ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

+9
realvampire
ரபீக்
பாலாஜி
உதயசுதா
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
SK
ரேவதி
kitcha
13 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by kitcha Tue Jun 21, 2011 4:50 pm

First topic message reminder :

மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார். மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய உலகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:26 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:நல்ல பதிவு கிச்சா.பெண்கள் சார்பில் என் நன்றிகள்

ஏ ஆத்தா நீ என் தம்பிய தினம் தினம் மன்னிச்சிட்டு தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் புள்ள.... மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 755837
பின்ன இல்லையா,உன் தம்பி பண்ற அட்டகாசத்துக்கு வேற பொண்ணா இருந்தா இந்த ஆளே வேணாம்னு ஓடிடுவா.நான் ஓடாம சமாளிச்சு இருக்கேன் இல்ல.
அட பாவமே மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 453187
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by ரபீக் Tue Jun 21, 2011 5:26 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:நல்ல பதிவு கிச்சா.பெண்கள் சார்பில் என் நன்றிகள்

ஏ ஆத்தா நீ என் தம்பிய தினம் தினம் மன்னிச்சிட்டு தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் புள்ள.... மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 755837
பின்ன இல்லையா,உன் தம்பி பண்ற அட்டகாசத்துக்கு வேற பொண்ணா இருந்தா இந்த ஆளே வேணாம்னு ஓடிடுவா.நான் ஓடாம சமாளிச்சு இருக்கேன் இல்ல.

மஞ்சு அக்கா !! எங்க சுமதி அக்காகிட்ட் மன்னிப்பெல்லாம் கிடையாது ,,அவக டீலிங்கே வேற மாதிரி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by பாலாஜி Tue Jun 21, 2011 5:29 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:நல்ல பதிவு கிச்சா.பெண்கள் சார்பில் என் நன்றிகள்

ஏ ஆத்தா நீ என் தம்பிய தினம் தினம் மன்னிச்சிட்டு தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் புள்ள.... மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 755837
பின்ன இல்லையா,உன் தம்பி பண்ற அட்டகாசத்துக்கு வேற பொண்ணா இருந்தா இந்த ஆளே வேணாம்னு ஓடிடுவா.நான் ஓடாம சமாளிச்சு இருக்கேன் இல்ல.

நீங்க இப்படி சொல்லுறீங்க ... ஆனா எங்க அத்தான் என்ன சொல்லுவாரு தெரியுமா...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:41 pm

சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா... உடுட்டுக்கட்டை அடி வ


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by உதயசுதா Tue Jun 21, 2011 5:45 pm

மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா... மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 246975
போனா போகட்டும்.எங்க மதனிக்காக பாலாஜி அண்ணாத்தவ மன்னிக்கிறேன்.பாவம் மதனி,அவங்களை இவரு படுத்துரா பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.


மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Uமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Dமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Aமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Yமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Aமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Sமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Uமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Dமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Hமன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்! - Page 3 Empty Re: மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!

Post by realvampire Tue Jun 21, 2011 5:45 pm

Endcard வரை பாருங்க உண்மை தெரியும்..