ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லீவ் லெட்டர்

+7
முரளிராஜா
அருண்
தேனி சூர்யாபாஸ்கரன்
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
ரேவதி
11 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

லீவ் லெட்டர் Empty லீவ் லெட்டர்

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:21 pm

லீவ் லெட்டர் Knowing



விடுநர்

டி.சுரேஷ்குமார்,
விற்பனை பிரதிநிதியாளர்
மகிமை சொல்யூசன்ஸ்
சென்னை-18


பெறுநர்

மேலாளர்
விற்பனை பிரிவு
மகிமை செல்யூசன்ஸ்
சென்னை -18


பொருள் – விடுப்பு வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா,

கடந்த ஆறு ஆண்டுகளாக நம் மதிப்பிற்குரிய நிறுவனத்தில் நான் நேரத்தைப்பற்றிய
எந்தக் கவலையும் இல்லாமல் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். இக்கால
கட்டத்தில் நான் அதிகமாக விடுப்பு கோரியதுமில்லை, மிக குறைந்த நாட்களே என்
திருமணத்திற்காக மட்டும் மூன்று நாள் விடுப்பில் சென்றுள்ளேன். தற்சமயம்
வேறு வழியின்றி விடுப்பு கோரி இந்த கடிதத்த்தை பெருமதிப்பிற்குரிய உங்கள்
முன் சமர்ப்பிக்கிறேன்.

உங்களுக்கு தெரியாததில்லை. ஏற்கனவே நம்முடைய நியூஸ் சேனல்களும்
செய்தித்தாள்களும் நாளை காலை பதினொறு மணிக்கு ஒட்டுமொத்த உலகமும்
அழிந்துவிடப்போவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதை
உறுதிப்படுத்துவதைப்போல உலகம் முழுக்க ஆங்காங்கே கடல்சீற்றமும் எரிமலை
வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதை நீங்கள் அறிந்திருந்தும் இதோ
இப்போது மணி மாலை ஐந்தாகிவிட்டது இதுவரை விடுமுறை அறிவிக்கவில்லை என்பதால்
நாளை எப்போதும்போல வேலைக்கு வரவேண்டும் என்பதை உணர்கிறேன்.

உலகம் மொத்தமாக அழிவதால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால்
மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய வீட்டில் என் மனைவியும் குழந்தையும் மிகவும்
வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களை இதுவரை நான் எங்குமே அழைத்து
சென்றதில்லை. என்மீது அளவிடமுடியாத காதலை வைத்திருகும் என் மனைவியோடு பத்து
நிமிடத்திற்கு மேல் பேசியதேயில்லை. எப்போதும் வேலை வேலை என்றே
இருந்துவிட்டேன். இந்த நிலையில் நாளை உலகம் அழிந்து அதில் மாண்டுபோகும்
அனைவரோடும் என் மனைவியும் குழந்தையும் இறந்துபோனால் அவர்களுடைய ஆத்மா
சாந்தியடையாது. அதனால் நாளை அரைநாளாவது அவளோடு செலவிட முடிவு செய்துள்ளேன்.
நாளைக்கு உலகம் உண்மையிலேயே அழிந்து போனால் இந்த விடுப்பு விண்ணபத்திற்கு
வேலையில்லை.

ஆனால் ஒரு வேளை நாளை மதியம் பதினொரு மணிக்கு உலகம் அழியாமல் போனால் திங்கள்
கிழமை எப்போதும் போல நிச்சயமாக வேலைக்கு வந்துவிடுவேன் என்பதையும் உளமாற
உறுதியுடன் கூறுகிறேன். எனவே தயை கூர்ந்து உங்கள் அளவிடமுடியாத கருணையோடு
ஒரு நாள் விடுப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.

இக்கடிதம் கண்டு கோபம் கொண்டு என்னை வேலையை விட்டு மட்டும் நீக்கிவிட
வேண்டாம் என்றும் வேண்டி விரும்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உண்மையுள்ள ஊழியன்

டி.சுரேஷ் குமார்.

11-12-2012

நன்றி - தினகரன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 8:57 pm

கஷ்டமா தான் இருக்கு.... அடுத்த வருஷம் நிஜமாவே உலகம் அழிய போகுதா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

லீவ் லெட்டர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jun 20, 2011 9:08 pm

11-12-2012 இல்லை 21-12-2012 என்ன?
சரி எந்த நாளாக தான் இருந்தால் என்ன அந்த நாளை எதிர்நோக்கி காத்திருப்போம் என்ன நடக்கிறது என்று பார்க்க...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by மகா பிரபு Mon Jun 20, 2011 9:17 pm

ஏம்பா, இப்படி பயமுறுத்துறீங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jun 20, 2011 9:23 pm

மகா பிரபு wrote:ஏம்பா, இப்படி பயமுறுத்துறீங்க.
அண்ணா பயமே நம்மை கண்டால் பயப்படும்... புன்னகை
(எல்லாம் நேற்று தமிழ்படம் பார்த்ததன் விளைவு)


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jun 20, 2011 10:09 pm

நானும் ஒருகடிதத்தை இப்போதே எழுத ஆரம்பிக்க வேண்டியது தான்... லீவ் லெட்டர் 440806 (எங்கள் நிறுவனத்தில் லீவ்க்கு முன் கூட்டியே கடிதம் தரவேண்டும்... )லீவ் லெட்டர் 440806 லீவ் லெட்டர் 440806 லீவ் லெட்டர் 440806


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

லீவ் லெட்டர் Friendshipcomment54லீவ் லெட்டர் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by அருண் Mon Jun 20, 2011 10:46 pm

கடிதத்தை பார்த்தவுடன் பயமத்தான் இருக்கு! ரிலாக்ஸ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by முரளிராஜா Tue Jun 21, 2011 7:40 am

அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by ரேவதி Tue Jun 21, 2011 1:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:ஏம்பா, இப்படி பயமுறுத்துறீங்க.
அண்ணா பயமே நம்மை கண்டால் பயப்படும்... புன்னகை
(எல்லாம் நேற்று தமிழ்படம் பார்த்ததன் விளைவு)

அதன் உங்க ப்ரோஃபைல் போட்டோவ பார்த்தாலே தெரியுது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by ரேவதி Tue Jun 21, 2011 1:01 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நானும் ஒருகடிதத்தை இப்போதே எழுத ஆரம்பிக்க வேண்டியது தான்... லீவ் லெட்டர் 440806 (எங்கள் நிறுவனத்தில் லீவ்க்கு முன் கூட்டியே கடிதம் தரவேண்டும்... )லீவ் லெட்டர் 440806 லீவ் லெட்டர் 440806 லீவ் லெட்டர் 440806

லீவ் லெட்டர் 677196 லீவ் லெட்டர் 677196 லீவ் லெட்டர் 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லீவ் லெட்டர் Empty Re: லீவ் லெட்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum