ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

2 posters

Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by Guest Tue Jun 21, 2011 2:02 pm

நண்பர்களுக்கு வணக்கம். எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை என்னால் தீர்க்க முடியவில்லை நீங்கள் உதவுங்கள் உறவுகளே. நான் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடிரென்று புளு ஸ்கிரீன் தோன்றி கம்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகிறது, இது என்ன பிரச்சனைகளால் வருகிறது என்று தெரியவில்லை . உங்களுக்கு தெரிந்து இருந்தால் உதவுங்களேன் . எனது கம்யூட்டர் விவரங்கள் கீழ் தருகிறேன்.




MY COMPUTER : DELL
( INSPIRON – 1420 )


OPERATING SYSTEM : VISTA
34 BIT


LAPTOP
avatar
Guest
Guest


Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by முரளிராஜா Tue Jun 21, 2011 2:14 pm

புதிதாக மென்பொருள் ஏதாவது உங்கள் கணினியில் நிறுவினீர்களா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by realvampire Tue Jun 21, 2011 2:16 pm

bluescreen-ல் physical memory dump என வருகிறதா?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by Guest Tue Jun 21, 2011 2:21 pm

தற்போது ஏதும் நிறுவ இல்லை. இந்த பிரச்சனை முன்னமே உள்ளது. உடனே ரீ ஸ்டார்ட் ஆகிவிடும்., ஆனல் இப்போது நிறைய நேரம் எடுக்கிறது. வாரம் ஒரு முறை K7 ஸ்கேன் பண்ணுவேன் அப்போது ஏதும் வைரஸ் காட்டது. இது வைரஸ்சினால் எற்படும் பிரச்சனை தானா முரளி அண்ணா.
avatar
Guest
Guest


Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by Guest Tue Jun 21, 2011 2:22 pm

realvampire wrote:bluescreen-ல் physical memory dump என வருகிறதா?

ஆமாம் .,ஆமாம் அண்ணா
avatar
Guest
Guest


Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by realvampire Tue Jun 21, 2011 2:55 pm

அண்ணா எல்லாம் இல்ல சார்.. thambi than..
இங்கே ஒரு மென்பொருள் போஸ்ட் பன்னறேன்..
அதை இன்ஸ்டால் செய்தால் சரி ஆகிவிடும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by Guest Tue Jun 21, 2011 2:59 pm

[quote="realvampire"]அண்ணா எல்லாம் இல்ல சார்.. thambi than..குஓட்டே


சரிங்க தம்பி சார். நான் வெய்ட் பண்றேன் மென்பொருளுக்காக., உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  154550 உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  154550
avatar
Guest
Guest


Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by realvampire Tue Jun 21, 2011 4:09 pm

சார் இந்த பதிவில் பதில் அளித்துள்ளேன்..
கணினியில் உள்ள குறைகளை நீக்க!

சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை  Empty Re: உதவி தேவை --எனது கம்யூட்டரில் சிறிது பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum