ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை காட்டுவாயா ??

+4
dsudhanandan
உதயசுதா
ரேவதி
ஹாசிம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கருணை காட்டுவாயா ?? - Page 2 Empty கருணை காட்டுவாயா ??

Post by ஹாசிம் Wed Jun 22, 2011 11:47 am

First topic message reminder :

கருணை காட்டுவாயா ?? - Page 2 128625446102
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது


தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்குது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா??


உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.


Last edited by ஹாசிம் on Wed Jun 22, 2011 1:33 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கருணை காட்டுவாயா ?? - Page 2 Empty Re: கருணை காட்டுவாயா ??

Post by செய்தாலி Thu Jun 23, 2011 10:36 am

முதலில் மண்வாசனைக் கவிதைக்கு என் பாராட்டுக்கள்
நாகரீகம் தீண்டி சீர்குலைக்காத கிராமத்து மண்வாசனை கமழும்
பெண்மையின் மனம்

வரிகளில் சொல்லப்பட்ட ஒரு விடயம் முற்றிலும் உண்மை
கிராமிய முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை காட்டுவாயா ?? - Page 2 Empty Re: கருணை காட்டுவாயா ??

Post by அப்துல்லாஹ் Thu Jun 23, 2011 11:19 am

அதான் அருமையா எழுதியிருக்கீங்களே ஹாஷிம்....

நல்லாருக்கு இது மாதிரி நெறைய எழுதுங்க சகோ...
அப்புறம் சுகமா...
எனக்கு 2 3 நாட்களாக கடுமையான அலுவலகப் பணி..
மீண்டும் விசாரிப்புகள் கவிதைக்கு மிக்க நன்றி....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கருணை காட்டுவாயா ?? - Page 2 Aகருணை காட்டுவாயா ?? - Page 2 Bகருணை காட்டுவாயா ?? - Page 2 Dகருணை காட்டுவாயா ?? - Page 2 Uகருணை காட்டுவாயா ?? - Page 2 Lகருணை காட்டுவாயா ?? - Page 2 Lகருணை காட்டுவாயா ?? - Page 2 Aகருணை காட்டுவாயா ?? - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கருணை காட்டுவாயா ?? - Page 2 Empty Re: கருணை காட்டுவாயா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum