ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

+5
SK
மஞ்சுபாஷிணி
dsudhanandan
ரபீக்
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by தாமு Wed Jun 22, 2011 10:27 am

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது,

டி.வி. நடத்துற அண்ணா உங்களுக்கு வணக்கம். ரொம்ப நாளா நம்ம டி.வி. பார்த்துட்டு வரும் வாசகி அண்ணா நான். கொஞ்ச நாளா பாருங்க தெனம் நைட்டு ஒரு நிகழ்ச்சி வருது. போன் போட்டு பரிசை வெல்லுங்கன்னு ரெண்டு அக்கா ஒரு புரோக்கிராம் பண்றாங்க. ரூ.3000 ரூ.5000ம்னு பரிசுத்தொகை பார்க்க ஆசையா இருக்கு.. கேள்விகளும் சிம்பிள் சிம்பிளா இருக்கிறதால எங்களைப் போல ஏமாந்தகோளிங்க நிறைய பேரு கையில இருக்க செல்போனை எடுத்து பட்டுன்னு அடிச்சிடுவோம்.


ஆனா பாருங்க ஒரு நிமிஷத்துக்கு ரூ.10 பிடிக்கிறீங்க. பரிசுத்தொகையை பெரிசா போட்டுட்டு இதை குட்டியா போடுறது சரியில்லைங்கண்ணா. நான் ஏதோ எழுத படிக்க தெரிஞ்ச பொண்ணு அதனால இதை தெரிஞ்சுக்கிட்டேன். விஷயம் புரியாத எவ்வளவ்வோ பேர் என்ன பண்ணுவாங்க அண்ணா?


போன் பண்ணி நாங்க பதிலை சொல்லனும். ஆனா நீங்க பொது அறிவு விஷயமா சொல்றீங்க. இதை நிமிஷத்துக்கு பத்து ரூபாய் கொடுத்து காத்திருந்து கேட்கனுமா?


நான் லைன்ல காத்திருந்தா இன்னொருத்தர் லைவ்ல பேசனும். அதானே அர்த்தம்? ஆனா அஞ்சு நிமிஷத்துக்குத்தான் ஒரு கால் லைவ்ல வருது. மத்த நேரத்துக்கு ரெண்டு அக்காவும் மொக்கை போடுறாங்க. இந்த நிகழ்ச்சியை பார்த்தா லைவ் மாதிரியே தெரியலை. ஆனா லைவ்னு போடுறீங்க. என்னைப்போல எத்தனை அப்பாவி ஜென்மங்கள் காத்திருப்பாங்க லைன்ல? அதனால உங்களுக்கு எவ்ளோ லாபம் வரும்னு யோசிச்சு பார்த்தாலே தலையை சுத்துத்து.


நீங்க விளம்பரம் போட்டு நல்ல நிகழ்ச்சியை போட்டு சம்பாதீங்க வேணாம்னு சொல்லலை. ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு ரீ-சார்ஜ் பண்ற அப்பாவி மக்கள் பணத்தை இப்படி எடுத்து சம்பாதிக்காதீங்க ப்ளீஸ்.


இதே போல இன்னொரு டிவி ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்காங்க. லைவ்னு போடமலே லைவ்னு சொல்லிக்கிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேணாம் வலிக்குதுன்னு அவங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். ஆனா அதுக்கப்புறம் லைவ்னு போட ஆரம்பிச்சிட்டாங்களே தவிர வேற ஒரு மாற்றமும் இல்லை. சரி அவங்களை விடுங்கண்ணா. ஏற்கனவே நமக்கு நேரம் சரியில்லை. இதுல இந்த மாதிரி சுரண்டல் நிகழ்ச்சி நமக்கு இப்போ ரொம்ப அவசியமா யோசிச்சு நடந்துக்கோங்க.

உங்களால் பத்து ரூபாய் இழந்த,
அப்பாவி ஆனந்தி.


http://valaimanai.blogspot.com/2011/06/blog-post_21.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by தாமு Wed Jun 22, 2011 10:29 am

என்ன கொடுமை சார் இது

ஆனந்தி சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by ரபீக் Wed Jun 22, 2011 10:45 am

டி‌வி பார்த்தோமா சும்மா இருந்தோமான்னு இருக்கணும் ,ஆதி விட்டுட்டு போனே செஞ்சா இப்படித்தான் ஆகும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by dsudhanandan Wed Jun 22, 2011 11:17 am

அன்புள்ள ஆனந்திக்கு,

டி வி நடத்தணும்; கேஸ் நடத்தணும்... அதுக்கெல்லாம் பணம் வேண்டாமா? அதான் இப்படி ஒரு நிகழ்ச்சி...

இப்படிக்கு

கலைஞர் டி.வி.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 12:09 pm

ஹாஹா ஏமாறுபவங்க இருக்கும் வரை ஏமாத்துறவங்க இருக்க தானே செய்வாங்க....

ஆனந்தி டிவி பார்த்தோமா சமைச்சோமா கணவர் பிள்ளைகளை கவனிச்சோமான்னு இருங்கம்மா... பத்து ரூபாய் நீங்க இழக்க மாட்டீங்க புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by SK Wed Jun 22, 2011 12:31 pm

இதர்க்கும் ஒரு ஊழல் வழக்கு போட சொல்லலாமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by அருண் Wed Jun 22, 2011 12:45 pm

எங்களுக்கு கொள்ளை அடிச்சு பழகி போய்ருச்சு இப்ப வேற எங்க கிட்ட ஆட்சி இல்ல அதனால இப்படி ஆரம்பிசோட்டோம்!

வலைய தான் நாங்க விரிச்ச்சோம் நீங்க மாட்டிக்கிட்டீங்க...இதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  745155
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by உமா Wed Jun 22, 2011 12:52 pm

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  56667
இப்படி ஒரு நிகழ்ச்சி நடதுவதற்க்கு பதில் பிச்சை எடுக்கலாம்....
சில டிவியில் எஸ்‌எம்‌எஸ் லைவில் வரும்...அதுக்கு எஸ்‌எம்‌எஸ் போட்டால் 3ரூபாய் கட் ஆகும்... தெரிந்தும் சில பேர் காதல் எஸ்‌எம்‌எஸ் ஆ அனுப்புவாங்க....


நம்ம கலைநர் சொன்னது : ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்குமா... அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  128872 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  128872 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  128872 (என்ன ஒரு வில்லத்தனம்)

ஏமாறுபவங்க இருக்கும் வரை ஏமாற்றங்கள் இருக்கும்....
அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  56667 அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  56667



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by ஜாஹீதாபானு Wed Jun 22, 2011 2:58 pm

நாங்கலாம் பாக்குரதோட சரி போனே பண்ணுறதில


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by திவ்யா Wed Jun 22, 2011 3:05 pm

ஜாஹீதாபானு wrote:நாங்கலாம் பாக்குரதோட சரி போனே பண்ணுறதில
உங்க ஃபோன் ல பேலன்ஸ் இருந்தால் தானே பண்ணுவீங்க.....அதன் எப்பவுமே -ல இருக்கே...அப்பறம் ஏன் இப்படியெல்லாம்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது  Empty Re: அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum