ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

+9
realvampire
ரபீக்
பாலாஜி
உதயசுதா
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
SK
ரேவதி
kitcha
13 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by kitcha Tue 21 Jun 2011 - 18:20

First topic message reminder :

மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார். மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய உலகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by ரேவதி Tue 21 Jun 2011 - 19:39

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:எங்களுக்கு பெருந்தன்மையான மனசு நம்புங்க

நாங்க நம்பிட்டோம்........................................
அப்படியா பெண்கள் சார்பில் மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 678642 ரொம்ப நன்றி

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 362913 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 362913 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 362913

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by உதயசுதா Tue 21 Jun 2011 - 19:40

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா... மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 246975
போனா போகட்டும்.எங்க மதனிக்காக பாலாஜி அண்ணாத்தவ மன்னிக்கிறேன்.பாவம் மதனி,அவங்களை இவரு படுத்துரா பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.

மதனி யாரு தங்காச்சி .... பதனி விக்குறவங்களா.. அதிர்ச்சி அதிர்ச்சி
ennathu unga pondaatti pathani vikkuraangalaa? sollave illai


மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Uமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Dமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Aமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Yமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Aமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Sமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Uமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Dமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Hமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by ரேவதி Tue 21 Jun 2011 - 19:41

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா... மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 246975
போனா போகட்டும்.எங்க மதனிக்காக பாலாஜி அண்ணாத்தவ மன்னிக்கிறேன்.பாவம் மதனி,அவங்களை இவரு படுத்துரா பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.

மதனி யாரு தங்காச்சி .... பதனி விக்குறவங்களா.. அதிர்ச்சி அதிர்ச்சி
ennathu unga pondaatti pathani vikkuraangalaa? sollave illai

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by முரளிராஜா Tue 21 Jun 2011 - 23:16

கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும் மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by மஞ்சுபாஷிணி Tue 21 Jun 2011 - 23:20

முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும் மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655

நடனம் நக்கல் நாயகம் குதூகலம் ஓகே!!!!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by krishnaamma Tue 21 Jun 2011 - 23:27

முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும் மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655

ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது புன்னகை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 755837 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 755837 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by முரளிராஜா Tue 21 Jun 2011 - 23:29

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by பாலாஜி Tue 21 Jun 2011 - 23:31

krishnaamma wrote:
முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும் மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655

ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது புன்னகை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 755837 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 755837 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 755837

அக்கா உங்க மேல உள்ள மதிப்பு அதிகமாயிட்டேபோகுது .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


Last edited by வை.பாலாஜி on Tue 21 Jun 2011 - 23:38; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by அருண் Tue 21 Jun 2011 - 23:37

சண்டை போடுறது வேனுன முதலிடம் கொடுத்து இருக்கலாம்! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by kitcha Tue 21 Jun 2011 - 23:46

முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும் மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 230655

இது ஒரு ஆய்வின் முடிவு.அதைத்தான் பதிவு செய்தேன்.அந்த பதிவை பற்றி விவாதம் செய்யும் போதுதான் அது சரியா இல்லை தவறா என்று தெரியும்.நீங்க எதற்கு இப்படி சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. அதிர்ச்சி மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 838572 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 838572 மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 838572


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 4 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum