ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

5 posters

Go down

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! Empty 34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

Post by ரேவதி Tue Jun 21, 2011 2:59 pm

உத்திர பிரதேச மாநிலம் பெரைலியைச் சேர்ந்த மனோஜ் அம்ரிடா தம்பதிகளின்
பதினைந்து மாத ஆண் குழந்தை அக்சித். இந்தக் குழந்தைக்கு பிறக்கும் போதே
கைகளிலும் கால்களிலும் அதிக அளவில் விரல்கள் இருந்தன. இரு கைகளிலும் தலா 7
விரல்களும் இரு கால்களிலும் தலா 10 விரல்களும் இருந்தன. மொத்தம் 34
விரல்களை அக்சித் பெற்றிருந்ததனால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அவனது
பெயர் இடம்பெற்றது.ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய கைகளில் அளவுக்கதிகமான
விரல்கள் இருந்ததனால் ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய கைகளில் அளவுக்கதிகமான
விரல்கள் இருந்ததனால் அவனால்எந்தப் பொருளையும் கெட்டியாகப் பற்றிக் கொள்ள
முடியவில்லை.

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! 34-fibgers
அதேபோல் அக்சித்தால் நிற்கவும் முடியாது. இதனால் தேவைக்கு அதிகமாக உள்ள
விரல்களை ஆபரேசன் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்தனர் பெற்றோர். இதற்காக
டெல்லியில் உள்ள All India Institute of Medical Sciences (AIIMS)
மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அடுத்த வாரம் அக்சித்திற்கு ஆபரேசன் செய்ய
டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். அக்சித்தின் இரு கைகளிலும் கட்டை
விரல்கள் இல்லாத்தைக் கண்டு திகைத்த டாக்டர்கள், என்ன செய்வதென்று
யோசித்தனர். இறுதியில் இன்னொரு விரலையே கட்டை விரலாக மாற்றிப் பொருத்த
முடிவு செய்தனர். அக்சித் இதுபோன்று அங்ககீனத்துடன் பிறந்ததற்கான காரணத்தை
டாக்டர்களால் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நன்றி புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! Empty Re: 34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

Post by dsudhanandan Tue Jun 21, 2011 3:04 pm

அறுவைசிகிச்சை வெற்றியடைய பிரார்திக்கிறேன் ....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! Empty Re: 34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 3:06 pm

அறுவை சிகிச்சை நல்லபடி நடந்து குழந்தை நலம் காண என் பிரார்த்தனைகள்...

இதே ஹாஸ்பிடல்ல தான் கலை இருதய தாக்குதல் வந்து சிகிச்சை எடுத்து நலமுடன் ஆனதும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! Empty Re: 34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 3:08 pm

குழந்தை அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! Empty Re: 34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

Post by SK Tue Jun 21, 2011 3:24 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு நினைவுக்கு வருகிறது
குழந்தை அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு! Empty Re: 34 விரல்களுடன் அதிசய குழந்தை;விரல்களை அகற்ற முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum