புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
90 Posts - 76%
heezulia
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
255 Posts - 76%
heezulia
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 786 என்றால் என்ன? Poll_c10 786 என்றால் என்ன? Poll_m10 786 என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

786 என்றால் என்ன?


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Jun 24, 2011 11:31 am

மேலும் இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன?

பதில்:

786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. "நியூமராலஜி" என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் "நியூமராலஜி" அறிந்த முஸ்லிம்களில் சிலர் அரபு எழுத்துக்களுக்கும் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அரபு எடுத்துக்களான அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4.

முஸ்லிம்கள் எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் பொழுது தன்னைப் படைத்த இறைவனின் பெயர் கொண்டு("பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்") ஆரம்பிக்க வேண்டும் என இஸ்லாம் கற்றுத்தருகிறது. இதனை தமிழில் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்" என்று பொருள் கொள்ளலாம். இதனை நியூமராலஜி முறைப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களைக் கொடுத்து அதனை கூட்டினால் 786 என்று வரும். இதனைத் தான் சில முஸ்லிம்கள் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று கூறுவதாக நினைத்துக் கொண்டு 786-ஐ பயன்படுத்தலாயினர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது தவறான ஒரு செயலாகும். முஸ்லிம்கள் எந்த ஓர் செயலைச் செய்வதற்கும் முன்னுதாரணத்தை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் இவ்வுலகத்திலுள்ள எல்லாப்பொருள்களுக்கும் எண்களை கொடுக்க முடியும். அது போலவே ஒவ்வொருவருடைய பெயரையும் இவ்வாறு எண்களாக மாற்ற முடியும். உதாரணமாக கண்ணதாசன் என்று பெயருள்ள ஒருவரை ஒரு பேச்சுக்காக 431 என்று அழைத்தால் எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காவல் நிலையங்களில் காவலரை மேலதிகாரிகள் இவ்வாறு எண்களைக் கொண்டு அழைப்பதை காணலாம் (இது நியூமராலஜி முறைப்படி வைத்தல்லாது அவர்களின் பணியாளர் எண்களையே அடையாளத்திற்குப் பயன்படுத்துகின்றனர்). அதே எண்ணைக் கொண்டு மற்றவர்களும் அழைப்பதை எந்தக் காவலரும் விரும்ப மாட்டார். அதனை அவர் மரியாதைக் குறைவாகத் தான் கருதுவார்.

இஸ்லாம் தனி மனிதருடைய மரியாதையையும் கண்ணியத்தையும் மதிக்கும் விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றது. எனவே இஸ்லாத்தைச் சரியாக அறிந்த எந்த முஸ்லிமும் மற்றவரை இது போன்று எண்களைக் கொண்டு அழைக்கத் துணிய மாட்டார் .

அதுபோலவே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அவர் முகமன் கூறியதாகவோ, ஒருவர் குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதில் வரும் வசனங்களின் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினாலோ அவர் குர்ஆனை ஓதியவர் என்றோ எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அது போல் தான் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்ற சொல்லும். 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒவ்வொரு செயலுக்கும் முன்மாதிரி இஸ்லாத்தில் இருக்கும் போது இஸ்லாம் காட்டித் தந்த முறையில் முஸ்லிம்கள் வாழ்வது இன்றியமையாததாகும்.

முஸ்லிமல்லாத ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று தான் எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

எனவே 786 என்ற அடையாளம் பயன் படுத்துவதற்கு இஸ்லாத்தில் எந்த ஓர் ஆதாரமும் இல்லை என்பதையும், அதனைப் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு முரணான செயல் என்பதையும் இதிலிருந்து விளங்கலாம்.

http://www.satyamargam.com/0097

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 24, 2011 11:47 am

இது உண்மை தான் தெரியாதவர்கள் சொன்னாலும் நம்பமாட்டார்கள் அந்த எண்ணுக்கு சக்தி இருப்பதாக தான் நினைக்கிறார்கள்.நம்பரில் எந்த சக்தியும் இல்லை இஸ்லாத்தை நன்கு தெரிந்தவர்கள் இதை நம்பமாட்டார்கள். அரைகுறையாக படித்தவர்கள் சில ஏமாற்றுக்காரர்கள் இதை வைத்து பணம் பண்ணுகிறார்கள். இவர்களிடம் எப்படி சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் இதெல்லாம் ஆண்டவனுக்கு இணை வைக்கும் செயல் என்றாலும் நம்ப மறுப்பார்கள். இவர்களிடம் பேசினால் நம்மை முட்டாளாக்கி விடுவார்கள்.  786 என்றால் என்ன? 56667  786 என்றால் என்ன? 56667  786 என்றால் என்ன? 56667

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 24, 2011 11:57 am

மிகவும் அரிய தகவல்... அறியப்படுத்தியமைக்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 24, 2011 12:09 pm

அறியப்படுத்தியமைக்கு நன்றி!!!!!!!!!!!



 786 என்றால் என்ன? P 786 என்றால் என்ன? O 786 என்றால் என்ன? S 786 என்றால் என்ன? I 786 என்றால் என்ன? T 786 என்றால் என்ன? I 786 என்றால் என்ன? V 786 என்றால் என்ன? E 786 என்றால் என்ன? Empty 786 என்றால் என்ன? K 786 என்றால் என்ன? A 786 என்றால் என்ன? R 786 என்றால் என்ன? T 786 என்றால் என்ன? H 786 என்றால் என்ன? I 786 என்றால் என்ன? C 786 என்றால் என்ன? K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக