புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_m10உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 2:46 pm

உலகின் புதிய சிறிய, ஆனால் பெரிய சாதனை மனிதன்! Junrey_Balawing_worlds_smallest_man_11
நேபாள
நாட்டின் காகேந்தியா தாபா மாகர் தான் இதுவரை சிறிய மனிதராக இருந்து
வந்தார். இந்த இடத்தை இப்போது ஜூன்றே பலாவிங்க் தட்டிச் சென்றுள்ளார்.

வெறும் 23.6 அங்குலம் ( 59.93 செ.மீ ) உயரம் மட்டுமே உயரமான இவர் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர்.

இவரது மொத்த எடையும் ஐந்துக் கிலோகிராம் மட்டுமே. நேற்றோடு தமது
பதினெட்டாவது வயதைத் தொட்ட இவரு, கின்னஸ் புத்தகத்திலும் இடம்
பிடித்துவிட்டார்.

உலகின் சின்னச் சிறிய மனிதருக்கு என்னப் பிடிக்கும் என வினவிய போது, ''
எனக்கு பியரும், ஒரு அழகிய மனைவியும் '' எனக் கூறி முடிக்கும் முன் '' அவள்
என்னை விட உயரமானவளாக இருக்க வேண்டும் '' என்றார்.

பிலிப்பைன் நாட்டில் உள்ள சிந்தாகன் கிராமத்தில் தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரங்களோடு வாழ்ந்து வருகின்றார்.

ஒரு வயதுக்கு அப்புறம் அவர் வளரவே இல்லையாம், அந்தக் கிராமத்தில் இவரை
ஒதுக்குவதே இல்லையாம், மாறாக இவரை நற்பயன் ( GOOD LUCK ) உள்ளவராக கருதி
பலரும் வந்து வாழ்த்துப் பெற்றுச் செல்வது வழக்கமாம்.