ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

+3
ரேவதி
மஞ்சுபாஷிணி
kitcha
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by kitcha Tue Jun 21, 2011 5:07 pm

First topic message reminder :


ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 50ஐம்பது வயதைக் கடந்த பின்னரே, தங்களது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்து, பிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும், தொழில் தொடங்குவது, வேலையில் சேருவது என்று ஆண்களும், பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்.

இடையில் திருமணம், குழந்தைகள், பின், குழந்தைகளின் கல்வி, வேலை என்று அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடவோ, சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது. தங்களது பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும் போதும், தங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை உணரத் தொடங்குவதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

அதன் பின்னரே, தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முடிவதாகவும், தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் நான்கு பேர், தாங்கள் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் லட்சியத்தை அடைந்த பின்னரே, வாழ்க்கையில் சந்தோஷம் தொடங்கியதாக கூறுகின்றனர்.

புதிய உலகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:17 pm

இருந்து இந்த உலகத்துல கஷ்டப்படுறதை விட சீக்கிரம் போய் சேருவது தான் விடுதலைப்பா.. அதை தான் சொன்னேன் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:18 pm

ரபீக் wrote:80 அல்லது 90 ? ஏதாவது உண்மையா சொல்லுங்க பாட்டிகளா !!
ஏம்ப்பா தம்பி என் வயசை நான் சொன்னா தான நம்பனும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by SK Tue Jun 21, 2011 5:18 pm

மஞ்சு அக்கா ஏற்கனவே இதை போல ஒரு பதிவில் பதிந்தை நான் பார்த்தேன்

அக்கா மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு நாள் நிசியமாக எதிர்கொள்ளவேண்டும்

பிறந்த அன்றே இறந்த குழந்தைகளும் உண்டு 122 வயது வரை வாழ்ந்த பாட்டிகளும் உண்டு

நீங்கள் இதுபோல கூறுவதினால் எங்களுக்கு தான் கவலையாக இருக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:20 pm

SK wrote:மஞ்சு அக்கா ஏற்கனவே இதை போல ஒரு பதிவில் பதிந்தை நான் பார்த்தேன்

அக்கா மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு நாள் நிசியமாக எதிர்கொள்ளவேண்டும்

பிறந்த அன்றே இறந்த குழந்தைகளும் உண்டு 122 வயது வரை வாழ்ந்த பாட்டிகளும் உண்டு

நீங்கள் இதுபோல கூறுவதினால் எங்களுக்கு தான் கவலையாக இருக்கிறது
அட அக்கா சும்மா ஜாலிக்கு சொல்லுறாங்க இதுக்கெல்லாமா கவலை படுவாங்க அதெல்லாம் அவுங்க 100 வயசுக்கு இருப்பாங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ரேவதி Tue Jun 21, 2011 5:24 pm

மஞ்சுபாஷிணி wrote:இருந்து இந்த உலகத்துல கஷ்டப்படுறதை விட சீக்கிரம் போய் சேருவது தான் விடுதலைப்பா.. அதை தான் சொன்னேன் புன்னகை


ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 246975 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by SK Tue Jun 21, 2011 5:25 pm

அப்போ நாணு ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:27 pm

SK wrote:அப்போ நாணு ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 440806
நீங்களும் தான் ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 2825183110
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:31 pm

SK wrote:மஞ்சு அக்கா ஏற்கனவே இதை போல ஒரு பதிவில் பதிந்தை நான் பார்த்தேன்

அக்கா மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு நாள் நிசியமாக எதிர்கொள்ளவேண்டும்

பிறந்த அன்றே இறந்த குழந்தைகளும் உண்டு 122 வயது வரை வாழ்ந்த பாட்டிகளும் உண்டு

நீங்கள் இதுபோல கூறுவதினால் எங்களுக்கு தான் கவலையாக இருக்கிறது

இல்ல செந்தில் இனி இப்படி சொல்லவே மாட்டேன்.... சமர்த்தா சிரிச்சு எல்லோரும் சந்தோஷமா இருப்பதையே காண எனக்கும் ஆசைப்பா.... சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:33 pm

ஜாஹீதாபானு wrote:
SK wrote:மஞ்சு அக்கா ஏற்கனவே இதை போல ஒரு பதிவில் பதிந்தை நான் பார்த்தேன்

அக்கா மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு நாள் நிசியமாக எதிர்கொள்ளவேண்டும்

பிறந்த அன்றே இறந்த குழந்தைகளும் உண்டு 122 வயது வரை வாழ்ந்த பாட்டிகளும் உண்டு

நீங்கள் இதுபோல கூறுவதினால் எங்களுக்கு தான் கவலையாக இருக்கிறது
அட அக்கா சும்மா ஜாலிக்கு சொல்லுறாங்க இதுக்கெல்லாமா கவலை படுவாங்க அதெல்லாம் அவுங்க 100 வயசுக்கு இருப்பாங்க
ஓக்கே தங்கமே இனி நான் ஒன்னும் சொல்லலை.. முத்தம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:34 pm

ரேவதி wrote:
மஞ்சுபாஷிணி wrote:இருந்து இந்த உலகத்துல கஷ்டப்படுறதை விட சீக்கிரம் போய் சேருவது தான் விடுதலைப்பா.. அதை தான் சொன்னேன் புன்னகை


ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 246975 ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 246975

ஓக்கே தங்கமே இனி நான் ஒன்னும் சொல்லலை.. முத்தம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல் - Page 2 Empty Re: ஐம்பதுக்கு பிறகு தான் வாழ்க்கை இனிக்கும்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» மனிதச் செயல்பாடுகளினால் தான் கடல் நீர்மட்டம் தாறுமாறாக உயருகிறது - ஆய்வில் தகவல்
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum