ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

3 posters

Go down

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு Empty நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

Post by ரஞ்சித் Wed Jun 22, 2011 3:01 pm

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே, நான்கு தலைமுறையைச் சேர்ந்த, 90 குடும்பங்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊராட்சி, கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி, சுப்பராய செட்டியார். இவருடைய வாரிசுகள், ஐந்து தலைமுறையை எட்டி விட்டனர். இதில், நான்கு தலைமுறை உறவினர்கள், ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குருக்கம்பாளையம், ராயர் பெருமாள் கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரங்கசாமி தலைமையில், இந்த சந்திப்பு நடந்தது. நான்கு தலைமுறையை சேர்ந்த, 90 குடும்பங்களில், 323 பேர் பங்கேற்றனர். கோவை, வாராஹி மணிகண்ட சாமிகள் ஆசி வழங்கி பேசுகையில், "பெரியோரை மதித்தல், அனைவரிடமும் அன்பு செலுத்துதல் ஆகியவை, குடும்பம் சிறக்க உதவும். நாம், நம் குடும்பம் என்ற வட்டத்துக்கு வெளியே வந்து, சமுதாயம், ஊர் என்ற அளவில், முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பல தலைமுறையினர், ஒரே சமயத்தில் சந்திக்கும் இந்நிகழ்ச்சியில், ஆதரவற்றவர்களுக்கு உதவ, மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: எங்கள் மூதாதையர், 120 ஆண்டுகளுக்கு முன், தேக்கம்பட்டியிலிருந்து பிழைப்புக்காக,கேரள மாநிலம் மண்ணார்க்காடு, கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் அன்னூர் பகுதிக்கு வந்தனர். இதுவரை பெரும்பாலும், வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய தலைமுறையினர், ஆசிரியர் உள்ளிட்ட அரசு பணியிலும், கம்ப்யூட்டர் துறையிலும் நுழைந்து சாதித்து வருகின்றனர். இனி, ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, ஆதரவற்றோருக்கும், வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கும் உதவ, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மூன்று மாநிலங்களிலிருந்து, ஒரு வயது குழந்தை முதல், 90 வயது பாட்டி வரை, பங்கேற்ற இந்த சந்திப்பு, புதிய தலைமுறையினருக்கு, குடும்பம், உறவு குறித்து, புதிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது.


தின மலர்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு Empty Re: நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

Post by SK Wed Jun 22, 2011 3:16 pm

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196

குடும்பம் ஒரு கதம்பம்

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196 நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு Empty Re: நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

Post by சின்றெல்லா Wed Jun 22, 2011 3:21 pm

நெகில்ச்சியான செய்தி..
நெருங்கிய உறவுகளின் திருமண விழாவுக்கு கூட செல்ல முடியாத இந்த எந்திர வாழ்வில் , இப்படியும் ஒரு நிகல்வா..

பெருமைக்குரிய விஷயம்...

பகிர்விர்க்கு நன்றி நண்பா..
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு Empty Re: நான்கு தலைமுறை 90 குடும்பங்கள் சந்திப்பு: ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உதவிக்கரம் நீட்ட ஒரு சந்தர்பம்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» வார/மாத இதழ்கள்: புதியவை - புதிய தலைமுறை 5/4, கம்ப்யூட்டர் மலர் 9/4,வண்ணதிரை 16/4, புதிய தலைமுறை கல்வி 2/4
» மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: நான்கு பேர் பலி
» உத்தவ் தாக்ரேவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு:நட்பு ரீதியலான சந்திப்பு என தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum