ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

+5
SK
மஞ்சுபாஷிணி
dsudhanandan
ரபீக்
தாமு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by தாமு Wed Jun 22, 2011 6:57 am

First topic message reminder :

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது,

டி.வி. நடத்துற அண்ணா உங்களுக்கு வணக்கம். ரொம்ப நாளா நம்ம டி.வி. பார்த்துட்டு வரும் வாசகி அண்ணா நான். கொஞ்ச நாளா பாருங்க தெனம் நைட்டு ஒரு நிகழ்ச்சி வருது. போன் போட்டு பரிசை வெல்லுங்கன்னு ரெண்டு அக்கா ஒரு புரோக்கிராம் பண்றாங்க. ரூ.3000 ரூ.5000ம்னு பரிசுத்தொகை பார்க்க ஆசையா இருக்கு.. கேள்விகளும் சிம்பிள் சிம்பிளா இருக்கிறதால எங்களைப் போல ஏமாந்தகோளிங்க நிறைய பேரு கையில இருக்க செல்போனை எடுத்து பட்டுன்னு அடிச்சிடுவோம்.

ஆனா பாருங்க ஒரு நிமிஷத்துக்கு ரூ.10 பிடிக்கிறீங்க. பரிசுத்தொகையை பெரிசா போட்டுட்டு இதை குட்டியா போடுறது சரியில்லைங்கண்ணா. நான் ஏதோ எழுத படிக்க தெரிஞ்ச பொண்ணு அதனால இதை தெரிஞ்சுக்கிட்டேன். விஷயம் புரியாத எவ்வளவ்வோ பேர் என்ன பண்ணுவாங்க அண்ணா?

போன் பண்ணி நாங்க பதிலை சொல்லனும். ஆனா நீங்க பொது அறிவு விஷயமா சொல்றீங்க. இதை நிமிஷத்துக்கு பத்து ரூபாய் கொடுத்து காத்திருந்து கேட்கனுமா?

நான் லைன்ல காத்திருந்தா இன்னொருத்தர் லைவ்ல பேசனும். அதானே அர்த்தம்? ஆனா அஞ்சு நிமிஷத்துக்குத்தான் ஒரு கால் லைவ்ல வருது. மத்த நேரத்துக்கு ரெண்டு அக்காவும் மொக்கை போடுறாங்க. இந்த நிகழ்ச்சியை பார்த்தா லைவ் மாதிரியே தெரியலை. ஆனா லைவ்னு போடுறீங்க. என்னைப்போல எத்தனை அப்பாவி ஜென்மங்கள் காத்திருப்பாங்க லைன்ல? அதனால உங்களுக்கு எவ்ளோ லாபம் வரும்னு யோசிச்சு பார்த்தாலே தலையை சுத்துத்து.

நீங்க விளம்பரம் போட்டு நல்ல நிகழ்ச்சியை போட்டு சம்பாதீங்க வேணாம்னு சொல்லலை. ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு ரீ-சார்ஜ் பண்ற அப்பாவி மக்கள் பணத்தை இப்படி எடுத்து சம்பாதிக்காதீங்க ப்ளீஸ்.

இதே போல இன்னொரு டிவி ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்காங்க. லைவ்னு போடமலே லைவ்னு சொல்லிக்கிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேணாம் வலிக்குதுன்னு அவங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். ஆனா அதுக்கப்புறம் லைவ்னு போட ஆரம்பிச்சிட்டாங்களே தவிர வேற ஒரு மாற்றமும் இல்லை. சரி அவங்களை விடுங்கண்ணா. ஏற்கனவே நமக்கு நேரம் சரியில்லை. இதுல இந்த மாதிரி சுரண்டல் நிகழ்ச்சி நமக்கு இப்போ ரொம்ப அவசியமா யோசிச்சு நடந்துக்கோங்க.

உங்களால் பத்து ரூபாய் இழந்த,
அப்பாவி ஆனந்தி.

http://valaimanai.blogspot.com/2011/06/blog-post_21.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by SK Wed Jun 22, 2011 11:38 am

ஜாஹீதாபானு wrote:நாங்கலாம் பாக்குரதோட சரி போனே பண்ணுறதில

நாங்கலாம் பாக்கறதே இல்லை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 11:39 am

திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:நாங்கலாம் பாக்குரதோட சரி போனே பண்ணுறதில
உங்க ஃபோன் ல பேலன்ஸ் இருந்தால் தானே பண்ணுவீங்க.....அதன் எப்பவுமே -ல இருக்கே...அப்பறம் ஏன் இப்படியெல்லாம்..... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667
கரெக்டா சொல்லிட்ட அதனால என் அன்பு பரிசா என் நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிடு அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 2825183110 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 2825183110 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 2825183110
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by திவ்யா Wed Jun 22, 2011 11:41 am

ஜாஹீதாபானு wrote:

முதலில் எனக்கு அக்காவான நீங்கள்.....பிறகு...நான்....ஓகே வ...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 11:45 am

திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:
திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:நாங்கலாம் பாக்குரதோட சரி போனே பண்ணுறதில
உங்க ஃபோன் ல பேலன்ஸ் இருந்தால் தானே பண்ணுவீங்க.....அதன் எப்பவுமே -ல இருக்கே...அப்பறம் ஏன் இப்படியெல்லாம்..... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 56667
கரெக்டா சொல்லிட்ட அதனால என் அன்பு பரிசா என் நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிடு அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 2825183110 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 2825183110 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 2825183110

முதலில் எனக்கு அக்காவான நீங்கள்.....பிறகு...நான்....ஓகே வ...... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 755837 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 755837 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 755837 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 755837
நான் பண்ணிட்டேன் பேலன்ஸ் பாரு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by திவ்யா Wed Jun 22, 2011 11:47 am

நானும் பண்ணிட்டேன்...வந்ததா......
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 11:49 am

வரல பொய் சொல்லாத

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by திவ்யா Wed Jun 22, 2011 11:52 am

ஜாஹீதாபானு wrote:வரல பொய் சொல்லாத

சென்னை ய பத்தி உங்களுக்கு தெரியாத.....ட்ராஃபிக் ஜம்ல இருக்கும்...ஒரு வருடதிற்குள் உங்களுக்கு வந்திடும்......அதுவரை .... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 11:53 am

திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:வரல பொய் சொல்லாத

சென்னை ய பத்தி உங்களுக்கு தெரியாத.....ட்ராஃபிக் ஜம்ல இருக்கும்...ஒரு வருடதிற்குள் உங்களுக்கு வந்திடும்......அதுவரை .... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564
ஓகே வெயிட் பண்ணுறேன் அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by திவ்யா Wed Jun 22, 2011 11:55 am

ஜாஹீதாபானு wrote:
திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:வரல பொய் சொல்லாத

சென்னை ய பத்தி உங்களுக்கு தெரியாத.....ட்ராஃபிக் ஜம்ல இருக்கும்...ஒரு வருடதிற்குள் உங்களுக்கு வந்திடும்......அதுவரை .... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 102564
ஓகே வெயிட் பண்ணுறேன் அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 677196
நன்றி.நன்றி நன்றி...
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  - Page 2 Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum