ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

+6
ரேவதி
அருண்
SK
ஸ்ரீஜா
Manik
ரஞ்சித்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by ரஞ்சித் Tue Jun 21, 2011 10:28 am

ஆந்திர மாநிலம் திருச்சானூர் வி.வி.நகரை சேர்ந்தவர் சுப்பாராயுடு. இவருக்கும் கடப்பா அருகே உள்ள சோடூரை சேர்ந்த பிரியாவுக்கும் (பெயர் மாற்றம்) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமண வரவேற்பு சனிக்கிழமை இரவிலும், மறுநாள் காலை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

திருமண வரவேற்பை சனிக்கிழமை மாலை 6 முதல் 8 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் மணப்பெண் வீட்டார் திருமண வரவேற்புக்கு வர இரவு 11 மணி ஆகி விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் சுப்பா ராயுடு, திருமணத்திற்கு தாமதமாக வந்த மணப் பெண்ணை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறினார். இதனால் அங்கு இரு வீட்டார்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் மணப்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by Manik Tue Jun 21, 2011 10:54 am

ஆந்திராவில் அதிகமாக கோவப்படுவாங்கனு கேள்விப்பட்டுருக்கேன் இப்படி கோவம் வரும்னு தெரியாது பாவம் அந்த மணப்பெண் தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by ஸ்ரீஜா Tue Jun 21, 2011 11:28 am

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் 502589 தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் 502589


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by Manik Tue Jun 21, 2011 11:31 am

ஏன் பூஜா மண்டையைப் போட்டு சொரிஞ்சுக்குற புரியலையா தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by SK Tue Jun 21, 2011 11:39 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by அருண் Tue Jun 21, 2011 12:18 pm

வாழ்க்கையின் முக்கியமான தருணம் சீக்கிரம் போயிருந்து இருக்கலாம்! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by ரேவதி Tue Jun 21, 2011 12:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by ரபீக் Tue Jun 21, 2011 12:24 pm

அடப்பாவி !! இவனைஎல்லாம் என்ன செய்றதுன்னுதெரியலையே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 2:20 pm

அறிவு கெட்ட செயலா இருக்கே?

நல்லவேளை அந்தாளை கல்யாணம் பண்ணிக்காமல் தப்பிப்பதே நல்லது.

ஓவர் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்க்கும் யாருமே பர்ஃபெக்டாக இருப்பது இல்லை என்பதே உண்மை...

இந்த நிகழ்வுக்கு பின் இவனை ஆபிசுக்கு போனால் கூட வேலை செய்பவர்களே பரப்பிவிடுவார்கள் இனி இந்தாளுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் ஆகப்போறதில்லை அது மட்டும் நிச்சயம்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by ரேவதி Tue Jun 21, 2011 2:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அறிவு கெட்ட செயலா இருக்கே?

நல்லவேளை அந்தாளை கல்யாணம் பண்ணிக்காமல் தப்பிப்பதே நல்லது.

ஓவர் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்க்கும் யாருமே பர்ஃபெக்டாக இருப்பது இல்லை என்பதே உண்மை...

இந்த நிகழ்வுக்கு பின் இவனை ஆபிசுக்கு போனால் கூட வேலை செய்பவர்களே பரப்பிவிடுவார்கள் இனி இந்தாளுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் ஆகப்போறதில்லை அது மட்டும் நிச்சயம்..

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன் Empty Re: தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum