புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_m10டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 9:54 am

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Utorrent2th
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த யுடோரண்ட்
(utorrent) இது என்ன பதம் அதன் அர்த்தம் என்ன (torrent) என்றால் பாயும்
நீரோட்டம் என்று அர்த்தம் இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent
extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற
மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

டோரண்ட் கோப்பு

டவுண் லோடு செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.

டோரண்ட் பயன்பாடு

எந்தவகையான
கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது
கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.

டோரண்ட் பயனாளிகளின் வகைகள்

சீடர்ஸ்(seeders)
: என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள் கோப்புகளை
அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.
லிச்சர்ஸ்
(Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால் அதற்க்கு பின் அந்த
டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை
நீக்கிவிடுவார்கள்.
பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த
தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும்.
அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால்
உங்கள் கணக்கு முடக்கபடும்.

ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி

முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்
உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.
அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும்
அது
உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர
வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று தேர்வு செய்யவும்

அட்ரஸ் என்ற இடத்தில் கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்
http://open.tracker.thepiratebay.org/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
udp://denis.stalker.h3q.com:6969/announce
http://www.sumotracker.com/announce

அதன்
கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக
வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.

பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.

டோரன்ட் தரவிறக்கல் என்றால் என்ன??

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'.
பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட்
வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால்
அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Utorrent2th

அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர்
திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது
எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும்
நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின்
சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே
பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை
தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web
Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை
பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள
கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள்
மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள்.
உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள்
கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த
அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை
இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி
ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

டோரன்ட்களின் தொழில்நுட்பம் பற்றி அறிந்து இருந்தாலும் அதனை தமிழில்
புரியும்படி விளக்குவது எனக்கு பெரிய சவாலாகவே இருந்தது. இந்த இடுகையில்
பிரபலமான UTorrent செயலி
பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று
பார்ப்போம். டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச்
சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது.

இதனை யுடோரன்ட் தளத்திற்கு
சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின்
யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில்
அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட்
கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம்
ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள்
மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload) கொண்டிருக்கும்.

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  2

முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய
கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம்
Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted
Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள்
இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள்
யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.

சில
சாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம் பதிவேற்றியிருப்பார்கள்.அதை
பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்தால் Download This Torrent என நமக்குவிண்டோ
ஒன்று வரும். நம்மிடம் அதேபோல் யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக

டவுண்லோடுசெய்யமுடியும். அதை பதிவிறக்கி எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதுவும் மிக குறைந்த அளவினை உடையது 215 கே.பி.தான். நீங்கள் டவுண்லோடு செய்ததும் இந்த மாதிரி படம் கிடைக்கும்.

இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். அதன்பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Utorrent

இப்போது
நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில் பதிவேற்றிய படத்தை பதிவிறக்க
கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  U

இதில்
நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து (சி-டிரைவை தவிர வேறு
டிரைவில் சேமித்தல் நல்லது) ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக
ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய சிம்பல் இருக்கும் .
கீழ்கண்ட படத்தினை பாருங்கள்.

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  2b

இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Uu

இதில் உள்ள Hide/Show u Torrent
கிளிக் செய்தால் யுடோரண்ட் விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற
இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த
டவுண்லோடினை நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும் டவுண்லோடு
செய்யலாம். அதேப்போல் அவசரவேலையாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில்
உள்ள Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம்.

அதேப்போல் நிறைய
பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம் நாம் டவுண்லோடுசெய்யலாம். இதில் உள்ள
டவுண்லோடு முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த
பைலானது கம்ளிடட் காலத்திற்கு சென்றுவிடும். நாம் கவனிக்காமல்
விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது அப்லோடு ஆகி
கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்திவையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ்
செய்துவிடுங்கள். இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு செய்த
பைலானது அமர்ந்திருக்கும். பயன்படுத்திபாருங்கள்

நன்றி:தமிழன்வலை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 07, 2011 6:36 pm

நேரடி தரவிறக்கத்தின் போது கிடைக்கும் தரவிறக்க வேகம் டொர்ரெண்டில் கிடைப்பதில்லையே...சோகம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 07, 2011 6:58 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நேரடி தரவிறக்கத்தின் போது கிடைக்கும் தரவிறக்க வேகம் டொர்ரெண்டில் கிடைப்பதில்லையே...சோகம்

சீடர்ஸ் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேகம் குறைவாக இருக்கும் வேகமாக வேண்டுமானால் ஹை இல் வைத்து டவுண்லோட் பண்ணுங்கள் நர்மலாக மீடியம் இல் இருக்கும்.. இதை pol முயற்சி செய்யுங்கள் ரமேஷ்.

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jul 07, 2011 7:03 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சக்தி....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  154550 டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  154550 டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 07, 2011 8:08 pm

அருண் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நேரடி தரவிறக்கத்தின் போது கிடைக்கும் தரவிறக்க வேகம் டொர்ரெண்டில் கிடைப்பதில்லையே...சோகம்

சீடர்ஸ் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேகம் குறைவாக இருக்கும் வேகமாக வேண்டுமானால் ஹை இல் வைத்து டவுண்லோட் பண்ணுங்கள் நர்மலாக மீடியம் இல் இருக்கும்.. இதை pol முயற்சி செய்யுங்கள் ரமேஷ்.
அண்ணா நான் கைபேசி மூலமாக இனையத்துடன் கணிணியை இனைத்துள்ளேன் நேரடியாக தரவிறக்கம் செய்யும் போது எனக்கு 20KBS வரை கிடைக்கும் ஆனால் டொரென்ட் மூலமாக செய்யும் பொழுது 1KBSற்க்கும் குறைவாக தான் கிடைக்கிறது...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Thu Jul 07, 2011 11:46 pm

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  224747944

ச.செந்தில்
ச.செந்தில்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 11/11/2011

Postச.செந்தில் Fri Nov 11, 2011 9:50 am

ரமேஷ் நீங்கள் option>preference>bandwidth சென்று அங்கு up load speed 1kbps ஆகவும் download speed 100kbps ஆகவும் வைத்து முயற்சி செய்து பாருங்கள் .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 11, 2011 10:02 am

ச.செந்தில் wrote:ரமேஷ் நீங்கள் option>preference>bandwidth சென்று அங்கு up load speed 1kbps ஆகவும் download speed 100kbps ஆகவும் வைத்து முயற்சி செய்து பாருங்கள் .
நன்றி நண்பரே... நன்றி
முன்பு டோரண்ட் தரவிரக்கம் என்றால் தயங்கி கொண்டு இருந்தேன்.சில மாதங்களாக தான் டோரண்ட் தரவிரக்கத்தை பற்றி அறிந்தேன்.இப்பொழுது டோரண்ட் தரவிரக்கம் தான்... ஜாலி
தங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பா... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 18, 2012 4:40 pm

ச.செந்தில் wrote:ரமேஷ் நீங்கள் option>preference>bandwidth சென்று அங்கு up load speed 1kbps ஆகவும் download speed 100kbps ஆகவும் வைத்து முயற்சி செய்து பாருங்கள் .
நன்றி நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

டொர்ரெண்ட்{TORRENT}-ஒரு விளக்கம்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக