ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

+10
மு.வித்யாசன்
திவ்யா
பாலாஜி
செய்தாலி
ரபீக்
Manik
தாமு
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 20, 2011 10:53 pm

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Friendshipgreychildreni
வாய்க்கால் ஓரத்தில் அணைகட்டி..
நீர் இறைத்து கெண்டைமீனைப் பிடித்து.
உப்புக்கல்லும்,,மிளகாய்த்தூளும் தடவி
தீயில் சுட்டு தின்ற நாட்களும்..


கால்மிதி எட்டாத மிதிவண்டியில்
இரட்டை கால் போட்டு ஒட்டி
உடைத்த அலமாரியில் ஓரமாய்
கிடக்கும் ஒரு கால் மிதிவண்டியும்..


தாவிசெல்லும் குரங்குகள் போல
ஆற்றின் கரையில் ஆலமர விழுதை
தாவிப்பிடித்து தவறி விழுந்து முட்டி
மோதிய என் முழங்காலின் தழும்பும்..


ஊருக்கு வெளியே ஒதுக்குப்புற
மாந்தோப்பில் கல்லெறிந்து
களவாடித் திருடித் தின்ற நம்
கல்லடிபட்ட மா மரங்களும்..


களத்துமேட்டு பக்கத்தில் முளைத்த
கள்ளிச்செடியில் எழுதி வைத்த நம்
பெயரின் எழுத்துக்கள்..இன்றும் சில காயங்களோடும்..


வீரபாண்டி திருவிழாவில் நம்
வேண்டுதலுக்காக மேனிமீது
சேற்றை வாரிப்பூசி ஆடி வீதி
வழி வந்த நாம் அடையாளங்களும்..


தாவிக் கும்மாளமிட்ட படித்துரையும்..
ஒன்றில் மூன்று என பங்கிட்ட

தேனீர்க் கடை பெஞ்சுகளும்..
சாலையோர குட்டிச்சுவர்களும்..

என் நட்பின் நினைவுகளாய்..நெஞ்சினிலே...

என்னோடு திரிந்த என் நண்பா..! இன்று
ஏனடா..என்னை விட்டுப் பிரிந்தாய்.?

எங்கு உள்ளாய்..நீ..? வாழ்க்கைச் சக்கரம்
நம் வாழ்வை பிரித்து வைத்தது..ஏனடா..?

எதுவும் எதிர்பாரா உன்னன்பு
எங்கு கிடைக்குமடா...எனக்கு..?

எங்கோ மறைந்து இருந்தாலும்...
என்னை மறந்து இருந்தாலும்...என்
நன்பேண்டா..நீ.. என் நட்பேதாண்டா...நீ..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Friendshipcomment54               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 11:33 pm

நட்பைக்குறித்த அழகிய மலரும் நினைவுகள்....
நல்ல நட்பை அடைந்தவன் உலகத்தை வென்றவனாகிறான்.....

அன்பு வாழ்த்துகள் 3000 பதிவுகளுக்கும் அழகிய அசத்தல் நட்பு கவிதைக்கும் பாஸ்கரா...

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Beautiful_Roses+(12)


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by முரளிராஜா Tue Jun 21, 2011 7:55 am

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by தாமு Tue Jun 21, 2011 8:51 am

சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by Manik Tue Jun 21, 2011 10:07 am

ஹைய்யோ நண்பனைப் பற்றி ஒரு அழகான கவிதை அண்ணா சூப்பர் எல்லாருக்கும் நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் எல்லாருக்கும் ஏற்ற மாதிரி இந்த கவிதை இருக்கு                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      677196                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by ரபீக் Tue Jun 21, 2011 10:15 am

நட்புக்கவி படைத்த நண்பபுக்கு நன்றிகள் பல !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by செய்தாலி Tue Jun 21, 2011 10:31 am

கபடமற்றது பால்யத்தின் நட்பு
வரிகளில் உற்ற நண்பனுடனான பால்ய நிகழ்வுகள்

உங்களின் 3000 வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
கவிதை உலகம் பிளாக் கண்டேன் அருமை
உங்கள் கவிதை பயணம் தொடர வாத்துக்கள் கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by பாலாஜி Tue Jun 21, 2011 10:36 am

வாழ்த்துக்கள் சூர்யா ...... ஆட்டோகிராப் படம் பார்த்துபோல உள்ளது உங்கள் கவிதை ....

அனைவரது மனதையும் நெகிழவைக்கும் கவி படைப்பு .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by திவ்யா Tue Jun 21, 2011 11:54 am

சூப்பருங்க சூப்பருங்க


               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Dove_branch
               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      D               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      I               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      V               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Y               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      A               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by மு.வித்யாசன் Tue Jun 21, 2011 4:38 pm

நண்பா... இந்த கவிதையில் நனைந்து விட்டேன்... நினைவுகளை வட்டமிட வைத்திருக்கிறாய் நீ...

எந்த வரியை பிரித்து வாழ்த்த என்று தெரியவில்லை... கிராமத்தின் சுவடுகளை இந்த கவிதை கால் தடமாக பதித்துள்ளது.

நீ... தீட்டப்பட வைரமாய் ஒளி வீச ஆரம்பித்து விட்டாய்... உனது கற்பனைகள் நன்கு சுவாசிக்க கற்றுக் கொண்டுவிட்டது. கனவுகளின் பயணத்தில் நீ காற்றாக உனை உரு மாற்றி கொண்டு விட்டாய்...

சிலாகித்துவிட்டேன்...

தொடர்ந்து எழுது.. வாழ்த்துக்கள்.                என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      154550


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

               என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )                      Empty Re: என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum