ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

+10
மு.வித்யாசன்
திவ்யா
பாலாஜி
செய்தாலி
ரபீக்
Manik
தாமு
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 20, 2011 10:53 pm

First topic message reminder :

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipgreychildreni
வாய்க்கால் ஓரத்தில் அணைகட்டி..
நீர் இறைத்து கெண்டைமீனைப் பிடித்து.
உப்புக்கல்லும்,,மிளகாய்த்தூளும் தடவி
தீயில் சுட்டு தின்ற நாட்களும்..


கால்மிதி எட்டாத மிதிவண்டியில்
இரட்டை கால் போட்டு ஒட்டி
உடைத்த அலமாரியில் ஓரமாய்
கிடக்கும் ஒரு கால் மிதிவண்டியும்..


தாவிசெல்லும் குரங்குகள் போல
ஆற்றின் கரையில் ஆலமர விழுதை
தாவிப்பிடித்து தவறி விழுந்து முட்டி
மோதிய என் முழங்காலின் தழும்பும்..


ஊருக்கு வெளியே ஒதுக்குப்புற
மாந்தோப்பில் கல்லெறிந்து
களவாடித் திருடித் தின்ற நம்
கல்லடிபட்ட மா மரங்களும்..


களத்துமேட்டு பக்கத்தில் முளைத்த
கள்ளிச்செடியில் எழுதி வைத்த நம்
பெயரின் எழுத்துக்கள்..இன்றும் சில காயங்களோடும்..


வீரபாண்டி திருவிழாவில் நம்
வேண்டுதலுக்காக மேனிமீது
சேற்றை வாரிப்பூசி ஆடி வீதி
வழி வந்த நாம் அடையாளங்களும்..


தாவிக் கும்மாளமிட்ட படித்துரையும்..
ஒன்றில் மூன்று என பங்கிட்ட

தேனீர்க் கடை பெஞ்சுகளும்..
சாலையோர குட்டிச்சுவர்களும்..

என் நட்பின் நினைவுகளாய்..நெஞ்சினிலே...

என்னோடு திரிந்த என் நண்பா..! இன்று
ஏனடா..என்னை விட்டுப் பிரிந்தாய்.?

எங்கு உள்ளாய்..நீ..? வாழ்க்கைச் சக்கரம்
நம் வாழ்வை பிரித்து வைத்தது..ஏனடா..?

எதுவும் எதிர்பாரா உன்னன்பு
எங்கு கிடைக்குமடா...எனக்கு..?

எங்கோ மறைந்து இருந்தாலும்...
என்னை மறந்து இருந்தாலும்...என்
நன்பேண்டா..நீ.. என் நட்பேதாண்டா...நீ..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:15 pm

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 2825183110                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 2825183110                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 2825183110                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by ரேவதி Tue Jun 21, 2011 6:15 pm

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:40 pm

மஞ்சுபாஷிணி wrote:நட்பைக்குறித்த அழகிய மலரும் நினைவுகள்....
நல்ல நட்பை அடைந்தவன் உலகத்தை வென்றவனாகிறான்.....

அன்பு வாழ்த்துகள் 3000 பதிவுகளுக்கும் அழகிய அசத்தல் நட்பு கவிதைக்கும் பாஸ்கரா...

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Beautiful_Roses+%2812%29
அன்பு நன்றிகள் என் செல்ல அக்காவே..                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:42 pm

முரளிராஜா wrote:                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 224747944
நன்றிகள்.முரளி..                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:43 pm

தாமு wrote:                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 224747944                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 2825183110
நன்றிகள்..அண்ணா...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:45 pm

Manik wrote:ஹைய்யோ நண்பனைப் பற்றி ஒரு அழகான கவிதை அண்ணா சூப்பர் எல்லாருக்கும் நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் எல்லாருக்கும் ஏற்ற மாதிரி இந்த கவிதை இருக்கு                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 677196
ரெம்ப சந்தோசம் மணி..                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:47 pm

ரபீக் wrote:நட்புக்கவி படைத்த நண்பபுக்கு நன்றிகள் பல !!!
நன்றி..நண்பரே...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:49 pm

செய்தாலி wrote:கபடமற்றது பால்யத்தின் நட்பு
வரிகளில் உற்ற நண்பனுடனான பால்ய நிகழ்வுகள்

உங்களின் 3000 வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
கவிதை உலகம் பிளாக் கண்டேன் அருமை
உங்கள் கவிதை பயணம் தொடர வாத்துக்கள் கவிஞரே
உன்னதமான உங்களின் நட்புக்கும்
வாழ்த்துக்கும் என்றென்றும் நன்றிகள் நண்பரே....
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:51 pm

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் சூர்யா ...... ஆட்டோகிராப் படம் பார்த்துபோல உள்ளது உங்கள் கவிதை ....

அனைவரது மனதையும் நெகிழவைக்கும் கவி படைப்பு .....
நன்றிகள்..பாலாஜி...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 154550 இவை அனைத்தும் என் வாழ்வில் நடந்தவைகள் தான்...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 22, 2011 8:53 pm

திவ்யா wrote:                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 224747944                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 224747944
நன்றிகள்..திவ்யா...                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      - Page 2 Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum