ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

+2
சிவா
ரஞ்சித்
6 posters

Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by ரஞ்சித் Wed Jun 22, 2011 3:52 pm

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே 20 கிலோ இலவச அரிசி திட்டம் உள்பட 7 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அடுத்த கட்டமாக இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கவும் உத்தர விட்டுள்ளார்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார். இவற்றை கொள்முதல் செய்ய டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

டெண்டரில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கு இன்று நந்தனம் எல்காட் அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, பிரனோவா, டெல், ஈசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் உள்பட 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இன்று பங்கேற்றன. ஆர்டரை பெற்றுவிட ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு விளக்கம் கேட்டனர்.

கூட்டத்தில் எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் டெண்டர் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். அவருடன் உயர் கல்வித்துறை இணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, ஐ.ஐ.டி., பேராசிரியர் ஜெயப்பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் ரைமன் உத்திரை ராஜ், நிக் அதிகாரிகள் மணிவண்ணன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.

டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.20 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும். லேப்டாப்பில் தமிழ், ஆங்கிலம் சாப்ட்வேர் இடம் பெற்றிருக்க வேண்டும். பேட்டரியுடன் சேர்த்து லேப்டாப் எடை 2 கிலோ 700 கிராம் அளவிற்குள் இருக்க வேண்டும். பழுது ஏற்பட்டால் சர்வீஸ் செய்ய தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும்.

லேப்டாப்புக்கு 3 வருட உத்தரவாதம், பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் தர வேண்டும் என்றும் விளக்கினர். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இந்த மாதத்திற்குள் மாதிரி லேப்டாப்பை தயாரித்து காட்டவேண்டும். லேப்டாப்புக்கு வழங்கும் பேட்டரி 6 எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். கேமரா, பவர் கேபிள், அடால்டர், சார்ஜர் ஆகியவையும் தரமானதாக தயாரித்து வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் இடம் பெற வேண்டும், வின்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது வினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறை அதில் இருக்க வேண்டும். கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள், டேட்டோ பேஸ் புரோகிராம் உள்பட பல வசதிகளும் அதில் இருக்க வேண்டும் என்று கூறினர்.

அடுத்த மாதம் 11-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு யாருக்கு அனுமதி என்பது தெரிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் விளக்கம் கேட்கும்போது சீனா, தைவானில் இருந்து லேப்டாப்புகளை இறக்குமதி செய்து தரலாமா என்றனர். தயாரிப்பு கம்பெனியின் பெயரை லேப்டாப்பில் இடம் பெறச் செய்யலாமா என்றும் கேட்டனர். இதற்கு எல்காட் நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் பதில் அளிக்கையில், எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் லேப்டாப்பை வரவழைக்கலாம். ஆனால் அதில் தயாரிப்பு கம்பெனி பெயர் இடம் பெறக்கூடாது.

தமிழக அரசு எம்பளம்தான் அதில் இடம் பெற வேண்டும் என்று கூறினார். சுமார் 2 1/2 மணி நேரம் டெண்டரில் பங்கு பெறுபவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தின மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty Re: 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by சிவா Wed Jun 22, 2011 3:55 pm

இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழல் நடக்கப் போகிறதோ?? அனைத்தும் மக்கள் பணம்! 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி 56667 இந்த இலவசங்கள் ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தில் வழங்கப்படுவது அல்ல!


9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty Re: 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by ரபீக் Wed Jun 22, 2011 3:59 pm

தேனை எடுப்பவன் புறங்கையை சுவைக்காமலா இருப்பான் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty Re: 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by SK Wed Jun 22, 2011 4:38 pm

ரபீக் wrote:தேனை எடுப்பவன் புறங்கையை சுவைக்காமலா இருப்பான் ?

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி 359383 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி 359383 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி 359383
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty Re: 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 4:56 pm

நடக்கட்டும் நடக்கட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty Re: 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 5:54 pm

ஜாலி ஜாலி ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி Empty Re: 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது இலவச லேப்டாப்; ஆர்டர் பெற முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்
» இணையதளத்தில் கோரிக்கை மனு அனுப்பிய கல்லூரி மாணவிகளுக்கு லேப்டாப்,
» தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum