புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல ! Poll_c10ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல ! Poll_m10ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல ! Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல ! Poll_c10ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல ! Poll_m10ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல ! Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் 31 கேள்விகளுக்கு அரசாங்கம் இரகசியமாக பதிலளிப்பு : லக்ஷ்மன் கிரியெல்ல !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 22, 2011 10:18 am

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்ற போதிலும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் இரகசியமான முறையில் பதிலளித்துள்ளது என்று ஐ.தே.க. எம். பியான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. இதனை யாரும் நம்பமாட்டார்கள், இதனை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும். இலங்கை தொடர்பான ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் சனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்க அரசு இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவை தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்யவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு சனல் 4ல் வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அப்போது கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் அவப்பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இது தொடர்பாக ஊடகங்களுடனோ, நாட்டு மக்களுடனோ அல்லது பாராளுமன்றத்திலோ பேசுவதில் எந்த பயனும் இல்லை. சர்வதேசத்துடன் தான் பேச வேண்டும். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யென நிரூபிப்பது அரசின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் இது தொடர்பில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பில் உடனடியாக சர்வதேசத்துடன் பேச வேண்டும். ஐ. நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

st

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக