Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
+3
ஸ்ரீஜா
மஞ்சுபாஷிணி
rameshnaga
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
என்னுடைய ஆதிகாலத்தை நீங்கள் துருவிப் பார்த்தால்-
நான் ஆண்டவனின் கட்டளையை மீறிய
ஆடம்ஸுக்கு அருகில் இருக்கலாம்.
அதற்கும் முன்னர் உள்ள என் காலம் துருவினால்-
நான் டார்வினின் பரிணாமத்துக்கு வாலாட்டிக் கொண்டிருக்கலாம்.
இன்று நான்-
"டக்-இன் " செய்கிறேன்;
"கிழிக்கப்பட்ட ஜீன்சும்-டீ -ஷர்ட்டோடும்"
கையில்,"லேப்-டாப்"-போடும் திரிகிறேன்-என்றாலும்..
என்னை நீங்கள் சீண்டிவிட்டால்..
எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது-
என்னிடம்-
டார்வின் கண்டு பிடித்த எனது வால்.
நான் ஆண்டவனின் கட்டளையை மீறிய
ஆடம்ஸுக்கு அருகில் இருக்கலாம்.
அதற்கும் முன்னர் உள்ள என் காலம் துருவினால்-
நான் டார்வினின் பரிணாமத்துக்கு வாலாட்டிக் கொண்டிருக்கலாம்.
இன்று நான்-
"டக்-இன் " செய்கிறேன்;
"கிழிக்கப்பட்ட ஜீன்சும்-டீ -ஷர்ட்டோடும்"
கையில்,"லேப்-டாப்"-போடும் திரிகிறேன்-என்றாலும்..
என்னை நீங்கள் சீண்டிவிட்டால்..
எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது-
என்னிடம்-
டார்வின் கண்டு பிடித்த எனது வால்.
Re: மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
ஹாஹா ரசிக்கவைத்த வரிகள் ரமேஷ்.....
ரெட்டை வால் ரங்குடுன்னு ஒத்துக்கிறீங்களா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரெட்டை வால் ரங்குடுன்னு ஒத்துக்கிறீங்களா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
ரெட்டை வால் ரங்குடு இன்னா என்ன அக்கா......???????
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
இதுக்கு நான் பதில் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!
ஸ்ரீ ஜா .
ரமேஷுக்கு வால் முளைக்கிறதுதான்.
அன்புடன் ரமேஷ்.
ஸ்ரீ ஜா .
ரமேஷுக்கு வால் முளைக்கிறதுதான்.
அன்புடன் ரமேஷ்.
Re: மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
வாலில்லா வாலிபன் இருந்தென்ன லாபம்?
வாலுண்டு வாழ்வுண்டு - வால்க..வால்க...
வாலுண்டு வாழ்வுண்டு - வால்க..வால்க...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
உங்கள் கவிதை அருமை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது
» தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை
» பாமகவுக்கு எம்.பி. சீட் தி.மு.க. முடிவில் மாற்றம் இல்லை: மு.க.ஸ்டாலின்
» 2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை...
» cartoon network சேனல் தமிழில் இல்லை அதை தமிழில் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?
» தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை
» பாமகவுக்கு எம்.பி. சீட் தி.மு.க. முடிவில் மாற்றம் இல்லை: மு.க.ஸ்டாலின்
» 2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை...
» cartoon network சேனல் தமிழில் இல்லை அதை தமிழில் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|