ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by ரஞ்சித் Mon Jun 20, 2011 5:32 pm

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தொழிலாளியை மீட்க, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை, இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(30). போர்வெல் தொழிலாளியான அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெரியம்மாள்(27) என்பவருக்கும், கடந்த, 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு, நவீன்(9) என்ற மகன் உள்ளார். போர்வெல் லாரிக்கு சென்றிருந்த மாதையன், கடந்த மாதம் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், மனைவியிடம் கோபித்துக் கொண்ட மாதையன், கடந்த மே16ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும், மாதையன் கிடைக்கவில்லை. அதனால், தன்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு மனைவி பெரியம்மாள், வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார்.
குடும்ப தகராறில், கணவரிடம் கோபித்துக் கொண்டு மனைவி வீட்டை விட்டு வெளியேறும் நிலை மாறி, மனைவியிடம் கோபித்துக் கொண்டு கணவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:32 pm

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by பாலாஜி Mon Jun 20, 2011 5:46 pm

பிரியமான தோழி wrote:காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 168300

என்ன சிலிப்பு ...?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:49 pm

வை.பாலாஜி wrote:
பிரியமான தோழி wrote:காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 168300

என்ன சிலிப்பு ...?

என்ன ஒரு முன்னேற்றம் காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 677196 காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 677196 காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 677196 காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 677196 காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by பாலாஜி Mon Jun 20, 2011 5:54 pm

பெண்களின் வன்கொடுமை அதிகாரித்துவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:56 pm

வை.பாலாஜி wrote:பெண்களின் வன்கொடுமை அதிகாரித்துவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது ...

இதனை ஆண்டுகளை நீங்க பண்ணாததியா நாங்க பண்றோம் அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by பாலாஜி Mon Jun 20, 2011 5:57 pm

என்ன செய்வது சகோதரி , சட்டமும் உங்களுக்கு சாதகமாவே உள்ளது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by ரேவதி Mon Jun 20, 2011 6:00 pm

வை.பாலாஜி wrote:என்ன செய்வது சகோதரி , சட்டமும் உங்களுக்கு சாதகமாவே உள்ளது ..

சட்டம் நல்லவர்கள் பக்கம் இருப்பதில் தவேறேதும் இல்லையே அண்ணா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by பாலாஜி Mon Jun 20, 2011 6:02 pm

பிரியமான தோழி wrote:
வை.பாலாஜி wrote:என்ன செய்வது சகோதரி , சட்டமும் உங்களுக்கு சாதகமாவே உள்ளது ..

சட்டம் நல்லவர்கள் பக்கம் இருப்பதில் தவேறேதும் இல்லையே அண்ணா

அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆண்கள் மட்டுமே காரணம் இல்லை .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:04 pm

சம்பாதிக்கும் கணவன் என்றால் வீட்டை விட்டு ஓடிப்போகும் மனைவி கூட திரும்பி வந்து சேர்வாள் வாழ வேறு எந்த வழியும் கிடைக்காது என்பதால்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் Empty Re: காலம் மாறி போச்சி : மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை
» 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை!
» தாக்ரே மரணம் ; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: போலீஸ் அட்வைஸ்
» வீட்டை விட்டு வெளியேறினார் 274 கிலோ குண்டுப்பெண்
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum