ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் வேண்டும் !!!!

+10
மஞ்சுபாஷிணி
வேணி மோகன்
மு.வித்யாசன்
ஜாவிட் ரயிஸ்
positivekarthick
ரேவதி
SK
சிவா
உமா
karthik v raghav
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty வேண்டும் வேண்டும் !!!!

Post by karthik v raghav Tue Jun 21, 2011 3:33 pm

First topic message reminder :

மனதில் என்றும்
வேகம் வேண்டும்,
மாற்றத்தை தேடும்
எண்ணம் வேண்டும்.
நன்னெறி கொண்ட
சுற்றம் வேண்டும்,
பகைமையை மறக்கும்
எதிரிகள் வேண்டும்,
பாசபினைப்போடு
நண்பர்கள் வேண்டும்,
வீரம் நிறைந்த
சரித்திரம் வேண்டும்,
அதை மீண்டும் படைத்திட
தீரம் வேண்டும்,
என்றும் மாறா
கொள்கைகள் வேண்டும்,
சீற்றம் நிறைந்த
பார்வை வேண்டும்,
உலகையே தாங்கும்
வலிய புஜங்கள் வேண்டும்,
எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்,
புன்னகை பூக்கும்
மழலை சிரிப்பு
நாளும் வேண்டும்,
அன்பின் பிறப்பிடமாம்
தாயின் மடியில்
துயில்கொள்ளும் வரம் வேண்டும்,
தட்டி கொடுக்க
தந்தை வேண்டும்,
துவண்டாள் தோல் சாய்ந்திட
தோழியும் வேண்டும்,
தட்டி கேட்க
நல்லாசிரியர் வேண்டும்
வெற்றி பெற தூண்டும்
தோல்விகள் வேண்டும்,
வெற்றியே பெற்றினும் அதை
பேணிடும் பன்பு வேண்டும்,
அடிமை தாகம் தீர்க்கும்
சுதந்திரம் வேண்டும்
போற்றுதல்களோடு
வாழ்ந்திட வேண்டும்,
ஏக்கம், துக்கம்
இறக்க வேண்டும்,
படுத்ததும் உறங்கும்
விழிகள் வேண்டும்,
நல்லவனாய் வாழ்ந்திட
வழிகள் வேண்டும்,
ஆக்க பூர்வ
சிந்தைகள் வேண்டும்,
துரோகத்தை அழிக்கும்
ஆற்றல் வேண்டும்,
பழி சொல் கேளா
நற்பிறப்பும் வேண்டும்,
அதை சரித்திரம் சொல்ல
நல்லிறப்பும் வேண்டும்....
.
KARTHIK V RAGHAV[b]
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down


வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by ரேவதி Tue Jun 21, 2011 6:34 pm

karthik v raghav wrote:எதுக்கு பா ட்ரீட் ?

இது எங்களுக்கு அவமானம் வேண்டும் வேண்டும் !!!! - Page 3 44296 வேண்டும் வேண்டும் !!!! - Page 3 44296


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by Manik Tue Jun 21, 2011 6:34 pm

karthik v raghav wrote:எதுக்கு பா ட்ரீட் ?

எவ்ளோ கஷ்டப்பட்டு உங்க கவிதையை பாராட்டியிருக்கோம் அதுக்குத்தான் வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by karthik v raghav Tue Jun 21, 2011 6:35 pm

ரேவதி wrote:
Manik wrote:இரு ரேவதி முதல்ல எனக்கு அவர் பதில் சொல்லட்டும் அவசரப்படாத க்யூல நில்லு போ வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 211781 வேண்டும் வேண்டும் !!!! - Page 3 211781
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் :அடபாவி: :அடபாவி: ஜொள்ளு ஜொள்ளு
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty அதுக்கு என்ன நண்பா கொடுதுட போச்சு ஆனா நான் உங்களுக்கு ட்ரீட் கொடுத என்னமோ நான் லஞ்சம் கொடுது உங்க கிட்ட பாராட்டு வாங்கின மாதிரி ஆயிடும் அது தான் யோசிக்குரன்........

Post by karthik v raghav Tue Jun 21, 2011 6:37 pm

Manik wrote:
karthik v raghav wrote:எதுக்கு பா ட்ரீட் ?

எவ்ளோ கஷ்டப்பட்டு உங்க கவிதையை பாராட்டியிருக்கோம் அதுக்குத்தான் வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837
நன்றி ஆமோதித்தல்
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by karthik v raghav Tue Jun 21, 2011 6:38 pm

ரேவதி wrote:
karthik v raghav wrote:எதுக்கு பா ட்ரீட் ?

இது எங்களுக்கு அவமானம் வேண்டும் வேண்டும் !!!! - Page 3 44296 வேண்டும் வேண்டும் !!!! - Page 3 44296
சியர்ஸ்
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by Manik Tue Jun 21, 2011 6:39 pm

நண்பா தலைப்புல அடிச்சிட்டீங்க போங்க......

ட்ரீட் கொடுக்கலாம் பயப்படாதீங்க நண்பா வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty சரி அப்போ வாங்க பாஸ் நல்லா கொடுதிடலாம்........

Post by karthik v raghav Tue Jun 21, 2011 6:40 pm

Manik wrote:நண்பா தலைப்புல அடிச்சிட்டீங்க போங்க......

ட்ரீட் கொடுக்கலாம் பயப்படாதீங்க நண்பா வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837
ஆமோதித்தல்
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by Manik Tue Jun 21, 2011 6:41 pm

எங்க வரனும் நண்பா வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty உங்க வாசிப்பிடதுக்கு என்னால நிச்சயம் வர முடியாது ஆனா என்னோட வசிப்பிடம் நான் தெளிவா சொல்லிட்டான் ஸோ நீங்க எப்போ வெனாலும் வரலாம்

Post by karthik v raghav Tue Jun 21, 2011 6:43 pm

Manik wrote:எங்க வரனும் நண்பா வேண்டும் வேண்டும் !!!! - Page 3 755837
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by Manik Tue Jun 21, 2011 6:43 pm

அட உங்க அட்ரஸ் கொடுங்க நண்பா ஏன் இப்படி பயப்படுறீங்க வேண்டும் வேண்டும் !!!! - Page 3 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! - Page 3 Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum