ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

5 posters

Go down

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Empty ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

Post by ரேவதி Tue Jun 21, 2011 4:41 pm

உலகெங்கும் பரந்து வாழும் பல்வேறு விசித்திர
மனிதர்கள் பற்றிய ஏராளமான செய்திகளை புதியஉலகம்.காமில் நீங்கள்
படித்திருப்பீர்கள். இது போன்ற விசித்திரமான ஒரு மனிதன் பற்றிய செய்தியே
இதுவும். பொதுவாக விசித்திரங்களுக்கு சீனா பின்நிற்பதில்லை.
சீனாவைச்சேர்ந்த மைமதி ஹலி என்ற நபர் வித்தியாசமான உடல் நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளார். தனது முதுகு பகுதியில் ஆமையின் முதுகைப்போன்று
காணப்படுகிறது. நான்கு வருடங்கள் இந்நோயினால் அவதிப்படும் இவர்
அறுவைச்சிகிச்சைக்காக டாக்டர்களின் உதவியை தற்போது நாடியுள்ளார்.





ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Aamai-manithan..jpgஇவருக்கு
முதுகுப்புறம் இருக்கும் மேடு போன்ற அமைப்பை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்ற
டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.இதற்கு இரண்டு மணிநேரம் ஆகுமெனவும்
கூறியுள்ளனர். குறித்த நபருக்கு இந்த முதுகு மேடு எந்தவிதமான வலிகளும்
இல்லாத போதும் தன்னை பார்ப்பவர்கள் ஆமை ஆமை என கிண்டல் அடிப்பதாக
குறிப்பிடுகிறார். எனினும் நாளுக்கு நாள் இவரின் முதுகில் இருக்கும் மேடு
வளர்ந்து கொண்டு போகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Aamai-manithan.jpg


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Empty Re: ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

Post by ரஞ்சித் Tue Jun 21, 2011 4:45 pm

:அடபாவி:
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Empty Re: ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

Post by உமா Tue Jun 21, 2011 4:48 pm

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் 440806 ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Empty Re: ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 4:50 pm

பயம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Empty Re: ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

Post by கோவை ராம் Tue Jun 21, 2011 4:52 pm

பாவம் ,விரைவில் அறுவை சிகிச்சை மூலம் நலம் பெறட்டும்


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஆமை முதுகுடன் அதிசய சிறுவன் Empty Re: ஆமை முதுகுடன் அதிசய சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum