ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

+15
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
krishnaamma
உதயசுதா
மஞ்சுபாஷிணி
ஸ்ரீஜா
உமா
திவ்யா
Tamilzhan
SK
சிவா
பாலாஜி
ரபீக்
ஜாஹீதாபானு
kitcha
19 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by kitcha Wed 22 Jun 2011 - 17:14

First topic message reminder :

ஈகரை சொந்தங்களே நாளை நான் அபுதாபியிலிருந்து ஊருக்கு கிளம்புகிறேன் .15 நாள் தான் லீவு.6 மாதம் கழித்து செல்கிறேன்.வருடத்திற்கான 30 நாள் லீவை நான் இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்.என்னுடைய வீட்டிலும் மற்றும் ஊரிலும் இண்டெர்நெட் வசதி கிடையாது.குடும்பத்தை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட உங்களை பிரிந்து செல்கிறேன் என்ற கவலை தான் அதிகம் (சத்யமாக). பார்க்கலாம் உறவுகளே. [You must be registered and logged in to see this image.]


கிச்சா


Last edited by kitcha on Wed 22 Jun 2011 - 22:49; edited 2 times in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by ஜாஹீதாபானு Wed 22 Jun 2011 - 17:39

சிவா wrote:
kitcha wrote:
ஊர் பெயர் - குருவிகுளம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊருக்கு(10 கி மீ ) பக்கத்து ஊரு.
தாலுக்கா (வட்டம்) - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி.

குருவிகுளம் கிச்சவிற்கு அன்பு வரவேற்பளிக்க தமிழக உறவுகள் தயாராகுங்கள்! அனைவருக்கும் ஒரு செண்ட் பாட்டில் இலவசம்! [You must be registered and logged in to see this image.]
நான் தான் முதல்ல வந்தேன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by kitcha Wed 22 Jun 2011 - 17:41

ரபீக் wrote:
kitcha wrote:
சிவா wrote:குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் செல்வதில் மகிழ்ச்சி கிச்சா! ஆனால் 15 நாட்கள் என்பது மிகவும் குறைவான நாட்களாக உள்ளதே!

இரண்டே வாரங்கள்தானே கிச்சா, அழமல் சென்று வாருங்கள்! விரைவில் மீண்டும் நாம் சந்திப்போம்!

தமிழகத்தில் எந்த ஊர்?

ஊர் பெயர் - குருவிகுளம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊருக்கு(10 கி மீ ) பக்கத்து ஊரு.
தாலுக்கா (வட்டம்) - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி.
அப்போ அடிக்கடி மிஸ்டர் வைகோவை சந்திப்பிங்களா ?

நான் அதிகம் சந்தித்தது கிடையாது.ஆனால் எங்க அப்பாவிற்கு நல்ல பழக்கம்.என்னுடைய பெரியப்பாவிற்கும் வைகோ அவர்களுக்கும் நல்ல தொடர்புண்டு.என்னுடைய கல்யாணத்திற்கு கூட அவரை கூப்பிட வேண்டும் அவருடைய தலைமையில் தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று என் அப்பா மற்றும் பெரியப்பாவிற்கு ஆசை.ஆனால் நான் தான் மறுத்துவிட்டேன்.என்னுடைய கல்யாணம் எளிமையாக அதே சமயத்தில் இனிமையாக இருக்க வேண்டும் என்று தான் நான் மறுத்து விட்டேன். எளிமை தான் எனக்கு இஷ்டம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by Tamilzhan Wed 22 Jun 2011 - 17:42

சென்று வென்று வாருங்கள் .... [You must be registered and logged in to see this image.]

ஊருக்கு வரும் போது அந்த ரெட்லேபில் வாங்க மறந்துடாதிங்க... சிரி


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by திவ்யா Wed 22 Jun 2011 - 17:43

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by ரபீக் Wed 22 Jun 2011 - 17:43

தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by kitcha Wed 22 Jun 2011 - 17:45

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
kitcha wrote:
ஊர் பெயர் - குருவிகுளம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊருக்கு(10 கி மீ ) பக்கத்து ஊரு.
தாலுக்கா (வட்டம்) - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி.

குருவிகுளம் கிச்சவிற்கு அன்பு வரவேற்பளிக்க தமிழக உறவுகள் தயாராகுங்கள்! அனைவருக்கும் ஒரு செண்ட் பாட்டில் இலவசம்! [You must be registered and logged in to see this image.]
நான் தான் முதல்ல வந்தேன்

இது செண்ட் பாட்டிலுக்காக சேர்ந்த கூட்டம் இல்லை.செண்டிமெண்டுக்காக(அன்பிற்காக) சேர்ந்த கூட்டம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by உமா Wed 22 Jun 2011 - 17:46

kitcha wrote:ஈகரை சொந்தங்களே நாளை நான் அபுதாபியிலிருந்து ஊருக்கு கிழம்புகிறேன்.15 நாள் தான் லீவு.6 மாதம் கழித்து செல்கிறேன்.வருடத்திற்கான 30 நாள் லீவை நான் இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்.என்னுடைய வீட்டிலும் மற்றும் ஊரிலும் இண்டெர்நெட் வசதி கிடையாது.குடும்பத்தை பார்க்க போகிறோம் என்ற கவலையை விட உங்களை பிரிந்து செல்கிறேன் என்ற கவலை தான் அதிகம் (சத்யமாக). பார்க்கலாம் உறவுகளே. [You must be registered and logged in to see this image.]
கிச்சா

[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by சிவா Wed 22 Jun 2011 - 17:48

kitcha wrote:

இது செண்ட் பாட்டிலுக்காக சேர்ந்த கூட்டம் இல்லை.செண்டிமெண்டுக்காக(அன்பிற்காக) சேர்ந்த கூட்டம்.

ஆஹா...! வடை போச்சே! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by kitcha Wed 22 Jun 2011 - 17:49

Tamilzhan wrote:சென்று வென்று வாருங்கள் .... [You must be registered and logged in to see this image.]

ஊருக்கு வரும் போது அந்த ரெட்லேபில் வாங்க மறந்துடாதிங்க... சிரி

அப்படின்னா என்ன , அது என்னது, அது எதற்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by Tamilzhan Wed 22 Jun 2011 - 17:52

kitcha wrote:
Tamilzhan wrote:சென்று வென்று வாருங்கள் .... [You must be registered and logged in to see this image.]

ஊருக்கு வரும் போது அந்த ரெட்லேபில் வாங்க மறந்துடாதிங்க... சிரி

அப்படின்னா என்ன , அது என்னது, அது எதற்கு
டீ போடலாம் லிப்டன் ரெட் லேபில் டீ.... ஆனா நீங்க இதகுடிக்கமாட்டிங்கனு எனக்கு தெரியும்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  - Page 2 Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum