புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு Poll_c10அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு Poll_m10அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு Poll_c10 
74 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு Poll_c10அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு Poll_m10அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு Poll_c10 
239 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 21, 2011 3:09 pm

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், தி.மு.க., கொடியின் நிறத்தை போல கறுப்பு, சிவப்பு நிறத்துடன் சட்ட காந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. படத்தை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இந்நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கியும், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது. சில நாட்களாக கல்வித்துறை அறிவுரைபடி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மறைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், 81ம் பக்கத்தில் தி.மு.க.,வின் கறுப்பு, சிவப்பு வர்ண கொடியை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், கறுப்பு - சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தில் சட்டகாந்தம் படத்தை ஆசிரியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி தின மலர்

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 3:20 pm

இதில் கூட அரசியலை புகுத்திவிட்டார்களா
அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667 அறிவியல் பாடத்தில் கறுப்பு, சிவப்பு காந்தம்: ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவு 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக