ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

+2
ரேவதி
ரஞ்சித்
6 posters

Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by ரஞ்சித் Wed Jun 22, 2011 10:14 am

சேலம் : சேலத்தில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன், எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில், போலீஸார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் காசி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். ஆட்டோ டிரைவராக உள்ள இவரின் மகன் சதீஷ்குமார்(19). இவன் மரவனேரியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய பிரேம்குமார், வீட்டை திறந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து டவுன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். டவுன் போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ்குமார், ஏட்டு கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் மாணவன் சதீஷ்குமார், ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான். மேலும், பள்ளி செல்ல தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீஸார் வீட்டில் மேற் கொண்ட சோதனையில் மாணவன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தில் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் இறந்த பின், என் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். இறந்த பின் ஒருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து அந்த ஆன்மாவை துன்பப்படுத்தாதீர்கள். ஐ மிஸ் யூ ஃபிரன்ட்ஸ், என்னை மன்னித்து விடுங்கள் என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை உண்மையிலேயே மாணவன் சதீஷ்தான் எழுதினாரா? அல்லது பெற்றோர் எழுதி வைத்தார்களா என்பது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தின மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by ரேவதி Wed Jun 22, 2011 10:23 am

என்னதான் நடக்குது சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  838572 சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by ரபீக் Wed Jun 22, 2011 10:25 am

ஒரே மர்மமா இருக்கும்போல !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by realvampire Wed Jun 22, 2011 10:28 am

ஒரே நியூஸ் ரெண்டு திசையில்..
உண்மை கண்டிப்பபாக வெளிவரும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by ரஞ்சித் Wed Jun 22, 2011 10:33 am

உண்மை இறந்து போன மாணவனின் ஆன்மாக்குள் புதைந்துகொண்டுள்ளது
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by SK Wed Jun 22, 2011 4:45 pm

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  440806 சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  440806 சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  440806 சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  440806 சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  440806


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 4:52 pm

தற்கொலை பண்ணிக்கிறது கோழைத்தனமான செயல்.... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்  Empty Re: சேலம் பள்ளி மாணவன் தற்கொலை கடிதம் புது திருப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குலசேகரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» சேலம் மாணவர் தற்கொலை- : ஆசிரியர் கைது!
» 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்
» தேர்வில் தோல்வி; மாணவன் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum