ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

+20
kitcha
ஸ்ரீஜா
உமா
பிளேடு பக்கிரி
கோவை ராம்
மஞ்சுபாஷிணி
சிவா
krishnaamma
பது
ரபீக்
ரேவதி
SK
சோழன்
உதயசுதா
Manik
முரளிராஜா
மாணிக்கம் நடேசன்
றினா
realvampire
thillalangadi
24 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by thillalangadi Mon Jun 20, 2011 11:40 pm

First topic message reminder :


ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!


''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''

''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''

மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.


ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.

ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.

சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!

ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!

இந்நேரம்.காம்
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down


ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by உமா Tue Jun 21, 2011 3:54 pm

ரபீக் wrote:காய்த்த மரத்திர்க்குத்தான் கல்லடி படும்

கல்லடி பட்டா மருந்து போடலாம்....
இங்கே சொல்லடிதான் படுகிறது...

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by ரேவதி Tue Jun 21, 2011 3:57 pm

உமா wrote:
ரேவதி wrote:''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''
இப்படி மாதி மாதி பேசுன நாங்க என்ன பண்றது ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 அவரு சினிமால என்ன பன்னாலும் ரசிக்கலாம் என்னா அவரு நடிகர் ஆனா இப்படி இருக்குறவங்க முட்டாளா ஆக்க் கூடாதுல....

உங்கள மாதிரி ரசிகர்கள் இல்லன இநேரம் ரஜனி யாருனு யாருக்கும் தெரியாம போயி
இருக்கும் அதனால எங்கையோ இருக்குற ஒரு நடிகருக்கு பண்ற சப்போர்டா
நிறுதுட்டு அவங்க அவ்ங்க வேலையா பாற்கலனு சொல்ல வந்தேன்....அவர் ஒரு நல்ல
மனிதராகவே இருக்கட்டும் ஆனா அவருக்கு இவ்ளோ சப்போர்ட் ஓவேரா இல்ல. இதே
திமுக ஆட்சிக்கு வந்து இருத்தல் இதே ரஜனி நல்ல வேல தமிழ் நாடு காப்பற்ற
பட்டிருக்கு ன்னு சொல்லி இருபாரு ஏன்ன அவரு ஒரு நல்ல நடிகரக, நல்ல தகபனாக,
நல்ல கணவனாக மட்டுமே இருக்கிறார், நல்ல (மற்றவர்களிக்கு உதயுவதில் )மனிதராக
இன்னும் வரல அதிற்காக முயற்சி எடுத்த நல்ல இருக்கும்


நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்க்கு...
நீ என்ன செய்தாய் அதற்க்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு.....


ரஜினி யாரு நாட்டுக்கு நல்லது செய்ய...
அவர் என்ன நம் முதலமைச்சரா.....
நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செயலாம்...
அவரை செய்ய சொல்ல நாம் யார்...



இப்ப கூட நீங்க சொல்லறத பத்த அவரு யாருக்கும் ஒன்னும் செய்ய மாட்டார் ஆன
நீங்க மட்டும் ரஜினி ரஜினி ன்னு அவரு புராணத பாடுவிங்க என்ன நியாயம் அக்கா
இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by ரேவதி Tue Jun 21, 2011 3:57 pm

உமா wrote:
ரபீக் wrote:காய்த்த மரத்திர்க்குத்தான் கல்லடி படும்

கல்லடி பட்டா மருந்து போடலாம்....
இங்கே சொல்லடிதான் படுகிறது...

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 440806

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by kitcha Tue Jun 21, 2011 4:20 pm

ரசிகர்களாகிய நாங்கள் எதைப் பற்றி கவலை படவில்லை, யார்காவது என் தலைவன் தீங்கு செய்தாரா, சிறீலங்காவில் நம் இன மக்கள் கொன்று குவிக்கப்படும் போது அதற்கு எதிராக நடிகர் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டத்தில் என் தலைவனின் பேச்சைக் கேட்டீர்களா. என் தலைவனை பற்றி இனி யாராவது கமெண்ட் செய்தால், ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 246975


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by உமா Tue Jun 21, 2011 4:23 pm

ரேவதி wrote:இப்ப கூட நீங்க சொல்லறத பத்த அவரு யாருக்கும் ஒன்னும் செய்ய மாட்டார் ஆன
நீங்க மட்டும் ரஜினி ரஜினி ன்னு அவரு புராணத பாடுவிங்க என்ன நியாயம் அக்கா
இது


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை....
அவரை ஏன் அனாவசியமாக திட்டனும்....அதை தான் மா சொன்னேன்....

நான் சொல்ல வந்ததே உனக்கு புரியல...சரி விடுங்க....நமக்குள்ள நோ ஆர்கூமண்ட்....
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by ரேவதி Tue Jun 21, 2011 4:25 pm

உமா wrote:
ரேவதி wrote:இப்ப கூட நீங்க சொல்லறத பத்த அவரு யாருக்கும் ஒன்னும் செய்ய மாட்டார் ஆன
நீங்க மட்டும் ரஜினி ரஜினி ன்னு அவரு புராணத பாடுவிங்க என்ன நியாயம் அக்கா
இது


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை....
அவரை ஏன் அனாவசியமாக திட்டனும்....அதை தான் மா சொன்னேன்....

நான் சொல்ல வந்ததே உனக்கு புரியல...சரி விடுங்க....நமக்குள்ள நோ ஆர்கூமண்ட்....
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383

அப்படியே ஆகட்டும் அக்கா ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196
ஆனால் அவரை நான் திட்டலா எனுடைய கருதைதான் சொன்னேன் புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by kitcha Tue Jun 21, 2011 4:37 pm

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:இப்ப கூட நீங்க சொல்லறத பத்த அவரு யாருக்கும் ஒன்னும் செய்ய மாட்டார் ஆன
நீங்க மட்டும் ரஜினி ரஜினி ன்னு அவரு புராணத பாடுவிங்க என்ன நியாயம் அக்கா
இது


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை....
அவரை ஏன் அனாவசியமாக திட்டனும்....அதை தான் மா சொன்னேன்....

நான் சொல்ல வந்ததே உனக்கு புரியல...சரி விடுங்க....நமக்குள்ள நோ ஆர்கூமண்ட்....
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 102564 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 359383

அப்படியே ஆகட்டும் அக்கா ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 677196
ஆனால் அவரை நான் திட்டலா எனுடைய கருதைதான் சொன்னேன் புன்னகை

முதலில் என்னுடைய கருத்தை படிங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by ரேவதி Tue Jun 21, 2011 4:38 pm

படிதேன் கிச்சா அண்ணா ஆனா ஆர்க்குமெண்ட் வேணனு பாக்குறேன் புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by உதயசுதா Tue Jun 21, 2011 5:20 pm

இன்னும் இந்த வாதம் முடியலையா?
அவர் ஒரு நடிகர்,அதோட நிறுத்திக்கணும்.அவர பத்தி பெருமையா பேசுறதும் தப்பு,சிறுமையா பேசுறதும் தப்பு.


ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Uரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Dரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Aரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Yரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Aரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Sரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Uரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Dரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Hரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by ரபீக் Tue Jun 21, 2011 5:23 pm

உதயசுதா wrote:இன்னும் இந்த வாதம் முடியலையா?
அவர் ஒரு நடிகர்,அதோட நிறுத்திக்கணும்.அவர பத்தி பெருமையா பேசுறதும் தப்பு,சிறுமையா பேசுறதும் தப்பு.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அக்கா !!!!!! ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 4 Empty Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்
» சிறந்த தந்தையராக அமிதாப் - ரஜினி தேர்வு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum