புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
90 Posts - 77%
heezulia
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_m10ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 8:11 am

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர்களாகத் தெரிகிறார்கள்.

Athithan

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 8:16 am

பகிர்வுக்கு நன்றி தாமு

தாமு, உனக்கு நேரடியா ஒரு விசயத்தை சொன்னாலே அது சரியா புரியாது
உன்கிட்ட மறைமுகமா சொன்னா ?
ஹிஹி சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 8:17 am

பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 10:35 am

உங்கள் கருத்துகளை மும்மொழிகிறேன், அதிலும் yes என்றும் சொல்லாமல் no என்றும் சொல்லாமல் இதற்க்கு நடுவில் ஒரு சொல்லை கையாளும் திறமை அவர்களிடம் உள்ளது.

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 224747944

சதாசிவம்
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 10:42 am

சரியாதான் சொல்லிருக்காங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:04 pm

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 961517

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 21, 2011 12:11 pm

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 2825183110 ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 2825183110

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Dove_branch
ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Dஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Iஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Vஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Yஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Aஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 12:14 pm

ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விஷயதா கண்டு புடிச்சிங்கபோல ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 1:55 pm

புன்னகை நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2011 2:43 pm

நல்ல கட்டுரை தாமு புன்னகை இனியாவது எங்க பேச்சை (மறைமுக பேச்சை ) புரிஞ்சுண்டா சரி ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....? திட்டாதீங்க! 514396

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக