ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது

3 posters

Go down

டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது  Empty டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது

Post by சிவா Tue Jun 21, 2011 4:01 pm

நேற்று தேசத் துரோக, இனவாத அறிக்கையை விடுத்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது, இன வேற்றுமைகளில் உயிர் வாழும் கட்சி என்ற அம்னோ உண்மையான முகத்தை காட்டியுள்ளதாக டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

இப்ராஹிம், தம்மை “போர்க்கால ஜெனரல்” என்று பிரகடனப்படுத்திக் கொண்டு சீன சமூகம் பெர்சே ஊர்வலத்தை தொடர்ந்து நடத்துமானால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்ததின் மூலம் இன்னொரு மே 13க்கான மருட்டலை விடுத்துள்ளார் என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

“உணவுப் பொருட்களை சேமித்து வைக்குமாறு குறிப்பிட்ட ஒரு சமூகத்தை கேட்டுக் கொள்ளும் இனவாத, பொறுப்பற்ற அறிக்கையை மலேசிய வரலாற்றில் இதுவரை யாரும் வெளியிட்டதே இல்லை,” என அந்த அறிக்கை தொடர்ந்து தெரிவித்தது.

“அமைதியை விரும்பும் அனைத்து மலேசியர்களும் அத்தகைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகும். ”

அடுத்து லிம் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க அம்னோ தவறி விட்டதாகச் சாடினார்.

“இப்ராஹிம் அலி விடுத்துள்ள நாஸி போன்ற -இனவாத மருட்டல்களை அனுமதிப்பதின் மூலம் இன வேற்றுமைகளில் உயிர் வாழும் கட்சி என்ற அம்னோ உண்மையான முகத்தை காட்டியுள்ளது.”

பெர்க்காசா மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதின் மூலம் அம்னோ அந்த வலச்சாரி அமைப்பையும் அதன் கொள்கைகளையும் ஆதரிப்பதாகக் கருதப்படும்,” என்றும் லிம்மின் அறிக்கை கூறியது.

2009ம் ஆண்டு நிகழ்ந்த மாட்டுத் தலை ஊர்வலம், இந்தியர்களைப் பிச்சைக்காரர்கள் என்றும் சீனப் பெண்களை விபச்சாரிகள் என்றும் பல அம்னோ தலைவர்கள் கூறிய கருத்துக்கள் ஆகியவை மீது நடவடிக்கை எடுக்க அம்னோ தயங்கியது போன்ற பல முந்தைய சம்பவங்களையும் பினாங்கு முதலமைச்சர் நினைவு கூர்ந்தார்.

“ஒரே மலேசியா ஒரு மாயை, பெரிய ஏமாற்று வேலை என்பதை விட வேறு ஒன்றுமில்லை என்பதை அது தெளிவாக உணர்த்துகிறது.”

“அரசியல் ரீதியில் திவாலாகிப் போன அம்னோவிடம் இனம், சமயம் ஆகியவற்றைத் தவிர எழுப்புவதற்கு வேறு பிரச்னை ஒன்றுமில்லை என்பது திண்ணம். மக்களை பயமுறுத்துவதற்கு மட்டுமின்றி தனது பலவீனங்களை மறைப்பதற்கும் இனத்தையும் சமயத்தையும் அது விருப்பம் போல் பயன்படுத்துகிறது,” என லிம் மேலும் சொன்னார்.

பெர்க்காசா ஊர்வலம் குறித்த ஏற்பாடுகள் கோலாலம்பூரில் உள்ள சுல்தான் சுலைமான் கிளப்பில் நேற்று தொடக்கி வைக்கப்பட்ட போது பெர்க்காசா உறுப்பினர்கள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய படங்களை எரித்ததுடன் மிதிக்கவும் செய்தனர்.

கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் அரசியல் போராளிகளும் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் ரத்துச் செய்யப்படாவிட்டால் குழப்பம் ஏற்படும் என மருட்டல் விடுத்தார்.

“கனவான்களே, சீமாட்டிகளே கற்பனை செய்து கொள்ளுங்கள். பெர்சே பேரணி ரத்துச் செய்யப்படாமல் அதனை அவர்கள் தொடர்ந்து நடத்தினால்- ஜுலை 8-9ல் அவர்கள் ரத்துச் செய்யாவிட்டால் சீன சமூகமும் பலரும் உணவுப் பொருட்களை வீட்டில் நிறைய வாங்கி வைக்க வேண்டியிருக்கும்.”

“அந்தத் தினத்தில் எதுவும் நடக்கும்,”என அவர் மேலும் சொன்னார்.

நியாயமான சுதந்திரமான தேர்தல்களை வலியுறுத்தும் பொருட்டு ஜுலை 9ம் தேதி பேரணி ஒன்றை நடத்தப் போவதாக பெர்சே 2.0 அமைப்பு அறிவித்த பின்னர் ‘அமைதி ஊர்வலம்’ என்ற பெயரில் போட்டிப் பேரணியை அதே நாளன்று நடத்தப் போவதாக பெர்ச்காசா கூறியது.

அதே வேளையில் நடப்பு தேர்தல் முறையை தற்காக்கும் வகையில் ஒரே நேரத்தில் பேரணியை நடத்தப் போவதாக அம்னோ இளைஞர் பிரிவும் அறிவித்துள்ளது.

மலேசியாஇன்று


டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது  Empty Re: டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது

Post by ரபீக் Tue Jun 21, 2011 4:05 pm

தகவலுக்கு நன்றி !!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது  Empty Re: டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது

Post by SK Tue Jun 21, 2011 4:46 pm

தகவலுக்கு நன்றி தல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது  Empty Re: டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» '2-ஜி': ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசு
» தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» போலீசார் மீது யார் நடவடிக்கை எடுப்பது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum