புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
79 Posts - 68%
heezulia
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
20 Posts - 17%
mohamed nizamudeen
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
Barushree
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
nahoor
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Tamilmozhi09
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
133 Posts - 75%
heezulia
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
20 Posts - 11%
mohamed nizamudeen
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
7 Posts - 4%
prajai
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
லீவ் லெட்டர் - Page 4 I_vote_lcapலீவ் லெட்டர் - Page 4 I_voting_barலீவ் லெட்டர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

லீவ் லெட்டர்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 5:21 pm

First topic message reminder :

லீவ் லெட்டர் - Page 4 Knowing

விடுநர்

டி.சுரேஷ்குமார்,
விற்பனை பிரதிநிதியாளர்
மகிமை சொல்யூசன்ஸ்
சென்னை-18

பெறுநர்

மேலாளர்
விற்பனை பிரிவு
மகிமை செல்யூசன்ஸ்
சென்னை -18

பொருள் – விடுப்பு வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா,

கடந்த ஆறு ஆண்டுகளாக நம் மதிப்பிற்குரிய நிறுவனத்தில் நான் நேரத்தைப்பற்றிய
எந்தக் கவலையும் இல்லாமல் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். இக்கால
கட்டத்தில் நான் அதிகமாக விடுப்பு கோரியதுமில்லை, மிக குறைந்த நாட்களே என்
திருமணத்திற்காக மட்டும் மூன்று நாள் விடுப்பில் சென்றுள்ளேன். தற்சமயம்
வேறு வழியின்றி விடுப்பு கோரி இந்த கடிதத்த்தை பெருமதிப்பிற்குரிய உங்கள்
முன் சமர்ப்பிக்கிறேன்.

உங்களுக்கு தெரியாததில்லை. ஏற்கனவே நம்முடைய நியூஸ் சேனல்களும்
செய்தித்தாள்களும் நாளை காலை பதினொறு மணிக்கு ஒட்டுமொத்த உலகமும்
அழிந்துவிடப்போவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதை
உறுதிப்படுத்துவதைப்போல உலகம் முழுக்க ஆங்காங்கே கடல்சீற்றமும் எரிமலை
வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதை நீங்கள் அறிந்திருந்தும் இதோ
இப்போது மணி மாலை ஐந்தாகிவிட்டது இதுவரை விடுமுறை அறிவிக்கவில்லை என்பதால்
நாளை எப்போதும்போல வேலைக்கு வரவேண்டும் என்பதை உணர்கிறேன்.

உலகம் மொத்தமாக அழிவதால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால்
மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய வீட்டில் என் மனைவியும் குழந்தையும் மிகவும்
வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களை இதுவரை நான் எங்குமே அழைத்து
சென்றதில்லை. என்மீது அளவிடமுடியாத காதலை வைத்திருகும் என் மனைவியோடு பத்து
நிமிடத்திற்கு மேல் பேசியதேயில்லை. எப்போதும் வேலை வேலை என்றே
இருந்துவிட்டேன். இந்த நிலையில் நாளை உலகம் அழிந்து அதில் மாண்டுபோகும்
அனைவரோடும் என் மனைவியும் குழந்தையும் இறந்துபோனால் அவர்களுடைய ஆத்மா
சாந்தியடையாது. அதனால் நாளை அரைநாளாவது அவளோடு செலவிட முடிவு செய்துள்ளேன்.
நாளைக்கு உலகம் உண்மையிலேயே அழிந்து போனால் இந்த விடுப்பு விண்ணபத்திற்கு
வேலையில்லை.

ஆனால் ஒரு வேளை நாளை மதியம் பதினொரு மணிக்கு உலகம் அழியாமல் போனால் திங்கள்
கிழமை எப்போதும் போல நிச்சயமாக வேலைக்கு வந்துவிடுவேன் என்பதையும் உளமாற
உறுதியுடன் கூறுகிறேன். எனவே தயை கூர்ந்து உங்கள் அளவிடமுடியாத கருணையோடு
ஒரு நாள் விடுப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.

இக்கடிதம் கண்டு கோபம் கொண்டு என்னை வேலையை விட்டு மட்டும் நீக்கிவிட
வேண்டாம் என்றும் வேண்டி விரும்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உண்மையுள்ள ஊழியன்

டி.சுரேஷ் குமார்.

11-12-2012

நன்றி - தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 21, 2011 2:03 pm

பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote: லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காம லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516
நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லை புன்னகை

ஆமா இப்பதான் முரளி அண்ணாக்கு 13 வயசு ஆகுது லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
சொல்லவே இல்ல ஸ்கூலுக்கு போகாம இங்க என்ன பெரியவங்களோட அரட்டை லீவ் லெட்டர் - Page 4 211781

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:04 pm

அவங்கள மாதிரி பாட்டியா இருக்க மாட்ட, நீ தாத்தா தானா ஆறுதல்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 2:05 pm

பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote: லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காம லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516
நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லை புன்னகை

ஆமா இப்பதான் முரளி அண்ணாக்கு 13 வயசு ஆகுது லீவ் லெட்டர் - Page 4 440806

லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
அத சந்தோசமா சிரிச்சுகிட்டு சொன்னா என்ன?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 2:07 pm

ஜாஹீதாபானு wrote:
பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote: லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காம லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516
நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லை புன்னகை

ஆமா இப்பதான் முரளி அண்ணாக்கு 13 வயசு ஆகுது லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
சொல்லவே இல்ல ஸ்கூலுக்கு போகாம இங்க என்ன பெரியவங்களோட அரட்டை லீவ் லெட்டர் - Page 4 211781

பாட்டி பெரியவங்கனு ஏன் என்னையும் உங்க கூட செதுக்கிட்டீங்க எனக்கு இப்பதான் 10 வயசு ஆகுது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:08 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 2:08 pm

தாமு wrote: அவங்கள மாதிரி பாட்டியா இருக்க மாட்ட, நீ தாத்தா தானா ஆறுதல்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
தாமு,
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 2:08 pm

முரளிராஜா wrote:
பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote: லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காம லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516
நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லை புன்னகை

ஆமா இப்பதான் முரளி அண்ணாக்கு 13 வயசு ஆகுது லீவ் லெட்டர் - Page 4 440806

லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
அத சந்தோசமா சிரிச்சுகிட்டு சொன்னா என்ன?

பொய் சொல்லும்போது சிரிப்பு வரமாட்டேங்குது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 2:10 pm

பிரியமான தோழி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிரியமான தோழி wrote:
முரளிராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote: லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காம லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516 லீவ் லெட்டர் - Page 4 68516
நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லை புன்னகை

ஆமா இப்பதான் முரளி அண்ணாக்கு 13 வயசு ஆகுது லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806 லீவ் லெட்டர் - Page 4 440806
சொல்லவே இல்ல ஸ்கூலுக்கு போகாம இங்க என்ன பெரியவங்களோட அரட்டை லீவ் லெட்டர் - Page 4 211781

பாட்டி பெரியவங்கனு ஏன் என்னையும் உங்க கூட செதுக்கிட்டீங்க எனக்கு இப்பதான் 10 வயசு ஆகுது

ரேவதி உங்க பேரன் வயசை கேட்கல உங்க வயசை சொல்லுங்க சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 2:12 pm

லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781 லீவ் லெட்டர் - Page 4 211781

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:15 pm

பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக