ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

+7
பாலாஜி
ஸ்ரீஜா
krishnaamma
மஞ்சுபாஷிணி
சிவா
ரேவதி
ரபீக்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by ரபீக் Mon Jun 20, 2011 4:59 pm

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பிணை மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்துவிட்டு நிலையில், தன்னுடைய மகளைக் காண்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க் கிழமையன்று டெல்லி செல்ல உள்ளார்.

2G ஊழல் வழக்கில் கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கூட்டுச் சதி செய்ததாக சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி தனக்குப் பிணை வழங்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு செய்திருந்தார். இவ்விரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் பிணை வழங்க மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்த கருணாநிதி மிகவும் கவலையடைந்த கருணாநிதி, டெல்லி திகார் சிறையில் உள்ள தன் மகள் கனிமொழியை நேரில் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறுவதற்காக செவ்வாய்க் கிழமை காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஏற்கனவே டெல்லியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

கருணாநிதி டெல்லியில் சோனியா காந்தி மற்றும் பிரதமரைச் சந்திப்பாரா என்பது குறித்த தகவல்கள் உறுதி செய்யப் படவில்லை
இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:03 pm

போன மட்டும் மகள் கூடவே கூட்டிட்டு வர முடியுமா என்ன கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  67637 அவருக்கும் சிறைல ஒரு தனி அறை கிடைக்கும் சிரி
அப்புறம் அவரே அவருக்கு ஆறுதல் சொலிக்கலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by சிவா Mon Jun 20, 2011 6:55 pm

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Large_260932


கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:57 pm

ஐயோ பாவம் வயசான காலத்தில் ...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by krishnaamma Tue Jun 21, 2011 1:29 pm

"பாவத்தின் சம்பளம்" ? என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by ஸ்ரீஜா Tue Jun 21, 2011 1:33 pm

கூடிய சீக்கிரதில் உங்களுக்கும் ஒரு அறை ஒதுக்க படும் கருணாநிதி .......... கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  440806 கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  44296


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by பாலாஜி Tue Jun 21, 2011 1:34 pm

சிவா wrote:கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Large_260932

எத்தனை லட்சம் கோடி கொடுத்தாலும் இந்த கம்பியை விலைக்கு வாங்கமுடியலையே ..

சரி விடுங்க திகார்லெயே , திகார் சங்கமம் கொண்டாடுங்க ....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by krishnaamma Tue Jun 21, 2011 2:38 pm

என்ன ஆச்சு பாலாஜி? 'பஞ்ச்' டயலாக்கை இந்த படத்துக்கு எழுதிட்டீங்க ? கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  677196 கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  677196 கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  677196 கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  224747944


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by பிளேடு பக்கிரி Tue Jun 21, 2011 2:46 pm

எங்கள் தலைவி கூடிய சீக்கிரம் வெளியே வருவார்... கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  755837

இப்படிக்கு..
கனிமொழி ரசிகர் மன்றம் கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  95051



கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by SK Tue Jun 21, 2011 3:12 pm

பயணங்கள் முடிவதில்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்  Empty Re: கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கனிமொழியை சந்திக்க டெல்லி பயணம் - கருணாநிதி
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» கனிமொழி, ஆ.ராசா-வை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி
» அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கருணாநிதி டெல்லி பயணம்
» கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்டத்தை புறக்கணித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum