ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கேட்ட பாஸ்போர்ட்.

2 posters

Go down

கடவுள் கேட்ட பாஸ்போர்ட். Empty கடவுள் கேட்ட பாஸ்போர்ட்.

Post by rameshnaga Tue Jun 21, 2011 10:31 pm

ஒருநாள் -
இரவினில் எனை எழுப்பி -
"இறைவன் " பாஸ் போர்ட் வாங்கும் முறை கேட்டார்.
எல்லா உலகிலும் இருப்பவர்க்கு -
எதற்கடா பாஸ்போர்ட்? என எண்ணி
"என்ன அவசரம்? ஏன் ஸ்வாமி? " -என்றேன்.
கடவுள் என்னைப் பார்க்காமல்
சற்றே திரும்பிப் பதில் சொன்னார்.
"அடடா! எந்த யுகத்திலோ இருந்தேன் நான்!
இந்த யுகத்திலும் எரித்தீர்கள்!
ஒருமுறை சீதையின் அருள் நெஞ்சில்
அறியாமல் நான் தீ வைத்தேன்!
இன்றோ-என் ஒவ்வொரு அணுவிலும் ..அனுதினமும்..
இந்தியன் வைக்கிறான் இரத்தத் தீ.
"அல்லாஹ்" என்றும் என் நண்பர்.
அவருடன் எனக்கேன் வீண் சண்டை.
"யேசு"-வின் அன்பும் எனக்குண்டு.
அவர் பெயரைச் சொன்னால் "ஈசன்" வரும்.
இருக்கும் இடத்தைப் பிரித்தீர்கள்!
இறைவன் என்னையும் சிதைத்தீர்கள்.
இங்கே-நான் இருந்தால்தானே இத்தனையும்.?
இன்னொரு தேசம் போய்விட்டால் ...
இந்தச் சண்டைகள் நின்றுவிடும்.
இனியொரு முறை நான் பிறப்பெடுத்தால்
இன்னொரு தேசத்தில்தான் பிறப்பேன்..
இந்தியா -தான் என் இருப்பிடம் என்றால்
என் தாயின் கருவிலேயே கலைந்து போவேன்"-என்றார்.
அடடா-
"இந்திய அரசியல் பெரும் சுழலில்-
இறைவன் நிலையே இது என்றால்..
அடிமை மனிதர் நமக்கெல்லாம்
இதுவே போதும்"- எனும் திருப்தி
என் ஆழ் மனம் முழுதும் நிறைந்துவிட
பாஸ் போர்ட் வாங்கும் முறை சொன்னேன்.
சீக்கிரமாய் வாங்கும் வழிமுறை பற்றி
சில பல வழிகளும் நான் சொன்னேன்!
"நன்றி!" என்று அவர் சொன்ன வார்த்தைக்கு..
"உம் படைப்பின் பெருமை பார்த்தீரா?"-என்ற
என் வார்த்தைகள் காதில் விழு முன்
கலைந்தே போனார் ஒரு நொடியில்
இனி காணக் கிடைக்காத ஒரு பொருளாய்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுள் கேட்ட பாஸ்போர்ட். Empty Re: கடவுள் கேட்ட பாஸ்போர்ட்.

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 11:18 pm

இறைவனுக்கே இந்நிலையா சோகம்

மத துவேஷமும் மதச்சண்டையுமாய் நசியும் நாடு சீர் பெறும் நாள் எப்போது?

அருமை ரமேஷ்.. அன்பு வாழ்த்துகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுள் கேட்ட பாஸ்போர்ட். 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடவுள் கேட்ட பாஸ்போர்ட். Empty Re: கடவுள் கேட்ட பாஸ்போர்ட்.

Post by rameshnaga Wed Jun 22, 2011 10:35 am

நன்றி! மஞ்சுபாஷினி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுள் கேட்ட பாஸ்போர்ட். Empty Re: கடவுள் கேட்ட பாஸ்போர்ட்.

Post by rameshnaga Wed Jun 22, 2011 4:09 pm

நன்றி!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுள் கேட்ட பாஸ்போர்ட். Empty Re: கடவுள் கேட்ட பாஸ்போர்ட்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» குழந்தைக்கு பாஸ்போர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum