Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணிக் எனும் மாணவன்
+7
அருண்
ரேவதி
முரளிராஜா
திவ்யா
Manik
ரபீக்
dsudhanandan
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாணிக் எனும் மாணவன்
First topic message reminder :
படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன செய்யணும்...?
படிப்புதான் வரல, தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!
=======================================================================================
சுவரில் எழுதாதேன்னு இருந்துச்சு நான் போயி...
என்ன பண்ணினே..?
அதுக்குக் கீழே 'எழுத மாட்டேன்' னு எழுதிட்டு வந்திட்டேன்..!
========================================================================================
திப்புசுல்தான் எந்த யுத்தத்தில் இறந்தார்..?
அவர் போரிட்ட கடைசி யுத்தத்தில் சார்..!
============================================================================================
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...
உங்க ஒய்ஃப் உங்களை சந்தேகப்படுவாங்க...சார்..!
===============================================================================================
எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி...
எப்படி...?
அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!
=============================================================================================
கடல் பக்கத்தில ஏன் லைட் ஹௌஸ் கட்டறாங்க?
லைட் ஹௌஸ் பக்கத்தில கடல் கட்ட முடியாது. அதனால தான் சார்!
=======================================================================
கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!
====================================================================
இடுக்கண் வருங்கால் நகுக...
நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?
=======================================================================
இன்றைய தத்துவம் :
என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.
-- மாணிக்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மாணிக் எனும் மாணவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாணிக் எனும் மாணவன்
ரபீக் உங்க ஜோக் ரொம்ப புடிச்சிருக்கு !ரபீக் wrote:மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!
Re: மாணிக் எனும் மாணவன்
கே. பாலா wrote:ரபீக் உங்க ஜோக் ரொம்ப புடிச்சிருக்கு !ரபீக் wrote:மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!
அப்ப மத்த ஜோக்கெல்லாம்..........?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மாணிக் எனும் மாணவன்
dsudhanandan wrote:கே. பாலா wrote:ரபீக் உங்க ஜோக் ரொம்ப புடிச்சிருக்கு !ரபீக் wrote:மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!
அப்ப மத்த ஜோக்கெல்லாம்..........?
ரொம்ப புடிச்சிருக்குனு சொல்ல வந்தாரு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மாணிக் எனும் மாணவன்
சுதானந்தன் மணிகண்டனை பத்தி சொன்னதெல்லாம் உண்மையே...
அவ்ளோ புத்திசாலி பிள்ளை மணிகண்டன்....
அவ்ளோ புத்திசாலி பிள்ளை மணிகண்டன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாணிக்
» என்னுடைய கேள்விகள் - மாணிக்
» இனியதோர் உதயம் - மாணிக்
» எங்கள் ஊர் திருவிழா - மாணிக்
» (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )
» என்னுடைய கேள்விகள் - மாணிக்
» இனியதோர் உதயம் - மாணிக்
» எங்கள் ஊர் திருவிழா - மாணிக்
» (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum