Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
+7
மஞ்சுபாஷிணி
positivekarthick
ஸ்ரீஜா
realvampire
SK
ரேவதி
அப்துல்லாஹ்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
அற்ப காரணங்களுக்காக கொலைச் சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில்தான் வாடிக்கை என்றால், தமிழகத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. குரும்பூர் அருகே மீன் பதப்படுத்தும் கம்பெனி தொழிலாளி வெட்டி கொலைசெய்யப்பட்டார். லுங்கியை உயர்த்தி கட்டியதைத் தட்டி கேட்டதால் கும்பல் ஒன்று இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா குரும்பூர் அருகே உள்ளது சேதுக்குவாய்த்தான் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்த செல்லத்துரை மகன் மரிய அந்தோனி ஜெயராஜ். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மரிய அந்தோனி ஜெயராஜ் நேற்று காலை ஊரில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அதே ஊர் தேவர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வம் என்பவர் அந்தத் தெரு வழியாக சென்றார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த மரிய அந்தோனி ஜெயராஜ், செல்வத்தைப் பார்த்து, "ஜட்டி தெரியும் படி லுங்கியை இப்படியா கட்டுவது?" என்று அவரைக் கண்டித்தார். அப்போது அவரை முறைத்துப் பார்த்துவிட்டு செல்வம் அங்கிருந்து சென்றுவிட்டார். வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டாரே என்ற ஆத்திரம் செல்வத்துக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை செல்வம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என 7 பேர் கும்பல் மரிய அந்தோனி ஜெயராஜ் வீட்டிற்குச் சென்றது. அங்குக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மரிய அந்தோனியை எழுப்பி தெருவுக்கு இழுத்து வந்தனர். அங்கு வைத்து அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மரிய அந்தோனியை உடனே ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர், மரிய அந்தோனி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து குரும்பூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பட்டாணி வழக்கு பதிந்து அதே ஊரைச்சேர்ந்த செல்வம், அங்குதாஸ் மகன் லிங்கம், பரமசிவன் மகன் தங்கமுனியசாமி, காசிபாண்டியன் மகன் முத்துபிரபு, கனகராஜ் மகன்கள் கருப்பசாமி, பார்த்தீபன், செந்தூர்பாண்டி மகன் முருகானந்தம் ஆகிய 7 பேரைத் தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்டவரும், அவரைக் கொலைசெய்தவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன்நாயர் சேதுக்குவாய்த்தானில் முகாமிட்டுள்ளார். மற்றும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் மரிய அந்தோனியின் உறவினர்கள் குவிந்துள்ளனர். அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தப்பி ஓடியவர் களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

இந்நேரம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
தூத்துக்குடி நபர் ஒருவர் கூற கேட்டது; அக்கவுண்ட்-ல ஒரு டீ இல்லனு சொன்னதுக்கு.. டீ கடைல வெச்சே போட்டுடாங்க...
அந்த அளவுக்கு வீரம் விளைந்த மக்கா(மாக்கான்) அவர்கள்..
Re: ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
லூசு பயலுக..... இவனுக்களை எல்லாம்............
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
க்ஷண நேர கோவத்தை மனிதன் அடக்க முடியாமல் போனதால் ஒரு உயிரே பலியாகி வெட்டினவர்களின் வாழ்க்கையும் இனி சிறைக்கம்பிக்கு பின்னால்
நல்லதை சொன்னால் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கூட இல்லன்னா மனிதன் இத்தனை சாதித்து என்ன பயன்?
நல்லதை சொன்னால் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கூட இல்லன்னா மனிதன் இத்தனை சாதித்து என்ன பயன்?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
இன்னும் நாம் தமிழ் நாட்டின் கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறது .மிகவும் வேதனையான விடயம்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஒருவேளை இவர்களுக்குள் முன் விரோதம் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏன் கொலை செய்தாராம்- காரணத்தை பாருங்க
இதுக்கு பேசாமல் அவர் அதை போடாமல் இருந்திருக்கலாம் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum