பதில்களை எதிர்பார்த்து நான்...

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
[You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏன் நிர்மல் என்னை மாமாகிட்ட மாட்டி விடணும்ன்னு எத்தனி நாள் எண்ணம்?சாந்தன் wrote:ரேவதி wrote:உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
[You must be registered and logged in to see this image.]
ஏமாந்துட்டோமோ சுதா ......
இப்படியெல்லாம் உண்மையா சத்தமா சொல்ல கூடாது. பப்ளிக், பப்ளிக்
உதயசுதா wrote:ஏன் நிர்மல் என்னை மாமாகிட்ட மாட்டி விடணும்ன்னு எத்தனி நாள் எண்ணம்?சாந்தன் wrote:ரேவதி wrote:உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
[You must be registered and logged in to see this image.]
ஏமாந்துட்டோமோ சுதா ......
இப்படியெல்லாம் உண்மையா சத்தமா சொல்ல கூடாது. பப்ளிக், பப்ளிக்
அக்கா எதுக்கு பப்ளிக் பாத்து பயம் . சும்மா manasu விட்டு பேசுங்க ..... ஒரு வாரத்துல ஏழு சண்டே அனுபவிச்சதுமாதிரி இருக்கும் . மாமா ஒன்னும் சொல்ல மாட்டாரு ...
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
[You must be registered and logged in to see this link.]
நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன்
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
[You must be registered and logged in to see this link.]
எண்ணிட்டு இருக்கேன்..
விரைவில் போட்டுவிடுகிறேன்
விரைவில் போட்டுவிடுகிறேன்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
1SABARIVASAN wrote:நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
அக்கா உங்களைப்பத்திதான் பிரச்சனையே இல்லையே . நல்லா சந்தோசமா இருக்க தம்பியின் வாழ்த்துக்கள் . நான் வாழ்த்துனாலும் வாழ்த்தலன்டாலும் நீங்க நல்ல தான் இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் ..... உண்மைலேயே லவ் பன்னவுங்க நல்ல தான் இருப்பாங்க..ரேவதி wrote:உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
[You must be registered and logged in to see this image.]
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
[You must be registered and logged in to see this link.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மன்னிக்கனும் நண்பரே அது என் கருத்து1SABARIVASAN wrote:நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன்
உங்களை பற்றி எனக்கு தெரியாது
ஹலோ வாம்பையர் ... பேர பாத்ததுமே நெனச்சேன் ..... நீங்க கவுன்ட் பண்ற ஆளுன்னு..realvampire wrote:எண்ணிட்டு இருக்கேன்..
விரைவில் போட்டுவிடுகிறேன்
உள்ளப்பகிர்வின் பஞ்ச பகுதியில அடுத்த தலைப்பு " ஆத்திகமும் நாத்திகமும் " மறக்காம வந்துருங்க ....
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
[You must be registered and logged in to see this link.]
நிச்சயமாக..
" ஆத்திகமும் நாத்திகமும் " நிறைய போசலாம்...
" ஆத்திகமும் நாத்திகமும் " நிறைய போசலாம்...
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அண்ணே நம்ம கருத்தே வேறண்ணே .. ஒன்னும் பெருசா சீரியஸா எதுவும் பேசல ....முரளிராஜா wrote:மன்னிக்கனும் நண்பரே அது என் கருத்து1SABARIVASAN wrote:நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன்
உங்களை பற்றி எனக்கு தெரியாது
அவுங்க அவுங்க வாழ்க்கைல சந்திச்ச அனுபவங்களா பகிர்ந்துக்க போறோம் .அவ்ளோ தான். உங்க கருத்துக்கு நன்றி
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|