ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

+15
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
krishnaamma
உதயசுதா
மஞ்சுபாஷிணி
ஸ்ரீஜா
உமா
திவ்யா
Tamilzhan
SK
சிவா
பாலாஜி
ரபீக்
ஜாஹீதாபானு
kitcha
19 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by kitcha Wed Jun 22, 2011 3:44 pm

ஈகரை சொந்தங்களே நாளை நான் அபுதாபியிலிருந்து ஊருக்கு கிளம்புகிறேன் .15 நாள் தான் லீவு.6 மாதம் கழித்து செல்கிறேன்.வருடத்திற்கான 30 நாள் லீவை நான் இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்.என்னுடைய வீட்டிலும் மற்றும் ஊரிலும் இண்டெர்நெட் வசதி கிடையாது.குடும்பத்தை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட உங்களை பிரிந்து செல்கிறேன் என்ற கவலை தான் அதிகம் (சத்யமாக). பார்க்கலாம் உறவுகளே. [You must be registered and logged in to see this image.]


கிச்சா


Last edited by kitcha on Wed Jun 22, 2011 9:19 pm; edited 2 times in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 3:46 pm

அச்சச்சோ


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by ரபீக் Wed Jun 22, 2011 3:48 pm

குடும்பத்துடன் இனிய முறையில் விடுமுறையை கழித்து நலமுடன் திரும்பி வாருங்கள் நண்பரே !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by பாலாஜி Wed Jun 22, 2011 3:48 pm

சென்று வென்று வாருங்கள் .... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 3:51 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by சிவா Wed Jun 22, 2011 3:51 pm

குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் செல்வதில் மகிழ்ச்சி கிச்சா! ஆனால் 15 நாட்கள் என்பது மிகவும் குறைவான நாட்களாக உள்ளதே!

இரண்டே வாரங்கள்தானே கிச்சா, அழமல் சென்று வாருங்கள்! விரைவில் மீண்டும் நாம் சந்திப்போம்!

தமிழகத்தில் எந்த ஊர்?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by SK Wed Jun 22, 2011 3:55 pm

[You must be registered and logged in to see this image.]தமிழக அரசு சார்பாக உங்களை வரவேற்க ஏற்பாடுகள் நடக்கிறது நண்பா


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by kitcha Wed Jun 22, 2011 3:55 pm

சிவா wrote:குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் செல்வதில் மகிழ்ச்சி கிச்சா! ஆனால் 15 நாட்கள் என்பது மிகவும் குறைவான நாட்களாக உள்ளதே!

இரண்டே வாரங்கள்தானே கிச்சா, அழமல் சென்று வாருங்கள்! விரைவில் மீண்டும் நாம் சந்திப்போம்!

தமிழகத்தில் எந்த ஊர்?

ஊர் பெயர் - குருவிகுளம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊருக்கு(10 கி மீ ) பக்கத்து ஊரு.
தாலுக்கா (வட்டம்) - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by ரபீக் Wed Jun 22, 2011 3:57 pm

kitcha wrote:
சிவா wrote:குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் செல்வதில் மகிழ்ச்சி கிச்சா! ஆனால் 15 நாட்கள் என்பது மிகவும் குறைவான நாட்களாக உள்ளதே!

இரண்டே வாரங்கள்தானே கிச்சா, அழமல் சென்று வாருங்கள்! விரைவில் மீண்டும் நாம் சந்திப்போம்!

தமிழகத்தில் எந்த ஊர்?

ஊர் பெயர் - குருவிகுளம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊருக்கு(10 கி மீ ) பக்கத்து ஊரு.
தாலுக்கா (வட்டம்) - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி.
அப்போ அடிக்கடி மிஸ்டர் வைகோவை சந்திப்பிங்களா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by சிவா Wed Jun 22, 2011 3:58 pm

kitcha wrote:
ஊர் பெயர் - குருவிகுளம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊருக்கு(10 கி மீ ) பக்கத்து ஊரு.
தாலுக்கா (வட்டம்) - சங்கரன்கோவில்
மாவட்டம் - திருநெல்வேலி.

குருவிகுளம் கிச்சவிற்கு அன்பு வரவேற்பளிக்க தமிழக உறவுகள் தயாராகுங்கள்! அனைவருக்கும் ஒரு செண்ட் பாட்டில் இலவசம்! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா  Empty Re: நாளை நான் 15 நாள் லீவில் ஊருக்கு (இந்தியா) போகிறேன் - கிச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum