ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic)

2 posters

Go down

ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic) Empty ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic)

Post by தாமு Tue Jun 21, 2011 2:55 pm

நேஷனல் ஜியாகிராபிக் சானலின் தமிழ்ப் பதிப்பை நடிகை ஷ்ரியா தொடங்கியுள்ளார். மேலும் இந்த சானலை பிரபலப்படுத்தும் பணியிலும் ஷ்ரியா ஈடுபடவுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, கலாச்சாரம், இயற்கை, வன வாழ்க்கை உள்ளிட்டவை குறித்த செய்திகளை, டாக்குமெண்டரிப் படங்களை ஒளிபரப்பி வரும் சானள் நேஷனல் ஜியாகிராபிக் சானலாகும். இது தற்போது 24 மணி நேர தமிழ்ப் பதிப்பை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்குப் பதிப்பை அது தொடங்கியது. அதேபோல பெங்காலியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழையும் தனது பட்டியலில் நேஷனல் ஜியாகிராபிக் இணைத்துள்ளது.

தமிழி்ல் தனது சானலைப் பிரபலப்படுத்த நடிகை ஷ்ரியாவை அணுகியது நேஷனல். அவரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சியில் ஷ்ரியா பேசுகையில், நேஷனல் ஜியாகிராபிக் சானலின் நீண்ட நாள் ரசிகை நான். தற்போது அதன் தமிழ்ப் பதிப்பை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்றார்.

நேஷனல் ஜியாகிராபிக் சானலின் போட்டியாளரான டிஸ்கவரி சானல், கடந்த ஜனவரி மாதம் தனது தமிழ்ப் பதிப்பை தொடங்கியது நினைவிருக்கலாம்.

முல்லை வானம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic) Empty Re: ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic)

Post by SK Tue Jun 21, 2011 3:43 pm

ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic) 224747944 ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic) 224747944 ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic) 224747944 ஸ்ரேயா தமிழில் ஆரம்பித்து வைத்த நேஷனல் ஜியாகிராபிக்(Geographic) 224747944


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum