ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் வேண்டும் !!!!

+10
மஞ்சுபாஷிணி
வேணி மோகன்
மு.வித்யாசன்
ஜாவிட் ரயிஸ்
positivekarthick
ரேவதி
SK
சிவா
உமா
karthik v raghav
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty வேண்டும் வேண்டும் !!!!

Post by karthik v raghav Tue Jun 21, 2011 3:33 pm

மனதில் என்றும்
வேகம் வேண்டும்,
மாற்றத்தை தேடும்
எண்ணம் வேண்டும்.
நன்னெறி கொண்ட
சுற்றம் வேண்டும்,
பகைமையை மறக்கும்
எதிரிகள் வேண்டும்,
பாசபினைப்போடு
நண்பர்கள் வேண்டும்,
வீரம் நிறைந்த
சரித்திரம் வேண்டும்,
அதை மீண்டும் படைத்திட
தீரம் வேண்டும்,
என்றும் மாறா
கொள்கைகள் வேண்டும்,
சீற்றம் நிறைந்த
பார்வை வேண்டும்,
உலகையே தாங்கும்
வலிய புஜங்கள் வேண்டும்,
எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்,
புன்னகை பூக்கும்
மழலை சிரிப்பு
நாளும் வேண்டும்,
அன்பின் பிறப்பிடமாம்
தாயின் மடியில்
துயில்கொள்ளும் வரம் வேண்டும்,
தட்டி கொடுக்க
தந்தை வேண்டும்,
துவண்டாள் தோல் சாய்ந்திட
தோழியும் வேண்டும்,
தட்டி கேட்க
நல்லாசிரியர் வேண்டும்
வெற்றி பெற தூண்டும்
தோல்விகள் வேண்டும்,
வெற்றியே பெற்றினும் அதை
பேணிடும் பன்பு வேண்டும்,
அடிமை தாகம் தீர்க்கும்
சுதந்திரம் வேண்டும்
போற்றுதல்களோடு
வாழ்ந்திட வேண்டும்,
ஏக்கம், துக்கம்
இறக்க வேண்டும்,
படுத்ததும் உறங்கும்
விழிகள் வேண்டும்,
நல்லவனாய் வாழ்ந்திட
வழிகள் வேண்டும்,
ஆக்க பூர்வ
சிந்தைகள் வேண்டும்,
துரோகத்தை அழிக்கும்
ஆற்றல் வேண்டும்,
பழி சொல் கேளா
நற்பிறப்பும் வேண்டும்,
அதை சரித்திரம் சொல்ல
நல்லிறப்பும் வேண்டும்....
.
KARTHIK V RAGHAV[b]
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by உமா Tue Jun 21, 2011 3:37 pm

அனைத்து வரிகளுமே அருமை....
நற்சிந்தனை வரிகள்.... வேண்டும் வேண்டும் !!!! 677196 வேண்டும் வேண்டும் !!!! 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by சிவா Tue Jun 21, 2011 3:39 pm

நியாயமான வேண்டுதல்கள்! பாராட்டுக்கள் ராகவ்!


வேண்டும் வேண்டும் !!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by SK Tue Jun 21, 2011 4:05 pm

வேண்டும் வேண்டும் !!!! 677196 வேண்டும் வேண்டும் !!!! 677196 வேண்டும் வேண்டும் !!!! 677196 வேண்டும் வேண்டும் !!!! 677196 வேண்டும் வேண்டும் !!!! 677196 வேண்டும் வேண்டும் !!!! 677196

அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by ரேவதி Tue Jun 21, 2011 4:08 pm

வேண்டும் வேண்டும் !!!! 2825183110 வேண்டும் வேண்டும் !!!! 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by positivekarthick Tue Jun 21, 2011 4:12 pm

சூப்பர் !!!!!!!!!!!!


வேண்டும் வேண்டும் !!!! Pவேண்டும் வேண்டும் !!!! Oவேண்டும் வேண்டும் !!!! Sவேண்டும் வேண்டும் !!!! Iவேண்டும் வேண்டும் !!!! Tவேண்டும் வேண்டும் !!!! Iவேண்டும் வேண்டும் !!!! Vவேண்டும் வேண்டும் !!!! Eவேண்டும் வேண்டும் !!!! Emptyவேண்டும் வேண்டும் !!!! Kவேண்டும் வேண்டும் !!!! Aவேண்டும் வேண்டும் !!!! Rவேண்டும் வேண்டும் !!!! Tவேண்டும் வேண்டும் !!!! Hவேண்டும் வேண்டும் !!!! Iவேண்டும் வேண்டும் !!!! Cவேண்டும் வேண்டும் !!!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by ஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 4:20 pm

அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் தோழா


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by மு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:40 pm

எனக்கும் வேண்டும் இன்னும் உன் கவிகள்.. வேண்டும் வேண்டும் !!!! 224747944


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by வேணி மோகன் Tue Jun 21, 2011 4:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வேண்டும் அனைத்தும்
வரட்டும் மீண்டும் மீண்டும்



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:44 pm

இதுபோன்ற தன்னம்பிக்கை தரும் கவிதைகள் அதிகம் தரவும் வேண்டும்

அன்பு வாழ்த்துகள் கார்த்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேண்டும் வேண்டும் !!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேண்டும் வேண்டும் !!!! Empty Re: வேண்டும் வேண்டும் !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum