Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லீவ் லெட்டர்
+7
முரளிராஜா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ரேவதி
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
லீவ் லெட்டர்
First topic message reminder :
விடுநர்
டி.சுரேஷ்குமார்,
விற்பனை பிரதிநிதியாளர்
மகிமை சொல்யூசன்ஸ்
சென்னை-18
பெறுநர்
மேலாளர்
விற்பனை பிரிவு
மகிமை செல்யூசன்ஸ்
சென்னை -18
பொருள் – விடுப்பு வேண்டி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா,
கடந்த ஆறு ஆண்டுகளாக நம் மதிப்பிற்குரிய நிறுவனத்தில் நான் நேரத்தைப்பற்றிய
எந்தக் கவலையும் இல்லாமல் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். இக்கால
கட்டத்தில் நான் அதிகமாக விடுப்பு கோரியதுமில்லை, மிக குறைந்த நாட்களே என்
திருமணத்திற்காக மட்டும் மூன்று நாள் விடுப்பில் சென்றுள்ளேன். தற்சமயம்
வேறு வழியின்றி விடுப்பு கோரி இந்த கடிதத்த்தை பெருமதிப்பிற்குரிய உங்கள்
முன் சமர்ப்பிக்கிறேன்.
உங்களுக்கு தெரியாததில்லை. ஏற்கனவே நம்முடைய நியூஸ் சேனல்களும்
செய்தித்தாள்களும் நாளை காலை பதினொறு மணிக்கு ஒட்டுமொத்த உலகமும்
அழிந்துவிடப்போவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதை
உறுதிப்படுத்துவதைப்போல உலகம் முழுக்க ஆங்காங்கே கடல்சீற்றமும் எரிமலை
வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதை நீங்கள் அறிந்திருந்தும் இதோ
இப்போது மணி மாலை ஐந்தாகிவிட்டது இதுவரை விடுமுறை அறிவிக்கவில்லை என்பதால்
நாளை எப்போதும்போல வேலைக்கு வரவேண்டும் என்பதை உணர்கிறேன்.
உலகம் மொத்தமாக அழிவதால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால்
மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய வீட்டில் என் மனைவியும் குழந்தையும் மிகவும்
வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களை இதுவரை நான் எங்குமே அழைத்து
சென்றதில்லை. என்மீது அளவிடமுடியாத காதலை வைத்திருகும் என் மனைவியோடு பத்து
நிமிடத்திற்கு மேல் பேசியதேயில்லை. எப்போதும் வேலை வேலை என்றே
இருந்துவிட்டேன். இந்த நிலையில் நாளை உலகம் அழிந்து அதில் மாண்டுபோகும்
அனைவரோடும் என் மனைவியும் குழந்தையும் இறந்துபோனால் அவர்களுடைய ஆத்மா
சாந்தியடையாது. அதனால் நாளை அரைநாளாவது அவளோடு செலவிட முடிவு செய்துள்ளேன்.
நாளைக்கு உலகம் உண்மையிலேயே அழிந்து போனால் இந்த விடுப்பு விண்ணபத்திற்கு
வேலையில்லை.
ஆனால் ஒரு வேளை நாளை மதியம் பதினொரு மணிக்கு உலகம் அழியாமல் போனால் திங்கள்
கிழமை எப்போதும் போல நிச்சயமாக வேலைக்கு வந்துவிடுவேன் என்பதையும் உளமாற
உறுதியுடன் கூறுகிறேன். எனவே தயை கூர்ந்து உங்கள் அளவிடமுடியாத கருணையோடு
ஒரு நாள் விடுப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.
இக்கடிதம் கண்டு கோபம் கொண்டு என்னை வேலையை விட்டு மட்டும் நீக்கிவிட
வேண்டாம் என்றும் வேண்டி விரும்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
உண்மையுள்ள ஊழியன்
டி.சுரேஷ் குமார்.
11-12-2012
நன்றி - தினகரன்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: லீவ் லெட்டர்
வருஷா வருஷம் இத தான் சொல்லுறாங்க ஆனா உலகம் அழிஞ்சபாடா இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: லீவ் லெட்டர்
ஜாஹீதாபானு wrote:வருஷா வருஷம் இத தான் சொல்லுறாங்க ஆனா உலகம் அழிஞ்சபாடா இல்ல
ஏன் அக்கா உலகம் அழிவதில் உங்களுக்கு என்ன அவ்ளோ சந்தோஷம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: லீவ் லெட்டர்
ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காமமுரளிராஜா wrote:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: லீவ் லெட்டர்
ஜாஹீதாபானு wrote:ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காமமுரளிராஜா wrote:
அக்கா அவரு அதுக்கு வருதபடலா முதல் இருந்து படிங்க அப்புறம் புரியும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: லீவ் லெட்டர்
ஆமா பின்ன சந்தோஷமா இருக்காதா எல்லோரும் சேர்ந்து போவோம்ல .போவோமா ஊர்கோலம்ன்னு போகவேண்டியது தான்பிரியமான தோழி wrote:ஜாஹீதாபானு wrote:வருஷா வருஷம் இத தான் சொல்லுறாங்க ஆனா உலகம் அழிஞ்சபாடா இல்ல
ஏன் அக்கா உலகம் அழிவதில் உங்களுக்கு என்ன அவ்ளோ சந்தோஷம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: லீவ் லெட்டர்
நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லைஜாஹீதாபானு wrote:ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காமமுரளிராஜா wrote:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: லீவ் லெட்டர்
முரளிராஜா wrote:நான் உங்களை மாதிரி பாட்டியா இருந்தா வருத்த பட வேண்டிய அவசியமில்லைஜாஹீதாபானு wrote:ஆமா இதுல வருத்தம் வேறயா நல்லதுன்னு நினைக்காமமுரளிராஜா wrote:
ஆமா இப்பதான் முரளி அண்ணாக்கு 13 வயசு ஆகுது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: லீவ் லெட்டர்
ஓஹோ அவர ஆணழகண்ணு சொல்லாததாலயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 'லிங்கா படம் பார்க்கணும்..' லீவ் லெட்டர் கொடுத்த தனுஷ்.. பதிலுக்கு லிங்கா டிக்கெட் கேட்ட இயக்குநர்!
» லீவ் – ஒரு பக்க கதை
» லவ் லெட்டர்
» சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ...
» ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...
» லீவ் – ஒரு பக்க கதை
» லவ் லெட்டர்
» சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ...
» ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum