புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
80 Posts - 78%
heezulia
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_m10உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 1:56 am

சேலம்: பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், வரும் 26ல், சேலம் மேச்சேரியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ள, முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்ட முடிவில், போட்டி பா.ம.க., குறித்தமுக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் தெரிவித்தார்.பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நான், 1986ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கத்திலும், 1989ல் பா.ம.க., துவக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை பா.ம.க.,வில் தான் இருக்கிறேன். பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருந்து கட்சியை வளர்த்தேன்.கடந்த லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதியில் தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதியில் மட்டும் வெற்றி; பிற தொகுதிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.

இந்த அளவு தோல்விக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சரிசெய்யாமல், தலைமை, கட்சிக்காரர்களையும், முன்னோடிகளையும் மதிக்காமல், ஒதுக்குவது சரியான அணுகுமுறையில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் போது, "கருணாநிதி அருணாக்கயிற்றையும் கழற்றி விடுவார்' என்று தெரிவிப்பதும், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகும் போது, "ஜெயலலிதாவுடன் உறவு வைப்பது, தாயுடன் உடல் உறவு கொள்வதற்கு சமம்' என்று தெரிவிப்பதை, வன்னிய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்புமணியின் வருகைக்கு பின்னரே, பா.ம.க., தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. பாட்டாளி மக்களுக்காக துவக்கப்பட்ட கட்சி, தற்போது மிகப்பெரிய பணக்கார கட்சியாக மாறி, தற்போது கோடீஸ்வரர்கள் மட்டும் இருக்கும் இடமாக உள்ளது. பா.ம.க.,வுக்கு இனிமேல் வன்னியர்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பது தான் உண்மை.மேட்டூர், பென்னாகரம் தொகுதியில், 10 ஆண்டாக எம்.எல்.ஏ.,வாக இருந்த மணி, அதிக நாள் சென்னையிலேயே இருந்தார். தொகுதி பக்கம் வருவதும் இல்லை, குறை கேட்பது இல்லை. கட்சி உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து வந்துள்ளார்.

என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. நேரடி விசாரணையும் இல்லை. நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. ஜனநாயகமே இல்லாத கட்சியில் இருந்ததை எண்ணி வருந்துகிறேன்.மணி தோல்விக்கு நான் தான் காரணம் என, சொல்லி என்னை நீக்கியதை தொகுதியில் உள்ள பா.ம.க.,வினர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வளவு காலம் கட்சியில் இருந்து, வக்கீலாக பணியாற்றி ஆரம்ப காலகட்டத்தில் பல நாள் சிறைக்கு சென்று, பல வழக்குகளில் இலவசமாக பெயில் வாங்கித் தந்த எனக்கே இந்த நிலை என்றால், கடைக்கோடி தொண்டனுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை வன்னியர்கள், பா.ம.க., தொண்டர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து வன்னிய சமுதாய மக்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் என் பணி தொடரும். வரும் 26ல், மாவட்ட அளவிலும், தொகுதியில் உள்ள கட்சியினர், மாநில அதிருப்தியாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம், மேச்சேரியில் நடக்கிறது.இந்தக் கூட்டத்தில் பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, போட்டி பா.ம.க., உருவாக்குவது குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளோம்.இவ்வாறு காமராஜ் கூறினார்.பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., காவேரி கூறியதாவது:பா.ம.க.,வில் இருந்து என்னையும், தாரமங்கலம் காமராஜையும் நீக்கியது குறித்து தொண்டர்களுடன், ஆலோசனை நடத்துவதற்காக மேச்சேரியில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து, தலைவர் மணியை நீக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.அந்த முடிவு, போட்டி பா.ம.க.,வாகவோ, வன்னியர் இயக்கமாகவோ இருக்கலாம்.

இவ்வாறு காவேரி கூறினார்.

தினமலர்

உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 22, 2011 8:20 am

சரியான போட்டி.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 10:21 am

என்ன கொடுமை சார் ? என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 22, 2011 12:32 pm

ரபீக் wrote:என்ன கொடுமை சார் ? உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 56667
நிறுதுங்க அண்ணா....அவங்களுக்காக நீங்க ஏன் எப்படி முட்டிக்குரிங்க........வலிக்க போகுது..... உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 67637

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 12:34 pm

திவ்யா wrote:
ரபீக் wrote:என்ன கொடுமை சார் ? உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 56667
நிறுதுங்க அண்ணா....அவங்களுக்காக நீங்க ஏன் எப்படி முட்டிக்குரிங்க........வலிக்க போகுது..... உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 67637

ஏற்கனவே டங்குவாறு அருந்திருக்கு ,இதிலே இவங்க வேறயா >?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 22, 2011 12:36 pm

ரபீக் wrote:
திவ்யா wrote:
ரபீக் wrote:என்ன கொடுமை சார் ? உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 56667
நிறுதுங்க அண்ணா....அவங்களுக்காக நீங்க ஏன் எப்படி முட்டிக்குரிங்க........வலிக்க போகுது..... உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 67637

ஏற்கனவே டங்குவாறு அருந்திருக்கு ,இதிலே இவங்க வேறயா >?

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க..... அழுகை அழுகை அழுகை அழுகை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 12:38 pm

கண்ணா !! உண்மையைத்தான் சொன்னேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 12:43 pm

பா.ம.க வே ஒரு குப்பை அதற்க்கு போட்டியாக உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300 உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு 168300

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Jun 22, 2011 12:54 pm

என்னத்த சொல்ல..?? என்ன கொடுமை சார் இது
வெளியேற்ற பட்ட பிறகு தான் அவங்க மோசமானவங்காண்ணு தெரியுமா??

ஜாதி காட்சிகள் ஒழிந்தாலன்றி தமிழகதிர்க்கு விடிவு கிடைக்காது...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 22, 2011 1:31 pm

அதான் ராமதாஸ் பத்தி எல்லாத்துக்கும் தெரியுமே புதுசா ஏதாவது இருந்த சொல்லுங்க! என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக