ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த வீட்டில் பேய்

+7
நட்புடன்
ஜாவிட் ரயிஸ்
ரேவதி
SK
Manik
மஞ்சுபாஷிணி
செய்தாலி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அந்த வீட்டில் பேய்   Empty அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Mon Jun 20, 2011 6:32 pm

அந்த வீட்டில் பேய்   Orr-Ieavu-Movie-Stills-016


ஆளற்ற நடு பகலிலும்
இருள் மூடும் இரவுகளிலும்
பாதகாணிகளை பயமுறுத்தும் வீதி

ஊரை இணைக்கும் தார்சாலை
முச்சந்தியில் பிரியும் வீதி
இடைப்பதையில் அந்த வீடு

நடைபழகிய ஊர் வீதியில்
நடக்க மறுக்கும் மனிதர்கள்
ஊரைகுலுக்கிய அந்த நிகழ்வு

அந்த வீட்டில் பேய்
ஏறிட்டு பார்க்க மனமில்லாமல்
தலைதாழ்த்தி நடக்கும் கோழையர்கள்

உறவுச் சண்டையில் மனமுடைந்து
கயிற்றில் தூங்கி உயிர்விட்டவன்
ஆவியாய் திரிகிறான் ஊர்வதந்தி

யாரோ இயற்றிய கட்டுக்கதை
ஊரைக் கொல்லும் நோய்க்கிருமி
நித்தம் செத்துப்பிழைக்கும் ஊர்வாசிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:59 pm

பேய் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கட்டுக்கதை அதிகம் ஆள அரவமில்லா இடத்தில் இஷ்டத்துக்கு கதைகள் சொல்லிக்கொண்டு திரிந்து ஏமாற்றுவோருக்கு சரியான அடி இந்த வரிகள் செய்தாலி. அன்பு வாழ்த்துகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த வீட்டில் பேய்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Tue Jun 21, 2011 10:08 am

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by Manik Tue Jun 21, 2011 10:11 am

உண்மைதான் அண்ணா கட்டுக்கதைகள் தான் இன்று மக்களின் மனதை சந்தோசப்படுத்தும் காயப்படுத்தும் பயமுறுத்தும் அனைத்தும் செய்யும்

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Tue Jun 21, 2011 10:14 am

Manik wrote:உண்மைதான் அண்ணா கட்டுக்கதைகள் தான் இன்று மக்களின் மனதை சந்தோசப்படுத்தும் காயப்படுத்தும் பயமுறுத்தும் அனைத்தும் செய்யும்

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196

மிக்க நன்றி மாணிக்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by SK Tue Jun 21, 2011 11:11 am

அருமையான கவிதை அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Tue Jun 21, 2011 11:24 am

SK wrote:அருமையான கவிதை அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196 அந்த வீட்டில் பேய்   677196


நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by ரேவதி Tue Jun 21, 2011 12:18 pm

அந்த வீட்டில் பேய்   224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by செய்தாலி Tue Jun 21, 2011 1:35 pm

பிரியமான தோழி wrote:அந்த வீட்டில் பேய்   224747944

நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by ஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 4:27 pm

கவிதைக்கு கரு எங்கெல்லாம் பரவிக்கிடக்கிறது என்பது ஆச்சர்யமே.. ஊர்
பயந்தாலும் அந்த பெய்விட்டில் நுழைய பயப்படாத உங்கள் கவிதை, ஆளுமை
பாராட்டப் பட வேண்டியது. வாழ்த்துக்கள் செய்தாலி அந்த வீட்டில் பேய்   224747944


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

அந்த வீட்டில் பேய்   Empty Re: அந்த வீட்டில் பேய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum