ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக் எனும் மாணவன்

+7
அருண்
ரேவதி
முரளிராஜா
திவ்யா
Manik
ரபீக்
dsudhanandan
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty மாணிக் எனும் மாணவன்

Post by dsudhanandan Tue Jun 21, 2011 12:00 pm

First topic message reminder :

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன செய்யணும்...?

படிப்புதான் வரல, தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!

=======================================================================================
சுவரில் எழுதாதேன்னு இருந்துச்சு நான் போயி...

என்ன பண்ணினே..?

அதுக்குக் கீழே 'எழுத மாட்டேன்' னு எழுதிட்டு வந்திட்டேன்..!

========================================================================================

திப்புசுல்தான் எந்த யுத்தத்தில் இறந்தார்..?

அவர் போரிட்ட கடைசி யுத்தத்தில் சார்..!

============================================================================================

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...

உங்க ஒய்ஃப் உங்களை சந்தேகப்படுவாங்க...சார்..!

===============================================================================================

எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி...

எப்படி...?

அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!

=============================================================================================
கடல் பக்கத்தில ஏன் லைட் ஹௌஸ் கட்டறாங்க?

லைட் ஹௌஸ் பக்கத்தில கடல் கட்ட முடியாது. அதனால தான் சார்!

=======================================================================

கோழி ஏன் முட்டை போடுது?

ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!

====================================================================

இடுக்கண் வருங்கால் நகுக...

நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?

=======================================================================
இன்றைய தத்துவம் :

என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.

-- மாணிக்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by பாலாஜி Tue Jun 21, 2011 1:39 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by கே. பாலா Tue Jun 21, 2011 1:44 pm

ரபீக் wrote:மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!
ரபீக் உங்க ஜோக் ரொம்ப புடிச்சிருக்கு ! குதூகலம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by dsudhanandan Tue Jun 21, 2011 2:43 pm

கே. பாலா wrote:
ரபீக் wrote:மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!
ரபீக் உங்க ஜோக் ரொம்ப புடிச்சிருக்கு ! குதூகலம்

அப்ப மத்த ஜோக்கெல்லாம்..........? சோகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by ரேவதி Tue Jun 21, 2011 2:44 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:
ரபீக் wrote:மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!
ரபீக் உங்க ஜோக் ரொம்ப புடிச்சிருக்கு ! மாணிக் எனும் மாணவன்  - Page 2 168113

அப்ப மத்த ஜோக்கெல்லாம்..........? மாணிக் எனும் மாணவன்  - Page 2 440806

ரொம்ப புடிச்சிருக்குனு சொல்ல வந்தாரு மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196 மாணிக் எனும் மாணவன்  - Page 2 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 21, 2011 2:47 pm

மாணிக் எனும் மாணவன்  - Page 2 705463 மாணிக் எனும் மாணவன்  - Page 2 705463 மாணிக் எனும் மாணவன்  - Page 2 705463 மாணிக் எனும் மாணவன்  - Page 2 705463 மாணிக் எனும் மாணவன்  - Page 2 705463



மாணிக் எனும் மாணவன்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 2:52 pm

சுதானந்தன் மணிகண்டனை பத்தி சொன்னதெல்லாம் உண்மையே...

அவ்ளோ புத்திசாலி பிள்ளை மணிகண்டன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாணிக் எனும் மாணவன்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாணிக் எனும் மாணவன்  - Page 2 Empty Re: மாணிக் எனும் மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum