புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
21 Posts - 4%
prajai
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_m10அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதியானேன் அனாதையின் ஆசிரமத்தில் ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jul 06, 2011 11:13 am

கட்டிலிட்டவள் தொட்டிலிட்டதால்
பட்டியலிடுகிறேன்
பாலுட்டி தாலாட்ட தாயும் இல்லை
பள்ளிக்கு சோறுட்ட தந்தையும் இல்லை
துள்ளி விளையாட தங்கையும் இல்லை
சொல்லி சண்டைபோட அண்ணனுமில்லை
எந்த பந்தமும் இல்லாமல்
சொந்தமுள்ள தாய்மைக்கு
அங்கமுள்ள குழந்தையாய்
அகதியானேன் அனாதையின்
ஆசிரமத்தில் ...!






இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 07, 2011 8:59 pm

அனாதைகள் என்று யாருமில்லையே எல்லொருக்கும் தந்தையுமாய் தாயுமாய் ஒருவன் இருக்கிறானே...

எறும்புக்கும் வாழ்வு கொடுப்பவன்.. பறவைகளுக்கு தினமும் உணவு கொடுப்பவன் இவர்களை மட்டும் விட்டுவிடவா போகிறான் வாழ்க வளமுடன் அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   154550 அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகதியானேன் அனாதையின்  ஆசிரமத்தில்  ...!   Ila
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri Jul 08, 2011 10:35 am

வலி வழிந்த வரிகள் வெளிப்படுத்திய உணர்வு தவிப்பு
காரணமின்றி இருப்பதில்லை யாறொருவரின் பிறப்பு
அதை உணர்ந்து கொண்டால் பின் எப்போதும் சிறப்பு

வேணி மோகன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வேணி மோகன்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jul 08, 2011 10:55 am

நன்றி வேணி மோகன்

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Fri Jul 08, 2011 1:46 pm

நன்றி...தோழர் இளமாறன்...நம்பிக்கையே வாழ்க்கை. ஊனம் மனதில் வரக்கூடாது...

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 08, 2011 2:55 pm

.

mahaganesh
mahaganesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2011

Postmahaganesh Fri Jul 08, 2011 3:00 pm

veni_mohan75 wrote:வலி வழிந்த வரிகள் வெளிப்படுத்திய உணர்வு தவிப்பு
காரணமின்றி இருப்பதில்லை யாறொருவரின் பிறப்பு
அதை உணர்ந்து கொண்டால் பின் எப்போதும் சிறப்பு

அருமையிருக்கு

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 09, 2011 1:16 am

அகதிகள் அர்த்தமில்லா ஜதிகளா
வாழ்க்கை நாடகத்தில் அனாதையாக?

அனைவருமே அநாதைகளாகத் தான்
அகதிகளாகச் செல்வோம் வாழ்க்கை
நாடகத்தின் கடைசி அத்தியாயத்தில்.

நிகழும் அத்தியாயத்தில் ஜதிகள் சொல்லி
மகிழ்ந்திருப்போம் வாழ்ந்திருப்போம்...




நட்புடன் - வெங்கட்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 09, 2011 10:53 am

நல்ல வரிகள்.. பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 09, 2011 10:55 am

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக