ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

+2
மஞ்சுபாஷிணி
rameshnaga
6 posters

Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by rameshnaga Mon Jun 20, 2011 10:53 pm

அத்தனை நம்பிக்கையுடன் ...
எனது கனவுகளையும் சேர்த்துக் கையளித்தேன்..
உன்னிடம்-
என்னோடு..என் கனவுகளையும் சேர்த்து
நீ காப்பாற்றுவாயென.
நீயும்..
உனது கண்களில் விநயம் வழிய..
ஏற்றுக் கொண்டாய்..
என்னையும்..எனது கனவுகளையும்.
உனது மோகம் கிளை மாறத் துவங்கிய நாளில்..
பூமியில் கிடந்தது என் கனவு.
எனது கனவுகளின் பரந்த வானம் சுருங்கி..
வழிகிறது நீர்த் துளிகளாய்..
எனது கன்னங்களில்.
என்றாலும்..
அடுப்படியில்-வெளியேறும் புகையினூடே
தன் கனவுகளைத் தவறவிட்ட
என் அம்மா இல்லை நான்.
இன்று-நீ உதறிய எச்சமாய்
நான் இருந்தாலும் -
விருக்ஷமாவேன் நாளை.
அன்று நிச்சயம் உன்னைத் தூக்கிலிடுவேன் -
தவிக்கும் என் வேர்களால்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 11:12 pm

உக்கிரமான கவிதை... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by rameshnaga Mon Jun 20, 2011 11:28 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by முரளிராஜா Tue Jun 21, 2011 7:28 am

நல்ல கவிதை மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by சதாசிவம் Tue Jun 21, 2011 10:40 am

நல்ல வரிகள், அழுத்தமான கருத்து.

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196


சதாசிவம்
எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by rameshnaga Tue Jun 21, 2011 11:01 am

நன்றி! சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by SK Tue Jun 21, 2011 11:06 am

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196 எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196 எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196 எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196 எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196 எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by rameshnaga Tue Jun 21, 2011 11:09 am

நன்றி!எஸ்.கே.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by தாமு Tue Jun 21, 2011 11:13 am

அருமையிருக்கு நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by rameshnaga Tue Jun 21, 2011 11:15 am

நன்றி!தாமு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல. Empty Re: எப்பொழுதும் பெண்...பெண்ணல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum