ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

+5
கே. பாலா
பிளேடு பக்கிரி
தாமு
மாணிக்கம் நடேசன்
ரபீக்
9 posters

Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by ரபீக் Tue Jun 21, 2011 12:30 pm

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.



தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,



தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.



யாரும் படிக்க வேண்டாம். சமச்சீர் கல்வியும் தேவையில்லை. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மதுவும், சினிமாவும் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள்.



அதனால் தான் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. கல்வியை தனியாருக்கு வழங்கியிருக்கிறது. சமச்சீர் கல்வியை கொண்டு வருவதில் எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை. கடந்த முறை ஆட்சி செய்தவர்களும் சரி, இப்போது ஆட்சி செய்கிறவர்களும் சரி. இரண்டு பேரையும் சேர்த்து தான் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் உருவாக்கும் போது அதில் உள்ள
குறைபாடுகள் குறித்து கலைஞரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.



தற்போது நடக்கும் ஆட்சி குறைபாடுகளை நீக்காமல் சமச்சீர் கல்வியே வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளது. முத்துக்குமாரன் கமிட்டியிடம் கூறினால் இரண்டே நாளில் அந்த குறைபாடுகளை நீக்கி பாடத்திட்டங்களை தர முடியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.



பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தாலொழிய இதில் மாற்றம் வராது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் வளரும். சமச்சீர் கல்வி வரும். அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும்.



ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி. ஏழைகள் பெறும் கல்வியால் வேலைவாய்ப்புகளை பெற முடியாது. இதை தான் இந்த அரசு விரும்புகிறதா? தமிழ்நாட்டில் எதிலும் சமச்சீர் இல்லை. காமராஜர் ஆட்சிக்கு பிறகு எந்த ஆட்சியும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி ஒரு போதும் வரப்போவதில்லை. எல்லாம் கண் துடைப்பாக தான் இருக்கிறது என்றார்

நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 21, 2011 2:05 pm

ராமதாஸ் ஐயா, நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் உங்களை எப்படி நம்புவது. அரசியல்ல சாரியான சகுனியா இருக்கீங்க, இது சரியா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by தாமு Tue Jun 21, 2011 2:10 pm

சகுனி இல்லை சரியான ஜால்ரா என்ன கொடுமை சார் இது

தினமும் அவர் பேர் அடிப்படனும் ( அட நீயூஸ் தான் ) அதனால் எல்லாத்துக்கும் நல்லா தட்டுவார்.....( அட ஜால்ராவைத்தான் ) சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 21, 2011 3:02 pm

ஹா.....ஹா... ஹா.....ஹா... ஹா.....ஹா... ஹா.....ஹா... பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 168300
ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....ஹையோ ...ஹய்யோ ....பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 168300
முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...முடியல...பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 168300



பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by கே. பாலா Tue Jun 21, 2011 3:09 pm

//பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.//
அப்போ சமச்சீர் கல்வி வரவே வராதா??? பயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by ராசுக்குட்டி Tue Jun 21, 2011 3:12 pm

அய்யோ அய்யோ!!!!!
ராமதாஸ் இப்படி தினம் தோறும் கிச்சு கிச்சு மூட்டுகிறாரே!!!!



-
-இவண்--
--பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 599303 ராசுக்குட்டிபா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 599303--
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011

http://rajtherock7.wordpress.com

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by SK Tue Jun 21, 2011 3:15 pm

தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். உழைக்க வேண்டாம் என்று மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி., அரிசி கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மசாலா, குவார்ட்டர், பிரியாணி கூட கொடுப்பார்கள் போலிருக்கிறது.

அப்போ கருணாநிதி இலவசங்கள் சொல்லும்போது எண்ணாத்த ......... இருந்தார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by சோழன் Tue Jun 21, 2011 3:28 pm

இதெல்லாம் ஒரு பொழப்பு... இப்படி அரசியல் ஜால்ராவா இருப்பதை நாண்டுகிட்டு சாகலாம்.. பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 56667 பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 56667


என்றும் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 599303 அன்புடன்,
சோழவேந்தன் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by பாலாஜி Tue Jun 21, 2011 3:33 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ் Empty Re: பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு
»  பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» நடப்பு ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ
» சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது- கோர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum