ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

+7
முரளிராஜா
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
திவ்யா
ரபீக்
உமா
venugopal567
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by venugopal567 Mon Jun 20, 2011 3:52 pm

First topic message reminder :

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 2500pengal

2500 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று அறிவித்து உள்ளார் பிரித்தானிய பிரஜையான போல் பின்ற் என்பவர்.
உலகில் அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்று உரிமை கொண்டாடுகின்றார்.
இவர் பெண்களை மயக்குகின்றமைக்காக உயர் தொழில் வசிப்பவர் போலவும், கோடீஸ்வர வர்த்தகர் போலவும் காட்டிக் கொள்வர்.
குறிப்பாக வைத்திய ஆலோசகர், பாரிஸ்டர், வங்கியாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றவர் போல வேடம் இட்டு ஒரு தொகை பெண்களை ஏமாற்றி இருக்கின்றார்.
இவரின் வண்டவாளம் அகப்பட்டமையால் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையை விட்டு வெளியேறி வந்த நிலையிலேயே அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற உரிமையைக் கொண்டாடுகின்றார்.

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by திவ்யா Mon Jun 20, 2011 4:05 pm

ரபீக் wrote:
உமா wrote:
ரபீக் wrote:இன்னுமா உயிருடன் இருக்கிறார் >?

விரைவில் அந்த செய்தியும் வரும்!
கவலை வேண்டாம் அண்ணா!
அவர் மண்டயை போட வேண்டுவோம்!
2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655

இல்லை ,அவருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்ய நண்பர் மணி முயற்சி செய்வதாக தகவல் வந்துள்ளது !!1

இவருக்கு சிலை வேறவா......ரபீக் அண்ணா உங்களுக்கு 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by உமா Mon Jun 20, 2011 4:05 pm

ரபீக் wrote:
இல்லை ,அவருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்ய நண்பர் மணி முயற்சி செய்வதாக தகவல் வந்துள்ளது !!1

இவனே கோமா வந்த கோழி மாதிரி இருக்கான்,,,,
இவன் மூஞ்சுக்கு 2500 ...அவளுங்க எந்த லட்சணமோ!
2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 740322 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 740322

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by ரபீக் Mon Jun 20, 2011 4:05 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:அடடா எவ்வளவு நல்ல மனிதர் 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 502589 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 502589 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 502589

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 705463 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 705463 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 705463

நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by ரபீக் Mon Jun 20, 2011 4:07 pm

திவ்யா wrote:
ரபீக் wrote:
உமா wrote:
ரபீக் wrote:இன்னுமா உயிருடன் இருக்கிறார் >?

விரைவில் அந்த செய்தியும் வரும்!
கவலை வேண்டாம் அண்ணா!
அவர் மண்டயை போட வேண்டுவோம்!
2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 230655

இல்லை ,அவருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்ய நண்பர் மணி முயற்சி செய்வதாக தகவல் வந்துள்ளது !!1

இவருக்கு சிலை வேறவா......ரபீக் அண்ணா உங்களுக்கு 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 246975

சிலை வைக்கும் அளவுக்கு நான் எந்த சாதனையும் செய்யவில்லையே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by திவ்யா Mon Jun 20, 2011 4:39 pm

சிலை வைச்ச உங்களுக்கு உதை தான் அண்ணா.....எப்படி தெரியுமா இப்படித்தான்....வேணுமா...? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி :joker: :joker: :joker: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by ரபீக் Mon Jun 20, 2011 4:40 pm

நான் எதையுமே சொல்லல !! அப்புறம் எனக்கு எதுக்கு உதை ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by kitcha Mon Jun 20, 2011 4:59 pm

உலகில் அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்று உரிமை கொண்டாடுகின்றார்
2500 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார்
பெரிய படுக்கைகளை விற்கிற வியாபாரியா இருப்பார் போல தெரியுது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by சதாசிவம் Mon Jun 20, 2011 7:35 pm

அவர்கிட்ட பேசி ஈகரையுல ஒரு தலைப்பு எழுத சொல்லுங்க, 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 755837

சதாசிவம்
2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 9:04 pm

venugopal567 wrote:2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 2500pengal

2500 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று அறிவித்து உள்ளார் பிரித்தானிய பிரஜையான போல் பின்ற் என்பவர்.
உலகில் அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்று உரிமை கொண்டாடுகின்றார்.
இவர் பெண்களை மயக்குகின்றமைக்காக உயர் தொழில் வசிப்பவர் போலவும், கோடீஸ்வர வர்த்தகர் போலவும் காட்டிக் கொள்வர்.
குறிப்பாக வைத்திய ஆலோசகர், பாரிஸ்டர், வங்கியாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றவர் போல வேடம் இட்டு ஒரு தொகை பெண்களை ஏமாற்றி இருக்கின்றார்.
இவரின் வண்டவாளம் அகப்பட்டமையால் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையை விட்டு வெளியேறி வந்த நிலையிலேயே அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற உரிமையைக் கொண்டாடுகின்றார்.

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by muthu86 Mon Jun 20, 2011 11:31 pm

ரெம்ப நல்லவர் இவர்.........
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்! - Page 2 Empty Re: 2500 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தவர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum