ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையும் ஆயுள்!

+4
முரளிராஜா
puthuvaipraba
மஞ்சுபாஷிணி
சிவா
8 posters

Go down

கரையும் ஆயுள்! Empty கரையும் ஆயுள்!

Post by சிவா Mon Jun 20, 2011 8:34 pm

* ஓயாமல் அலைகள்
வந்து தாக்கினாலும்...
கரையின்
நிலையில் நான்!

* மலையை
தகித்துக் கொண்டிருக்கும்
எரிமலையாய்
என் உணர்வுகளை
எரித்துக் கொண்டிருக்கிறது
என் நினைவு!

* நீ
விளக்கை அணைத்து
சுகமாய்
தூங்கும் இரவுகளில்...
உன் நினைவுகளை நினைத்து
கரைந்து போகிறது
ஆயுள்!

* நீ வரும் வழியில்
நின்றால்...
பார்த்தும் பார்க்காமல்
போகிறாய்
விரைவு பேருந்தாய்!

* உன்
போக்கிற்கான
காரணங்களுக்கு
விடை காண முடியாமல்
தவிக்கிறது
என் இதய துடிப்பு!

* பெண்ணே...
விதியை
மதி வெல்லுமாம்...
இங்கே
மதியை வென்ற வரலாறு
உனக்கு மட்டுமே உண்டு!

— என்.மதியழகன், பெண்ணாடம்


கரையும் ஆயுள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 9:12 pm

இப்படியே இன்னும் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி சிவா?

அடுத்த வருஷம் உங்க கல்யாணத்துக்கு நாங்க வரமாதிரி ஏற்பாடு பண்னுங்க.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கரையும் ஆயுள்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by puthuvaipraba Tue Jun 21, 2011 1:31 am

நல்ல கவிதை . எழுதியவர் பெயரோடு (மதி ) கவிதையை பொருத்தி பார்த்தால் உள் அர்த்தம் ஒன்று புரிகிறது .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by முரளிராஜா Tue Jun 21, 2011 7:19 am

மதியழகனின் கவிதை அருமை
பகிர்வுக்கு நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by தாமு Tue Jun 21, 2011 8:04 am

அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by செய்தாலி Tue Jun 21, 2011 11:38 am

நீ
விளக்கை அணைத்து
சுகமாய்
தூங்கும் இரவுகளில்...
உன் நினைவுகளை நினைத்து
கரைந்து போகிறது
ஆயுள்!


கவிதைகள் மிகவும் அருமை
எழுதிய கவிஞருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by அப்துல்லாஹ் Tue Jun 21, 2011 12:12 pm

மஞ்சுபாஷிணி wrote:இப்படியே இன்னும் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி சிவா?

அடுத்த வருஷம் உங்க கல்யாணத்துக்கு நாங்க வரமாதிரி ஏற்பாடு பண்னுங்க.
ஆமாம் நானும் எங்கிருந்தாலும் வந்துடறேன் ....மறக்காமல் சொல்லுங்கள் உங்களை வாசிக்கப்போகும் கவிதையை சந்திக்க இருக்கும் நாளை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கரையும் ஆயுள்! Aகரையும் ஆயுள்! Bகரையும் ஆயுள்! Dகரையும் ஆயுள்! Uகரையும் ஆயுள்! Lகரையும் ஆயுள்! Lகரையும் ஆயுள்! Aகரையும் ஆயுள்! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by ரேவதி Tue Jun 21, 2011 12:16 pm

செய்தாலி wrote: நீ
விளக்கை அணைத்து
சுகமாய்
தூங்கும் இரவுகளில்...
உன் நினைவுகளை நினைத்து
கரைந்து போகிறது
ஆயுள்!


கவிதைகள் மிகவும் அருமை
எழுதிய கவிஞருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி



கரையும் ஆயுள்! 359383 கரையும் ஆயுள்! 359383 கரையும் ஆயுள்! 359383 கரையும் ஆயுள்! 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கரையும் ஆயுள்! Empty Re: கரையும் ஆயுள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum