புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
30 Posts - 54%
heezulia
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
30 Posts - 54%
heezulia
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மாணிக் எனும் மாணவன்  Poll_c10மாணிக் எனும் மாணவன்  Poll_m10மாணிக் எனும் மாணவன்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக் எனும் மாணவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 21, 2011 12:00 pm

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன செய்யணும்...?

படிப்புதான் வரல, தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!

=======================================================================================
சுவரில் எழுதாதேன்னு இருந்துச்சு நான் போயி...

என்ன பண்ணினே..?

அதுக்குக் கீழே 'எழுத மாட்டேன்' னு எழுதிட்டு வந்திட்டேன்..!

========================================================================================

திப்புசுல்தான் எந்த யுத்தத்தில் இறந்தார்..?

அவர் போரிட்ட கடைசி யுத்தத்தில் சார்..!

============================================================================================

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...

உங்க ஒய்ஃப் உங்களை சந்தேகப்படுவாங்க...சார்..!

===============================================================================================

எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி...

எப்படி...?

அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!

=============================================================================================
கடல் பக்கத்தில ஏன் லைட் ஹௌஸ் கட்டறாங்க?

லைட் ஹௌஸ் பக்கத்தில கடல் கட்ட முடியாது. அதனால தான் சார்!

=======================================================================

கோழி ஏன் முட்டை போடுது?

ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!

====================================================================

இடுக்கண் வருங்கால் நகுக...

நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?

=======================================================================
இன்றைய தத்துவம் :

என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.

-- மாணிக்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 21, 2011 12:02 pm

மாணிக் ஒரு அறிவுஜீவி என்பது குறிப்பிடத்தக்கது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 12:02 pm

இந்த பதிவுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731

ஆனால் ஜோக் அத்தனையும் சூப்பர் மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 21, 2011 12:04 pm

Manik wrote:இந்த பதிவுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731

ஆனால் ஜோக் அத்தனையும் சூப்பர் மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300
மாணிக் அவங்களுக்கு தெரியல நீயே ஒரு காமெடி பிசு னு........அய்யோ அய்யோ.......

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 12:06 pm

நானாவது பரவாயில்ல காமெடி பீசு 4 பேரை சிரிக்க வைப்பேன்

நீ ஒரு மொக்கை பீசு உன்னை பாத்தாலே பயந்து ஓடிருவாங்க மாணிக் எனும் மாணவன்  403484




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 21, 2011 12:08 pm

Manik wrote:நானாவது பரவாயில்ல காமெடி பீசு 4 பேரை சிரிக்க வைப்பேன்

நீ ஒரு மொக்கை பீசு உன்னை பாத்தாலே பயந்து ஓடிருவாங்க மாணிக் எனும் மாணவன்  403484

கம்பெனி சீக்ரட்ட வெளிய சொல்லாத சொல்லாதனு எதனவாட்டி சொல்லுறது.....பாரு எல்லாருக்கும் தெரிஞ்சிடும் ..... மாணிக் எனும் மாணவன்  649524 மாணிக் எனும் மாணவன்  649524

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 21, 2011 12:09 pm

Manik wrote:இந்த பதிவுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731 மாணிக் எனும் மாணவன்  139731

http://www.eegarai.net/t62180p135-3

இந்த திரியில் உள்ள...

Manik wrote:என்ன பன்றது பூஜா என்னை படிக்க வைக்கலையே அப்பா மாணிக் எனும் மாணவன்  440806

இதனால்தான் இப்படி ஒரு தலைப்பு... கோவிச்சுக்காதீங்க ப்ரதர்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 12:10 pm

சிரி சிரிப்பு சிப்பு வருது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 12:10 pm

மாணிக் எனும் மாணவன்  168300மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300 மாணிக் எனும் மாணவன்  168300



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 21, 2011 12:23 pm

அனைத்தும் சூப்பர் அண்ணா! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக