புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.
யாரும் படிக்க வேண்டாம். சமச்சீர் கல்வியும் தேவையில்லை. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மதுவும், சினிமாவும் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள்.
அதனால் தான் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. கல்வியை தனியாருக்கு வழங்கியிருக்கிறது. சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை. கடந்த முறை ஆட்சி செய்தவர்களும் சரி, இப்போது ஆட்சி செய்கிறவர்களும் சரி. இரண்டு பேரையும் சேர்த்து தான் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் உருவாக்கும் போது அதில் உள்ள
குறைபாடுகள் குறித்து கலைஞரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.
தற்போது நடக்கும் ஆட்சி குறைபாடுகளை நீக்காமல் சமச்சீர் கல்வியே வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளது. முத்துக்குமாரன் கமிட்டியிடம் கூறினால் இரண்டே நாளில் அந்த குறைபாடுகளை நீக்கி பாடத்திட்டங்களை தர முடியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தாலொழிய இதில் மாற்றம் வராது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் வளரும். சமச்சீர் கல்வி வரும். அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும்.
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி. ஏழைகள் பெறும் கல்வியால் வேலைவாய்ப்புகளை பெற முடியாது. இதை தான் இந்த அரசு விரும்புகிறதா? தமிழ்நாட்டில் எதிலும் சமச்சீர் இல்லை. காமராஜர் ஆட்சிக்கு பிறகு எந்த ஆட்சியும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி ஒரு போதும் வரப்போவதில்லை. எல்லாம் கண் துடைப்பாக தான் இருக்கிறது என்றார்
நக்கீரன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ராமதாஸ் ஐயா, நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் உங்களை எப்படி நம்புவது. அரசியல்ல சாரியான சகுனியா இருக்கீங்க, இது சரியா?
சகுனி இல்லை சரியான ஜால்ரா
தினமும் அவர் பேர் அடிப்படனும் ( அட நீயூஸ் தான் ) அதனால் எல்லாத்துக்கும் நல்லா தட்டுவார்.....( அட ஜால்ராவைத்தான் )

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹா.....ஹா... ஹா.....ஹா... ஹா.....ஹா... ஹா.....ஹா...
ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....
முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.
அப்போ கருணாநிதி இலவசங்கள் சொல்லும்போது எண்ணாத்த ......... இருந்தார்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
இதெல்லாம் ஒரு பொழப்பு... இப்படி அரசியல் ஜால்ராவா இருப்பதை நாண்டுகிட்டு சாகலாம்..
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» நடப்பு ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ
» சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது- கோர்ட்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1